Asianet News TamilAsianet News Tamil
525 results for "

Education

"
School student Educational SchemeSchool student Educational Scheme

#BREAKING: நல்ல செய்தி.. பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ரூ.75000..! விண்ணப்பிப்பது எப்படி..?

#BREAKING:பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு 75,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

tamilnadu Dec 2, 2021, 2:40 PM IST

Old Tamil SchoolOld Tamil School

7 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத தமிழ் பள்ளிக்கூடம் - நடவடிக்கை எடுக்குமா கர்நாடக அரசு ..

பெங்களூரில் கடந்த 7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் அரசு தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வருவதாகவும் வணிகவளாகம் கட்டும் நோக்கில் அடிப்படைவசதிகள் செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் கூறப்படும் சம்பவம் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

politics Nov 28, 2021, 2:58 PM IST

Anna University explains about 18% GST on education certificatesAnna University explains about 18% GST on education certificates

18% GST | 18% ஜிஎஸ்டி யார் யாருக்கு? குழப்பத்தில் சுற்றும் மாணவர்கள்… தெளிவுபடுத்திய அண்ணா பல்கலைக்கழகம்!!

கல்வி சான்றிதழ்களுக்கான 18%  ஜிஎஸ்டி யார் யாருக்கு பொருந்தும் என்பது குறித்து குழப்பம் நிலவிய நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அதனை தெளிவுபடுத்தியுள்ளது. 

tamilnadu Nov 25, 2021, 5:20 PM IST

School Education Minister Anbil Mahesh announce toll free number to all class roomsSchool Education Minister Anbil Mahesh announce toll free number to all class rooms

” இனி மாணவிகளை டச் பண்ணா கதை கந்தல்”.. “சில்மிஷ வாத்தியார்களை” அலறவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்.

குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்களை உடனுக்குடன் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க 1098 மற்றும் 14417 என்ற இலவச தொலைபேசி பாதுகாப்பு எண்கள் அனைத்து பள்ளிக்கூட வகுப்பறைகளிலும் ஒட்டி வைக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

politics Nov 23, 2021, 6:24 PM IST

Dharmapuri MP Senthil will continue to help with the study expensesDharmapuri MP Senthil will continue to help with the study expenses

படிப்பு செலவுக்கு தொடர்ந்து உதவி செய்யும் தருமபுரி எம்.பி செந்தில்....! பாராட்டுக்கள் சார் !

 

தாயயை இழந்து தந்தை ஆதரவின்றி தனது பாட்டி உடன் வாழும் கல்லூரி மாணவி முகிலரசியின் படிப்பு செலவுக்கு உதவி இருக்கிறார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.

 

tamilnadu Nov 23, 2021, 12:27 PM IST

Higher Education Important Announcement to Colleges and UniversitiesHigher Education Important Announcement to Colleges and Universities

கல்லூரி, பல்கலை.,களில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள்… உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

tamilnadu Nov 22, 2021, 6:19 PM IST

Extension of accreditation of private schoolsExtension of accreditation of private schools

தமிழக தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டிப்பு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை எடுத்து ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

tamilnadu Nov 18, 2021, 12:37 PM IST

Pass in NEED exam .., No money to study .. Tribal student longing for help .. Government school teacher who became a mother.Pass in NEED exam .., No money to study .. Tribal student longing for help .. Government school teacher who became a mother.

நீட் தேர்வில் பாஸ்.. படிக்க பணமில்ல.. உதவிக்கு ஏங்கிய பழங்குடியின மாணவி.. தாயாக வந்த அரசு பள்ளி ஆசிரியை!

நீட் தேர்வு என்ற கொடிய அரக்கனை எதிர்க்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாணவச் செல்வங்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் தொடர்கிறது.

politics Nov 16, 2021, 12:37 PM IST

Order to file District Primary Education Officer Report on Student SuicideOrder to file District Primary Education Officer Report on Student Suicide

#StudentSuicideமாணவி மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!!

வரும்  23-ம் தேதி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கூட்டத்திற்கு மெட்டிரிக் பள்ளி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

crime Nov 15, 2021, 6:31 PM IST

Do not tight jeans .. Put on dupatta .. Please close your mouth .. teach sex education ..Chinmayi angry.Do not tight jeans .. Put on dupatta .. Please close your mouth .. teach sex education ..Chinmayi angry.

டைட்டா ஜீன்ஸ் போடாத.. துப்பட்டா போடு.. தயவு செய்து வாய மூடு.. செ*** பற்றி கத்துகொடு.. ஆவேச சின்மயி.

பாலியல் சீண்டல் என்பது பெண்களுக்கு மட்டும்  நடப்பது அல்ல, அதிக அளவில் ஆண் குழந்தைகளுக்கும் நடக்கிறது, அதை அவர்கள் வெளியில் சொல்ல முடியாத நிலை உள்ளது என்றும் பாடகி சின்மயி கூறியுள்ளார். எல்லாவற்றிலும் கலாச்சாரம், கலாச்சாரம் எனக்கூறி அனைத்தையும் மறைக்க முற்படுபவர்கள் 

politics Nov 15, 2021, 4:52 PM IST

open schools on all Saturdaysopen schools on all Saturdays

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் 19 மாதங்களுக்கு மேலாக வகுப்புகள் மூடப்பட்டு கிடந்தன.  இருப்பினும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியான பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து  பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் 1 முதல், 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

Chennai Nov 14, 2021, 12:31 PM IST

15 percent salary hike for education workers15 percent salary hike for education workers

பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 15% ஊதிய உயர்வு அறிவிப்பு!!

தமிழக கல்வித்துறை ஊழியர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

tamilnadu Nov 12, 2021, 4:01 PM IST

Red alert alert in Tamil Nadu ... Government announces holiday for educational institutions.!Red alert alert in Tamil Nadu ... Government announces holiday for educational institutions.!

ரெட் அலர்ட்டால் தமிழகத்தில் உச்சக்கட்ட உஷார்... கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்த அரசு.!

அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

tamilnadu Nov 9, 2021, 8:32 PM IST

Anupam kher helps poor girlAnupam kher helps poor girl

பிச்சை எடுக்கும் சிறுமியின் மிடுக்கான ஆங்கிலம் ; வியந்த அனுபம் கேர் எடுத்த முடிவு; சூப்பர் சார் நீங்க !!

நேர்த்தியான ஆங்கிலத்தில் உதவி கேட்ட ஏழை சிறுமியின் ஆசையை கட்டாயம் நிறைவேற்றுவேன் என நடிகர் அனுபம் கேர் உறுதியளித்துள்ளார்.

cinema Nov 7, 2021, 8:27 PM IST

Actor Vishal to sponsor education of 1800 students funded by late actor Puneeth Rajkumar...Accumulated complimentsActor Vishal to sponsor education of 1800 students funded by late actor Puneeth Rajkumar...Accumulated compliments

புனித் ராஜ்குமார் பொறுப்பை இனி நான் ஏற்று கொள்கிறேன்.. விஷால் அறிவிப்பு.. குவியும் பாராட்டுகள்..!

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் (46). கடந்த 29-ம் தேதி வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மரணம் கர்நாடக மக்கள், கன்னட திரையுலகையும் தாண்டி பல தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

cinema Nov 1, 2021, 4:55 PM IST