Asianet News TamilAsianet News Tamil
122 results for "

Dubai

"
Actor suriya went to dubai for vaccationActor suriya went to dubai for vaccation

Suriya: விடாது கருப்பாய் துரத்தும் ‘ஜெய் பீம்’ விவகாரம்... மன நிம்மதியை தேடி வெளிநாடு சென்ற சூர்யா

ஜெய் பீம் பட விவகாரம் விடாது கருப்பாக துரத்தி வருவதால் நடிகர் சூர்யா கடும் மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

cinema Nov 23, 2021, 7:58 PM IST

One vote BJP in IPL finalOne vote BJP in IPL final

இது எப்படி இருக்கு…? துபாய் ஐபிஎல் பைனலில் எதிரொலித்த ஒத்த ஓட்டு பாஜக…!

துபாய் ஐபிஎல் கிரிக்கெட் பைனலில் ரசிகர் ஒருவர் ஒத்த ஓட்டு பாஜக என்று பேப்பரில் எழுதி அனைவர் முன்னிலையில் காட்டியபடி இருந்தது வைரலாகி உள்ளது.

world Oct 15, 2021, 10:14 PM IST

gautam gambhir believes mumbai indians has more advantage of playing ipl in uaegautam gambhir believes mumbai indians has more advantage of playing ipl in uae

ஐபிஎல்லை அமீரகத்தில் ஆடுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தான் சாதகம்..! கௌதம் கம்பீர் அதிரடி

ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தான் கூடுதல் சாதகமாக இருக்கும் என்று கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Cricket Sep 13, 2021, 6:59 PM IST

Chennai High Court orders issuance of Premalatha passport to go to DubaiChennai High Court orders issuance of Premalatha passport to go to Dubai

விஜயகாந்துடன் பிரேமலதா துபாய் செல்லாததற்கு இதுதான் காரணம்.. வெளியானது தகவல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் 30ம் தேதி சிகிச்சைக்காக துபாய் சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்தை, அவரது உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து வேகமாக தள்ளிக் கொண்டே செல்லும் வீடியோ காட்சிகள் வைரலானது.

politics Sep 2, 2021, 9:53 AM IST

Actor Vijaykanth go to Dubai with his son for treatmentActor Vijaykanth go to Dubai with his son for treatment

சிகிச்சைக்காக மகனுடன் துபாய் சென்ற நடிகர் விஜயகாந்த்..!

சமீபத்தில் தான் தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்த, நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த், உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக தற்போது துபாய் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Aug 30, 2021, 10:37 AM IST

dhoni lead csk team landed in dubai for ipl 2021 remainderdhoni lead csk team landed in dubai for ipl 2021 remainder

#IPL2021 4வது முறையாக கோப்பையை தூக்கணும்.. முதல் அணியாக துபாய் சென்றடைந்த சிஎஸ்கே

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நடக்கவுள்ள நிலையில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தது.
 

Cricket Aug 13, 2021, 10:25 PM IST

Polycab HOHM automation  makes possible that you can Control home in Kerala while being in DubaiPolycab HOHM automation  makes possible that you can Control home in Kerala while being in Dubai

துபாயில் இருந்துகொண்டு கேரளாவில் வீட்டை கன்ட்ரோல் பண்ணலாம்? பாலிகாப் HOHM ஆட்டோமேஷன் அதை சாத்தியமாக்குகிறது

வெளிநாட்டு வேலை என்பது பல இந்தியர்களின் விருப்பமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், ஒருவர் வெளிநாட்டிற்கு குடிபெயரும்போது, ​​இந்தியாவில் உள்ள அவர்களது வீட்டை சரியான முறையில் பராமரிப்பது பற்றிய கவலையை போக்குகிறது HOHM பாலிகேப் ஆட்டோமேஷன்.

technology Aug 13, 2021, 4:18 PM IST

This is the name of the guts. Passengers arrested for smuggling 8 kg of gold on a flight from DubaiThis is the name of the guts. Passengers arrested for smuggling 8 kg of gold on a flight from Dubai

இதுக்கு பேருதான் தில்லு. துபாயில் இருந்து வந்த விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தி வந்த பயணிகள், சென்னையில் கைது.

