Asianet News TamilAsianet News Tamil
16 results for "

Election Time

"
Praying at election time .. Durga Stalin who came to Samayapuram Mariamman temple as a pilgrim.!Praying at election time .. Durga Stalin who came to Samayapuram Mariamman temple as a pilgrim.!

தேர்தல் நேரத்தில் வேண்டுதல்.. 7 கி.மீ. பாதயாத்திரையாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின்.!

திருச்சி சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
 

politics Oct 7, 2021, 9:01 AM IST

A speech at election time, a speech after coming to power .. Edappadi Palanichamy who washed and poured Stalin.A speech at election time, a speech after coming to power .. Edappadi Palanichamy who washed and poured Stalin.

தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு.. ஸ்டாலினை கழுவி கழுவி ஊற்றிய எடப்பாடி பழனிச்சாமி.

அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது, அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன, 

politics Jun 21, 2021, 2:07 PM IST

crores of election irregularities cases have been register on election timecrores of election irregularities cases have been register on election time

தேர்தல் விதிமீறல்கள் குறித்து குவியும் புகார்கள்... கோடிக்கணக்கில் கிடப்பில் இருக்கும் வழக்குகள்...!

தேர்தல் ஆணையம் என்னதான் தேர்தல் விதிமீறல்கள் குறித்து வழக்குகளை பதிவு செய்தாலும், யார் மீதும் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

politics Mar 29, 2021, 10:50 AM IST

EPS does not want to hate people at election time .. Action order to stop collection of fees.EPS does not want to hate people at election time .. Action order to stop collection of fees.

தேர்தல் நேரத்தில் தேவையில்லாத அறிவிப்பு. பதறியடித்து அட்வைஸ் செய்த எடப்பாடியார்.. வாபஸ் பெற்ற மாநகராட்சி.

தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

politics Dec 24, 2020, 12:37 PM IST

8 way road issue..Be the right wedge at election time..mk stalin8 way road issue..Be the right wedge at election time..mk stalin

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதே உங்களுக்கு பொழப்பா போச்சு.. தேர்தல் நேரத்துல சரியான ஆப்பு இருக்கு.. ஸ்டாலின்.!

மத்திய பா.ஜ.க அரசின் வாதத்தால், எட்டுவழிச்சாலைத் திட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ரத்தாகக் காரணமாகி விட்டது; மக்கள் மன்றம் பா.ஜ.க., அ.தி.மு.க அரசுகளுக்கு தக்க பாடம் புகட்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

politics Dec 8, 2020, 6:59 PM IST

bjp Murugan says that Right alliance will be set up in election timebjp Murugan says that Right alliance will be set up in election time

தேர்தல் நெருங்கட்டும்... சரியான கூட்டணியை பாஜக அமைக்கும்... ரூட்டை மாற்றி பேசும் எல்.முருகன்..?

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும்போது சரியான கூட்டணியை பாஜக அமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 

politics Nov 16, 2020, 9:18 PM IST

Communist MP in support of Edappadiyar,  Action politics at election time.Communist MP in support of Edappadiyar,  Action politics at election time.

எடப்பாடியாருக்கு ஆதரவாக களமிறங்கிய கம்யூனிஸ்ட் எம்.பி..!! தேர்தல் நேரத்தில் அதிரடி அரசியல்..!!

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று புறநகர் மின்சார ரயில்களை இயக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம் பி வலியுறுத்தியுள்ளார்.

politics Oct 23, 2020, 2:28 PM IST

DMK alliance TO AIADMK alliance, Action that will take place at election time. Minister Plan.DMK alliance TO AIADMK alliance, Action that will take place at election time. Minister Plan.

திமுக கூட்டணி TO அதிமுக கூட்டணி...!! தேர்தல் நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி.?? அமைச்சர் திட்டவட்டம்.

