Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Dvac

"
Accumulated property .. Complaint to the Anti-Corruption Department against the famous AIADMK MLA .. OPS-EPS in shock.Accumulated property .. Complaint to the Anti-Corruption Department against the famous AIADMK MLA .. OPS-EPS in shock.

ஏகப்பட்ட சொத்து..பிரபல அதிமுக Ex எம்எல்ஏ மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்-இபிஎஸ்.

வருமானத்திற்கு அதிகமாக 468சதவிகிதம் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார். 2011-2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தின் போது மாநகராட்சி கவுன்சிலராகவும், 2016- 2020ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தி.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் சத்ய நாராயணன். 

politics Nov 25, 2021, 10:22 AM IST

SP Velumani relative Petition dismissedSP Velumani relative Petition dismissed

லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. சிக்கலில் எஸ்.பி. வேலுமணி..!

கடந்த அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் செய்ததாக எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அலுவலகம், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

politics Nov 7, 2021, 1:47 PM IST

Former minister Vijayabaskar was interrogated for more than 4 hours. AIADMK in shock.Former minister Vijayabaskar was interrogated for more than 4 hours. AIADMK in shock.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்குப் பிடி விசாரணை.. அதிர்ச்சியில் அதிமுக.

கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம் விசாரணை 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.

politics Oct 25, 2021, 3:37 PM IST

Vijayabaskar s personal secretarys homes raided .. Officers broke the lock and entered .. Screaming AIADMK.Vijayabaskar s personal secretarys homes raided .. Officers broke the lock and entered .. Screaming AIADMK.

விஜயபாஸ்கரின் பினாமி வீடுகளில் சோதனை.. பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அதிகாரிகள்.. அலறும் அதிமுக.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமிகளின் வீடு மற்றும் அலுவலகங்களின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

politics Oct 22, 2021, 10:54 AM IST

Former Minister Vijayabaskar is trapped .. Can't escape this time ..? Anti-corruption police summoned again.Former Minister Vijayabaskar is trapped .. Can't escape this time ..? Anti-corruption police summoned again.

வசமாக சிக்கிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்.. இந்த முறை தப்பிக்கவே முடியாது..? மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சம்மன்

ஏற்கனவே சம்மன் வழங்கியும் உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி ஆஜராவதிலிருந்து தவிர்த்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு  இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

politics Oct 20, 2021, 10:25 AM IST

60 crore assets accumulated in 5 years as a minister .. Former Minister Vijayabaskar, FIR against his wife.60 crore assets accumulated in 5 years as a minister .. Former Minister Vijayabaskar, FIR against his wife.

அமைச்சராக இருந்த 5 ஆண்டில் 60 கோடி சொத்து குவிப்பு.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி மீது FIR.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 60 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அவர் மற்றும் அவரது மனைவியின் மீது எப்ஐஆர் பதிவு செய்யதுள்ளது. 

politics Oct 18, 2021, 10:49 AM IST

Government officials will not change.? 26,99,335.00 cash seized during raid by DVAC Department.Government officials will not change.? 26,99,335.00 cash seized during raid by DVAC Department.

அரசு அதிகாரிகள் திருந்தவே மாட்டாங்களா.? லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில், 26,99,335.00 ரொக்கம் பறிமுதல்.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 26,99,335.00  ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. 

politics Oct 1, 2021, 11:30 AM IST

Cant come today, another day may come .. Vijayabaskar who slipped from the Anti-Corruption Department investigation.Cant come today, another day may come .. Vijayabaskar who slipped from the Anti-Corruption Department investigation.

இன்றைக்கு வரமுடியாது, வேறொரு நாள் வச்சுக்கலாம்.. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருந்து நழுவிய விஜயபாஸ்கர்.??

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது எனவும், வேறு ஒரு நாளின் விசாரணைக்கு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அவரது மனைவி மற்றும் சகோதரர் விசாரணைக்கு ஆஜராகாமல் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

politics Sep 30, 2021, 10:41 AM IST

Vijayabaskar trapped  .. DVAC Department summoned to appear for investigation .. Edappadi Palanichamy in shock.Vijayabaskar trapped  .. DVAC Department summoned to appear for investigation .. Edappadi Palanichamy in shock.

வசமாக சிக்கிய விஜயபாஸ்கர்.. விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வரும் 30 ஆம் தேதி நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

politics Sep 29, 2021, 9:27 AM IST

We are not afraid of all this fuss .. OPS, EPS ReplayWe are not afraid of all this fuss .. OPS, EPS Replay

இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.. திருப்பி அடிக்கும் ஓபிஎஸ். இபிஎஸ்.

அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் இது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

politics Sep 16, 2021, 3:35 PM IST

Property accumulation case against former minister KC VeeramaniProperty accumulation case against former minister KC Veeramani

பக்கவான ஸ்கெட்ச்.. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சரியான ஆப்பு வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!

அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் 2011 முதல் 2021ம் ஆண்டு வரை ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 

politics Sep 16, 2021, 10:47 AM IST

cant do anything minister rajendra balajicant do anything minister rajendra balaji

எவ்வளவு தூசு தட்டினாலும்... ராஜேந்திர பலாஜியை ரவுண்டு கட்ட முடியல...!

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான  சொத்துக்குவிப்பு வழக்கில் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை  உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தகவல் தெரிவித்துள்ளது.

politics Aug 14, 2019, 3:53 PM IST

Jaya TV CEO and Sasikala nephew Vivek Jayaraman is a beneficiaryDVACJaya TV CEO and Sasikala nephew Vivek Jayaraman is a beneficiaryDVAC

என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும் அவ்வளவு தான்... எச்சரித்த விவேக்!

என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும் அவ்வளவு தான்... எச்சரித்த விவேக்!

Mar 29, 2018, 10:55 AM IST