Asianet News TamilAsianet News Tamil
214 results for "

Election Campaign

"
Local election campaign overLocal election campaign over

மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம்… வெளியூர் நபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிந்தது.

politics Oct 4, 2021, 6:47 PM IST

Election campaign over todayElection campaign over today

அன்பான வாக்காள பெருமக்களே… இன்னிக்கு சாயந்தரம் 6 மணியுடன் முடிகிறது

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது.

tamilnadu Oct 4, 2021, 7:57 AM IST

MK Stalin is the first person to work for 50 years .. Anbumani speaks in the election campaign ..!MK Stalin is the first person to work for 50 years .. Anbumani speaks in the election campaign ..!

50 ஆண்டுகளாக உழைத்து முதல்வரானவர் மு.க.ஸ்டாலின்.. தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி அடடே பேச்சு..!

கடந்த அரை நூற்றாண்டு காலமாக உழைத்துதான் ஸ்டாலின் முதல்வர் கனவை நனவாக்கினார் என்று ராணிப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பாமக இளைஞரணி தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
 

politics Oct 2, 2021, 8:18 PM IST

MNM Leader actor kamalhasan today sart election campaignMNM Leader actor kamalhasan today sart election campaign

பிக்பாஸ் சூட் முடிச்சாச்சு….. உள்ளாட்சி தேர்தலுக்கு பிரச்சார களத்தில் குதிக்கும் கமல்ஹாசன்…!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதற்கட்ட சூட்டிங் பணிகள் நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

politics Sep 27, 2021, 11:49 AM IST

Were you on another planet during the election campaign? High Court question to the Election CommissionWere you on another planet during the election campaign? High Court question to the Election Commission

பிரச்சாரத்தின் போது வேற்று கிரகத்தில் இருந்தீர்களா?... தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி...!

பிரச்சாரம் நடந்த போதெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? என காட்டமான கேள்விகளையும் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியது. 

Chennai Apr 26, 2021, 1:16 PM IST

DMK MP thanks to UP Chief Minister Yogi Adityanath for election campaignDMK MP thanks to UP Chief Minister Yogi Adityanath for election campaign

கோவையில் பிரசாரம் மேற்கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு திமுக எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். 
 

politics Apr 8, 2021, 9:31 PM IST

thousand lights constituency... Khushbu final phase of the election campaignthousand lights constituency... Khushbu final phase of the election campaign

புதுப்புது யுக்தி.. திமுக கோட்டையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் குஷ்பு... கதிலங்கும் எதிர்முகாம்..!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு மக்களை சந்தித்து தங்களது வெற்றி சின்னமாம் தாமரைக்கு வாக்களிக்கும்படி இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

politics Apr 4, 2021, 3:42 PM IST

aksharahassan election campaign dance viral videoaksharahassan election campaign dance viral video

தந்தை கமலுக்காக பிரச்சாரத்தில் இறங்கிய மகள்! தெருவில் குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரிப்பு! வீடியோ

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசன், கையில் டார்ச் லைட்டுடன் கோவை தெற்கு தொகுதியில் வலம் வந்து சுஹாசினியும், சேர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

cinema Apr 4, 2021, 1:27 PM IST

BJP will not win a single seat in Tamil Nadu... MK Stalin election campaignBJP will not win a single seat in Tamil Nadu... MK Stalin election campaign

குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக ஜெயிக்காது.. அடித்து கூறும் ஸ்டாலின்..!

திமுகவை அச்சுறுத்தவே எனது மகள் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். வீட்டிற்கு வந்த அதிகாரிகள் ஒன்றும் கிடைக்காததால் டி.வி. பார்த்துவிட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டு சென்றார்கள் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

politics Apr 4, 2021, 12:07 PM IST

Amith sha election campaign for Thousand lights candidate kushbooAmith sha election campaign for Thousand lights candidate kushboo

குஷ்புவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமித் ஷா... அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தீவிர பிரச்சாரம்...!

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

politics Apr 3, 2021, 1:54 PM IST

Udayanithi Stalin's immature child .. Minister Jayakumar Critizized DMK.Udayanithi Stalin's immature child .. Minister Jayakumar Critizized DMK.

உதயநிதி ஸ்டாலின் பக்குவம் இல்லாத பச்சிளம் குழந்தை.. செல்லமாக கடிந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார்.

உதயநிதி ஸ்டாலின் பக்குவம் இல்லாத அரசியல்வாதி, அவர் பச்சிளம் குழந்தை போல் பேசி வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.  திமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆர்.எஸ் பாரதி ஒரு உளறல் மன்னன் என்றும்  அமைச்சர் தாக்கினார்.  

politics Apr 3, 2021, 1:06 PM IST

arun jaitley and sushma swaraj daughters condemn udhayanidhi stalin for dragged their parents names for election campaignarun jaitley and sushma swaraj daughters condemn udhayanidhi stalin for dragged their parents names for election campaign

நீங்க பேசுவதை எல்லாம் கேட்டுகிட்டு சும்மா இருக்கமாட்டோம்! உதயநிதிக்கு ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜின் மகள்கள் கண்டனம்

பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுப்பதற்காக அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரது பெயர்களை இழுத்து பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு ஜேட்லி மற்றும் சுஷ்மாவின் மகள்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

politics Apr 2, 2021, 7:20 PM IST

Succession politics in DMK .. Senior leaders dissatisfied .. PM ModiSuccession politics in DMK .. Senior leaders dissatisfied .. PM Modi

திமுகவில் வாரிசு அரசியல்.. அதிருப்தியில் மூத்த தலைவர்கள்.. பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!

நமது கவனம் நாட்டின் வளர்ச்சி மீதுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு வாரிசு வளர்ச்சி மீதுதான் கவனம் செல்லுத்துகின்றனர் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். 

politics Apr 2, 2021, 6:59 PM IST

karu nagarajan complaint to EC for ban udhayanidhi stalin election campaignkaru nagarajan complaint to EC for ban udhayanidhi stalin election campaign

‘அரசியல் ஞானம் இல்லாத கீழ்தரமான பேச்சு’... உதயநிதியை வெளுத்து வாங்கிய கரு.நாகராஜன்...!

பாஜக மாநில பொதுசெயலாளர் கரு.நாகராஜன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் பற்றி புகார் மனு அளித்தார்.

 

politics Apr 2, 2021, 6:34 PM IST

Modi shook the soil of Madurai by speaking TamilModi shook the soil of Madurai by speaking Tamil

நல்லா இருக்கீங்களா? மதுரை மண்ணில் தமிழ் பேசி அதிரவைத்த மோடி... ‘வெற்றிவேல், வீர வேல்’ முழக்கத்துடன் உற்சாகம்!

மீனாட்சியம்மன் கோயில் அமைந்திருக்கும் மதுரை மண்ணுக்கு வந்தது என் பாக்கியம் என்றே கருதுகிறேன் என பிரதமர் மோடி கூறியு்ளளார்.

politics Apr 2, 2021, 1:18 PM IST