Asianet News TamilAsianet News Tamil
8 results for "

Eadapadi

"
next 2021 assembly election admk will capture power - edapdii palaisamy confidentnext 2021 assembly election admk will capture power - edapdii palaisamy confident

எதிர் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும்...!! ஜெயலலிதா மீது சூளுரைத்த எடப்பாடி பழனிச்சாமி

ஓராண்டல்ல,  இரண்டாண்டல்ல நூறு ஆண்டுகள் ஆனாலும் ஜெயலிதாவின் கனவு படி அதிமுகவே தமிழகத்தை ஆட்சி செய்யும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார் . 

politics Mar 3, 2020, 2:14 PM IST

mister citizen questing for chief minister edapadi pazhanisamymister citizen questing for chief minister edapadi pazhanisamy

சீரழிக்கிற சினிமாவுக்கு கொடுக்குற சலுகையை அத்தியாவசிய பேருந்துக்கு கொடுப்பாரா எடப்பாடியார்?: மிஸ்டர் சிட்டிசனின் நறுக் கேள்வி!

புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் உடனடியாக நிறைவேற்றுவதில் அப்படியொன்றும் அவசரம் காட்ட வேண்டாம். வாருங்கள் தெளிவாக விவாதித்து நல்ல முடிவை எடுங்கள்! என்று பல கல்வியாளர்களும், அதற்கான அமைப்புகளும் கரையாய் கரைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக அரசோ டெல்லி போட்ட கோட்டினை கடந்து வர மனமில்லாமல், அங்கேயே நின்று அடம் பிடிக்கிறது. 

politics Sep 19, 2019, 3:43 PM IST

rajendra balaji against edapadirajendra balaji against edapadi

எடப்பாடிக்கு கொடிபிடிக்கிறாரா, குழி பறிக்கிறாரா ராஜேந்திர பாலாஜி?: அ.தி.மு.க.வில் பரபர பட்டிமன்றம்.

கடந்த சில வாரங்களாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்களை ஒரு புரட்டு புரட்டினால்...அவர் தினகரன் வகையறாவை போட்டுக் கிழி கிழியென கிழித்திருப்பதும், முதல்வர் எடப்பாடியாரை வானுயர புகழ்ந்திருப்பதும் புரியும். சரி, எடப்பாடியார் அமைச்சரவையில் உள்ளவர் அவரை புகழ்வதில் என்ன ஆச்சரியம் உள்ளது? என்கிறீர்களா....
 

politics May 12, 2019, 5:58 PM IST

mallai sathya against speech for chief minister edapadimallai sathya against speech for chief minister edapadi

பாவிங்களா, இத்தன ஆயிரம் கோடியை ஏர் ஓட்டி, வியர்வை சிந்தியா சம்பாதிச்சீங்க?: எடப்பாடி கோஷ்டியை மல்லாக்க போட்டு குத்தும் மல்லை சத்யா.

பேசிப் பேசியே அரசியலில் உச்சம் தொட்டவைதான் திராவிட இயக்கங்கள். அதன் ஒரு அங்கமான ம.தி.மு.க.வை பற்றிக் கேட்கவே வேண்டாம். அதன் பொதுச்செயலாளர் வைகோ ஒருவரே போதும், ஒட்டுமொத்த இயக்கத்துகும் சேர்த்து வைத்து இடி, மின்னல், கடும் மழையாய் பொழிய. 
 

politics May 5, 2019, 2:08 PM IST

not giving the seat minister ready to jump dinakaran partynot giving the seat minister ready to jump dinakaran party

சீட் தரலேன்னா தினகரன் அணிக்கு தாவிடுவேன்: எடப்பாடியாரை மிரட்டுகிறாரா மாஜி அமைச்சர்?

நாற்பது தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பதினெட்டு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தலை முடித்துவிட்டு ‘ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா’ என்று அமர்ந்த தமிழக அரசியலின்  இருபெரும் கட்சிகளையும், நான்கு தொகுதி இடைத்தேர்தல் இதோ விரட்ட துவங்கிவிட்டது. 
 

politics Apr 20, 2019, 2:59 PM IST

edapadi remember for 1973 year old story for stalinedapadi remember for 1973 year old story for stalin

1973 - ல் லேடிஸ் ஹாஸ்டலில் லைட் ஆப் பண்ணிட்டு என்ன நடந்துச்சின்னு ஸ்டாலினுக்கு தெரியும்! வில்லங்கத்தை கிளறும் எடப்பாடி! அதிர்ச்சியில் திமுக!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை வைத்து கிட்டத்தட்ட  ஒரு மாசமாக அ.தி.மு.க.வை அவித்து, பொரித்து, வறுத்து, வதக்கிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் வீசிய இத்தனை நாட்டு வெடிகளுக்கு எதிராக எடப்பாடியார் வைத்த ஒரேயொரு டைம் பாம், டோட்டல் தி.மு.க.வையும் சைலண்டாக்கி இருக்கிறது. 
 

politics Apr 11, 2019, 12:26 PM IST

Sutheesh hesitant to loose money Party executives in shockSutheesh hesitant to loose money Party executives in shock

பணக்கட்டை அவிழ்க்க தயங்கும் சுதீஷ்! அதிர்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள்!

நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காக எதிர்பார்த்த அளவிற்கு சுதீஷ் செலவு செய்யாத காரணத்தினால் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

politics Mar 23, 2019, 12:18 PM IST

election survey result for dmk and admkelection survey result for dmk and admk

பரபரன்னு பட்டையை கிளப்பும் முதல் கட்ட சர்வே முடிவுகள்: நாற்பதிலும் அடிச்சு தூக்கப்போவது யாரு? தளபதி ஸ்டாலினா இல்ல கொங்கு தங்கம் எடப்பாடியாரா!

மில்லியன் டாலர் கொஸ்டீன்! என்பார்களே, இன்றைய தேதிக்கு அது ‘தமிழகம் மற்றும் புதுவையில் நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளில் வெல்லப்போவது அ.தி.மு.க. கூட்டணியா இல்லை தி.மு.க. கூட்டணியா?’ என்பதுதான். 
 

politics Mar 12, 2019, 6:57 PM IST