Asianet News TamilAsianet News Tamil
16 results for "

Dwayne Bravo

"
dwayne bravo the entertainer on and off the field say good bye from international t20 cricket but will play in t20 leaguesdwayne bravo the entertainer on and off the field say good bye from international t20 cricket but will play in t20 leagues

சென்னையின் செல்லப்பிள்ளை, ஆன் & ஆஃப் ஃபீல்டு எண்டர்டெய்னர் பிராவோ..!

வெஸ்ட் இண்டீஸின் ஆல்ரவுண்டரும், பக்கா எண்டர்டெய்னருமான ட்வைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Cricket Nov 5, 2021, 8:54 PM IST

west indies beat bangladesh by 3 runs in t20 world cup matchwest indies beat bangladesh by 3 runs in t20 world cup match

பிராவோ, ரசலின் சாமர்த்தியமான பவுலிங்கால் கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி..! போராடி தோற்ற வங்கதேசம்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 

Cricket Oct 29, 2021, 8:12 PM IST

dwayne bravo breaks kieron pollard record of most t20 titles winnerdwayne bravo breaks kieron pollard record of most t20 titles winner

அதிகமான டி20 டைட்டிலை வென்ற வீரர்..! பொல்லார்டின் ரெக்கார்டை தகர்த்து முதலிடம் பிடித்த பிராவோ

டி20 கிரிக்கெட்டில் அதிகமான டைட்டில்களை வென்ற கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸின் ட்வைன் பிராவோ படைத்துள்ளார்.
 

Cricket Oct 16, 2021, 11:08 PM IST

sunrisers hyderabad set easy target to csk in ipl 2021 uae legsunrisers hyderabad set easy target to csk in ipl 2021 uae leg

IPL 2021 பவுலிங்கில் பட்டைய கிளப்பிய ஹேசில்வுட், பிராவோ..! சிஎஸ்கேவிற்கு எளிதான இலக்கை நிர்ணயித்த சன்ரைசர்ஸ்

சிஎஸ்கேவிற்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவரில் 134 ரன்கள் அடித்து, 135 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

Cricket Sep 30, 2021, 9:24 PM IST

west indies beat south africa in fourth t20west indies beat south africa in fourth t20

பேட்டிங்கில் மிரட்டிய பொல்லார்டு; பவுலிங்கில் பட்டைய கிளப்பிய பிராவோ! 2வது டி20யில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதையடுத்து, 2-2 என டி20 தொடர் சமனில் உள்ளது.
 

Cricket Jul 2, 2021, 3:09 PM IST

Kieron Pollard Teases Dwayne BravoKieron Pollard Teases Dwayne Bravo

பிராவோ நியாபகம் இருக்கா என்ன பிளையிட் ஏறி ஊருக்கு போக சொன்ன இப்போ பாரு 5வது IPL கப் பங்கம் செய்த பொல்லார்ட்..!

மும்பை இந்தியன்ஸ் வெற்றி குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால், கோப்பையின் எண்ணிக்கையில் பிராவோ இப்போது தனக்கு பின்னால் இருப்பதாக பொல்லார்ட் பெருங்களிப்புடன் சுட்டிக்காட்டினார்.
 

IPL Nov 11, 2020, 3:48 PM IST

dwayne bravo comeback to csk and so josh hazlewood will miss his place in team in ipl 2020dwayne bravo comeback to csk and so josh hazlewood will miss his place in team in ipl 2020

ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னர் கம்பேக்.. ஆஸி., வீரருக்கு ஆப்பு..! செம குஷியில் ரசிகர்கள்

சிஎஸ்கே அணியில் பிராவோ இணைவதால், ஆஸ்திரேலிய வீரர் ஓரங்கப்படுகிறார்.
 

IPL Oct 2, 2020, 1:47 PM IST

csk ceo kasi viswanathan confirms rayudu and bravo comeback for next match in ipl 2020csk ceo kasi viswanathan confirms rayudu and bravo comeback for next match in ipl 2020

ஐபிஎல் 2020: சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்; 2 சூப்பர் ஸ்டார்கள் கம்பேக்! உறுதிப்படுத்திய அணி நிர்வாகம்

சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், சிஎஸ்கே அணி குறித்த முக்கியமான நல்ல தகவலை அந்த அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 

IPL Sep 30, 2020, 3:03 PM IST

dwayne bravo believes that csk captain dhoni might confirmed next skipperdwayne bravo believes that csk captain dhoni might confirmed next skipper

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்..? முடிவு பண்ணிட்டார் தோனி

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பதை தோனி இந்நேரம் முடிவு செய்திருப்பார் என்று சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ட்வைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
 

IPL Sep 6, 2020, 3:24 PM IST

here is the probable best csk team combination for ipl 2020here is the probable best csk team combination for ipl 2020

ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் பெஸ்ட் காம்பினேஷன்

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. இதுவரை 3 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ள தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து பார்ப்போம். 
 

Cricket Aug 28, 2020, 10:05 PM IST

dwayne bravo creates history in t20 cricket by taking 500 wicketsdwayne bravo creates history in t20 cricket by taking 500 wickets

டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த பிராவோ..!

டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோ படைத்துள்ளார். 
 

Cricket Aug 27, 2020, 5:30 PM IST

dwayne bravo retires from all formats of international cricketdwayne bravo retires from all formats of international cricket

டுவைன் பிராவோவின் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவின் அதிரடி முடிவால் அவரது கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 

Cricket Oct 25, 2018, 12:34 PM IST

dwayne bravo lead trinbago knight riders won cpl title third timedwayne bravo lead trinbago knight riders won cpl title third time

மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற பிராவோ அணி!!

கரீபியன் பிரீமியர் லீக் தொடரை டுவைன் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, மூன்றாவது முறையாக வென்று அசத்தியுள்ளது. 
 

Cricket Sep 17, 2018, 12:10 PM IST

dwayne bravo hits 5 consecutive sixes in an over in cpldwayne bravo hits 5 consecutive sixes in an over in cpl

ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள்.. அதிரடி மன்னன் கெய்லையே அச்சுறுத்திய பிராவோ!! வீடியோ

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் விளாசி மிரட்டியுள்ளார் டுவைன் பிராவோ.
 

Cricket Sep 4, 2018, 2:17 PM IST