Elderly Shopper  

(Search results - 1)
  • women

    world19, Oct 2019, 1:00 PM

    திருட சென்ற இடத்தில் சில்மிஷம்... பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கொள்ளையன்... வைரலாகும் வீடியோ..!

    வடகிழக்கு பிரேசிலில் உள்ள அமரன்டேவில் மருந்துக்கடை ஒன்றுக்கு கைகளில் துப்பாக்கியுடன் இரண்டு கொள்ளையர்கள் திடீரென உள்ளே நுழைந்தனர். முகத்தை ஹெல்மெட்டால் மூடிக்கொண்டு துப்பாக்கி முனையில் கடை உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதே நேரத்தில் ஒரு பெண்ணும் அந்த கடையில் மருந்து வாங்க நின்று கொண்டிருந்தார். அதனை கவனித்த மற்றொரு திருடன் அந்த பெண்ணிடம் சென்று உங்களது பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார்.