துபாயில் இருந்து சென்னைக்கு வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடியே 3 லட்சத்தி மதிப்புடைய 8 கிலோ  தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 

politics Jul 26, 2021, 9:09 AM IST

Ion movie style kidnapping from Dubai to Chennai .. Smuggler shook to the police.Ion movie style kidnapping from Dubai to Chennai .. Smuggler shook to the police.

அயன் பட பாணியில் துபாய் நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தல்.. போலீசை அதிரவைத்த கில்லாடி.

அயன் பட பாணியில் துபாய் நாட்டிலிருந்து விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து சுங்கதுறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

crime Jul 24, 2021, 11:09 AM IST

bcci officials will fly to oman and dubai on july 16 and 17bcci officials will fly to oman and dubai on july 16 and 17

டி20 உலக கோப்பை: தயாரிப்புகள் எப்படி இருக்கு..? ஓமன், துபாய்க்கு பறக்கும் பிசிசிஐ அதிகாரிகள்

டி20 உலக கோப்பைக்கான தயாரிப்புகள் எப்படி நடந்துகொண்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யவும், ஆலோசிக்கவும் பிசிசிஐ அதிகாரிகள் ஓமன் மற்றும் துபாய்க்கு செல்கின்றனர்.
 

Cricket Jul 15, 2021, 11:13 PM IST

Smuggled in cool drink powders from Dubai to Chennai Rs. 2.5 kg of gold worth Rs 1.20 crore seizedSmuggled in cool drink powders from Dubai to Chennai Rs. 2.5 kg of gold worth Rs 1.20 crore seized

துபாயிலிருந்து சென்னைக்கு குளிர்பான பவுடர்களில் கடத்தி வந்த ரூ. 1.20 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம் பறிமுதல்.

துபாயில் இருந்து சென்னைக்கு குளிர்பான பவுடர்களில் கடத்தி வந்த ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

politics May 11, 2021, 10:24 AM IST

keerthi suresh dubai throwback photos goes viralkeerthi suresh dubai throwback photos goes viral

ஸ்டன்னிங் கோட் - சூட்டில் மட்டும் அல்ல.. நெருப்பு பறக்க சமையலிலும் கலக்கிய கீர்த்தி சுரேஷ்! வேற லெவல் போட்டோஸ்

நடிகை கீர்த்தி சுரேஷ், திரைப்படங்கள் நடித்து முடித்த கையேடு வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் கீர்த்தி சுரேஷ்... தன்னுடைய நண்பர்களுடன் துபாய்க்கு சென்றிருந்தார். இதுகுறித்த, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ... 
 

cinema Apr 24, 2021, 7:41 PM IST

Income tax department grips ... Friendship in Dubai ... Sabarisan in troubleIncome tax department grips ... Friendship in Dubai ... Sabarisan in trouble

வருமான வரித்துறை கிடுக்குப்பிடி... துபாயில் பிரண்ட்ஷிப்... சிக்கலில் சபரீசன்..!

சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. அப்போது எதுவுமே சிக்கவில்லை என, தி.மு.க.,வினர் மகிழ்ச்சியுடன் கூறி வந்தனர்.
 

politics Apr 13, 2021, 8:31 AM IST

Abduction from Dubai to Chennai .. Officers who set a trap at the Chennai airport.Abduction from Dubai to Chennai .. Officers who set a trap at the Chennai airport.

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பொறிவைத்து தூக்கிய அதிகாரிகள்.

சென்னைக்கு துபாயில் இருந்து காலுறையில் கடத்தி வந்த ரூ. 79 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் 2 பேரே சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

politics Apr 8, 2021, 10:41 AM IST

keerthi suresh recent dubai miracle park photo goes viralkeerthi suresh recent dubai miracle park photo goes viral

கீர்த்தி சுரேஷா இது? ஓவர் ஸ்லிம்... முகமெல்லாம் சுருங்கி போய் இப்படி ஆகிட்டாங்களே..! ரசிகர்கள் ஷாக்!

நடிகை கீர்த்தி சுரேஷ், சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில்... ஓவர் ஸ்லிம்மாக.. முகமெல்லாம் சுருங்கி போய் உள்ளார். அழகாக இருந்தாலும் ரசிகர்கள் கீர்த்தியின் பழைய அழகை மிஸ் பண்ணுவதாக தெரிவித்து வருகிறார்கள்.
 

cinema Apr 4, 2021, 12:10 PM IST