Electricity Board
(Search results - 18)politicsNov 4, 2020, 12:43 PM IST
பன்மடங்கு மின்கட்டணம் உயரும் ஆபத்து.. இந்த காரியத்தை மட்டும் செய்யாதீர்கள்... தலையில் அடித்து கதறும் சீமான்.
மின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை, காலி பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாட்களாகப் போராடிவரும் நிலையில் அரசு அவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாது அலட்சியம் செய்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
politicsAug 8, 2020, 11:08 AM IST
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணை தாமதம்..!! தமிழக அரசுக்கு வைகோ வைத்த அதிரடி கோரிக்கை..!!
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்கிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
politicsJun 20, 2020, 5:11 PM IST
ஊரடங்கால் மின் கட்டணம் செலுத்த அவகாசம்... மின்சாரவாரியம் அறிவிப்பு..!
ஊரடங்கு காரணமாக ஜூலை 15-ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
cinemaJun 4, 2020, 8:27 PM IST
கட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...!
தற்போது வரை பிரசன்னா முன்பு நிர்ணயிக்கப்பட்ட 13 ஆயிரத்து 528 ரூபாயை தற்போது வரை செலுத்தவில்லை. அதனால் தான் மொத்த கட்டணம் 42 ஆயிரத்து 632 ரூபாயாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தது.
life-styleMar 23, 2020, 9:19 PM IST
மின்கட்டணம் செலுத்துவதில் மின்சார வாரியம் சலுகை .
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வீடுகளில் 'மின்சார ரீடிங்' எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மார்ச் மாதத்துக்கான 'கரண்ட் பில்' கட்டினால் போதும் என்று நுகர்வோருக்கு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
life-styleMar 9, 2019, 4:20 PM IST
5 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.! மின்சார துறையில் 5000 போஸ்டிங்..! உடனே முந்துங்கள்...!
அரசு வேலை பெற அயராது பாடுபட்டு வரும் நபர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதிலும் மின்சார துறையில், கேங்க்மேன் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள அனைவரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.
Jun 8, 2018, 11:43 AM IST
Mar 6, 2018, 9:25 AM IST
Feb 27, 2018, 10:52 AM IST
Feb 2, 2018, 8:58 AM IST
அடுத்து இபி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்…விழி பிதுங்கி நிற்கும் எடப்பாடி அரசு!!
அடுத்து இபி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்…விழி பிதுங்கி நிற்கும் எடப்பாடி அரசு!!Jan 30, 2018, 8:46 AM IST
Jan 7, 2018, 7:16 PM IST
போக்குவரத்தை அடுத்து மின்துறை ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் அனைவரும் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.Aug 23, 2017, 8:11 AM IST
Jun 13, 2017, 10:20 AM IST
விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு - தமிழக அரசின் அதிரடி திட்டம்
வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பைப் பெறும் புதியத் திட்டத்தை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.