திமுகவிலிருந்து நிறைய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரகூடும் எனவும், ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்த முடிவு எடுக்காது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

politics Oct 20, 2020, 11:32 AM IST

Ragul Gandhi went to banghokRagul Gandhi went to banghok

தேர்தலா நடக்கட்டும்: ‘பை’ சொல்லி நள்ளிரவில் ‘பாங்காக் நகருக்கு பறந்த’ ராகுல் காந்தி

வரும் 21-ம் தேதி மகாராஷ்டிரா,ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு திடீரென பாங்காக் புறப்பட்டு சென்றுவிட்டார்.
 

politics Oct 6, 2019, 11:33 PM IST

s.m.velusamy  ready to jon AMMKs.m.velusamy  ready to jon AMMK

கொத்தாக அமமுகவுக்கு தாவும் அதிமுக முக்கிய புள்ளி ! கொண்டாட்டத்தில் தினகரன் கட்சி வேட்பாளர் !!

கோவை சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதால் கடும் கோபமடைந்த கோவை முன்னாள் மேயர்  செ.ம.வேலுச்சாமி, தற்போது பகிரங்கமாக சூலூர் அமமுக வேட்பாளரை ஆதரித்து வருகிறார். இடைத் தேர்தல் முடிவடைந்ததும் முறைப்படி அவர் டி.டி.வி.தினகரனை சந்தித்து அமமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

politics Apr 29, 2019, 11:37 PM IST

tasmac sales is very high for past 3 daystasmac sales is very high for past 3 days

வெறும் 3 நாட்களில் இத்தனை கோடிக்கு மது விற்பனையா..?

தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடையை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று குடிமகன்கள் மிகவும் ஆவலாக மதுபானத்தை வாங்கி சென்றுள்ளனர்.

life-style Apr 16, 2019, 8:22 PM IST

pushpavanam kuppusamy cross the election restrictionspushpavanam kuppusamy cross the election restrictions

தேர்தல் கெடுபிடி... பெரிய தொகையோடு போலீசில் சிக்கிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி!

தேர்தல் சமயம் என்பதால், பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து மக்களிடம் ஓட்டு வாங்கும் யுத்தியை அரசியல்வாதிகள் கையாளுவதை தடுக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

cinema Mar 29, 2019, 6:55 PM IST

Stalin and Raja should not be outside the election time ...mysterious deaths return tn politicsStalin and Raja should not be outside the election time ...mysterious deaths return tn politics

ஸ்டாலினும், ராசாவும் தேர்தல் நேரத்துல வெளியே இருக்கவேகூடாது... பழைய வழக்குகளை தோண்டி துருவும் எடப்பாடி..!

பழைய மர்ம மரணங்களை விசாரிக்கும் இந்த வேகம் யோசனைக்கு அப்பாற்பட்டு பறந்து கொண்டிருக்கிறது. மூன்று வழக்கிலோ அல்லது இது தொடர்பான வேறு விவகாரங்களிலோ ஸ்டாலின் மற்றும் ராசாவை சிக்க வைத்து, தேர்தல் நடைபெறு நேரத்தில் அவர்கள் பிரதான அரசியலிலும் இருக்க கூடாது, பிரசாரத்துக்கு வரும் நிலையிலும் இருந்திட கூடாது! என்பதே அதிகார மையம் ஒன்றின் இலக்காக உள்ளதாம். 

politics Jan 21, 2019, 6:18 PM IST

The coalition with the BJP will be decided during the election - EdappadiThe coalition with the BJP will be decided during the election - Edappadi

பா.ஜ.க.வுடன் கூட்டணியா? உள்ளாட்சி தேர்தலின்போது முடிவு செய்யப்படும் - முதல்வர் பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Sep 9, 2017, 10:52 AM IST

tamilnadu election time how much of money will spent all parties tamilnadu election time how much of money will spent all parties

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக வாரி இறைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில, தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த செலவு ரூ.176.06 கோடி எனத் தெரியவந்துள்ளது.

Jul 9, 2017, 5:47 PM IST