Elder Women
(Search results - 2)crimeFeb 4, 2020, 5:18 PM IST
மூதாட்டியையும் விட்டு வைக்காத கொடூரர்கள்..! காட்டுப்பகுதியில் கற்பழித்து கொன்று வெறிச்செயல்..!
ஆளில்லாத இடம் வந்ததும் பாப்பாவை மர்ம நபர்கள் வாயை பொத்தி காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர்கள் மூதாட்டி என்றும் பாராமல் பாப்பாவை கற்பழித்துள்ளனர். பின் அங்கிருக்கும் கல்லை எடுத்து பாப்பாவின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
ThirupurNov 29, 2019, 4:06 PM IST
46 ஆயிரம் செல்லாத நோட்டுகளுடன் கலங்கிய மூதாட்டிகள்..! அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்..!
மூதாட்டிகள் வைத்திருக்கும் செல்லாத 46 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற வழியில்லை என்று ஆட்சியர் கார்த்திகேயன் கூறியிருக்கிறார். இரண்டு பேருக்கும் தேவையான மருத்துவ உதவிகளை அரசு வழங்கும் என்றும் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.