Asianet News TamilAsianet News Tamil
49 results for "

Dowry

"
Dowry cruel government female doctor commits suicideDowry cruel government female doctor commits suicide

வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்திய மருத்துவ கணவர்.. எலி மருந்து குடித்து அரசு பெண் மருத்துவர் தற்கொலை.!

அடிக்கடி சுகந்தா அவரது தாயார் சரஸ்வதிக்கு போன் செய்து தன்னை கணவர் வரதட்சணை கேட்டு அடிக்கடி அடித்து மிரட்டி துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுகந்தா கடந்த 8-ம் தேதி தனது கணவர் கொடுமை தாங்காமல் எலி மருந்து சாப்பிட்டதும் மயங்கினார். இதனையடுத்து, அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

crime Nov 13, 2021, 1:07 PM IST

Is Dr. Mapplethorne idle? demand 200 Savaran jewelry. Husband tortures wife .. Case against 8 people.Is Dr. Mapplethorne idle? demand 200 Savaran jewelry. Husband tortures wife .. Case against 8 people.

டாக்டர் மாப்பிள்ளைன்னா சும்மாவா? 200 சவரன் நகை வாங்கி வா. மனைவிக்கு டார்ச்சர்.. 8 பேர் மீது வழக்கு.

டாக்டர் மாப்பிள்ளைன்னா சும்மாவா? ஒரு மருத்துவமனையையே கட்டி கொடுக்க  தயாராக இருக்கிறார்கள், ஆனால் 200 சவரன் நகை கூட முழுசா போட துப்பு இல்லை என கூறி கட்டிய மனைவியை டார்ச்சர் செய்து வந்த கணவன் மற்றும் மாமியார், மாமனார் என 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

crime Oct 8, 2021, 1:17 PM IST

dowry tarchar...pregnant woman commits suicidedowry tarchar...pregnant woman commits suicide

ஓயாமல் வரதட்சணை டார்ச்சர்.. 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. காதல் கணவரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

காரைக்கால் அடுத்த நிரவி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகள் வினோதா(22). காரைக்கால் பூவம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாரத்(27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு நேருநகரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். 

Cuddalore Oct 3, 2021, 2:03 PM IST

Dowry...young women suicide in maduraiDowry...young women suicide in madurai

120 சவரன் நகைக்காக அண்ணியை திருமணம் செய்த கொழுந்தன்... இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

திருமணம் செய்த மறுநாள் முதலே மாளவிகாவிடம்  வரதட்சணை கேட்டு மணமகன் பிரகாஷ், தந்தை பாண்டி, தாய் ஆகியோர் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாளவிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

crime Sep 23, 2021, 7:01 PM IST

Degree cancel Dowry KeralaDegree cancel Dowry Kerala

வரதட்சணை வாங்குவியா..? அப்ப உனக்கு டிகிரி கிடையாது.. பல்கலைக்கழகம் அதிரடி

திருமணத்தின் போது வரதட்சணை வாங்க மாட்டேன் என்று ப்ராமிஸ் செய்து உறுதி மொழி படிவத்தில் கையெழுத்து போட்ட பின்னர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

india Sep 22, 2021, 7:09 PM IST

madurai girl suicide in dowry issue - husband and father-in law arrestmadurai girl suicide in dowry issue - husband and father-in law arrest

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை… மாமனார், 2-வது கணவர் கைது…!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பெண்ணின் மாமனார், மற்றும் இரண்டாவது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Madurai Sep 22, 2021, 5:33 PM IST

Ravikumar Vck MP, not the DMK was the dowry then ... BJP executive who confirmed the suspicion ..!Ravikumar Vck MP, not the DMK was the dowry then ... BJP executive who confirmed the suspicion ..!

ரவிகுமார் விசிக எம்.பி., இல்லை திமுககாரர்னு அப்பவே அந்த டவுட் இருந்தது... சந்தேகத்தை உறுதி செய்த பாஜக நிர்வாகி

நீதிமன்றத்திலேயே தான் தி மு க வின் உறுப்பினர் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இனி ரவிக்குமார் தி மு கவின் பிரதிநிதி என்றே அழைப்பார்கள் என நம்புகிறேன்

politics Sep 8, 2021, 11:52 AM IST

Dowry case...Husband pouring boiling milk on wifeDowry case...Husband pouring boiling milk on wife

வரதட்சணை கேட்டு சித்ரவதை.. கொதிக்கும் பாலை மனைவி மீது ஊற்றிய கொடூர கணவர்.. வலியால் அலறி துடிப்பு.!

கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் இன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அருண்குமார் அடுப்பில் இருந்த சூடான கொதிக்கும் பாலை எடுத்து மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

Madurai Aug 16, 2021, 2:09 PM IST

Dowry victim Vismaya husband Kiran dismissed... Kerala governmentDowry victim Vismaya husband Kiran dismissed... Kerala government

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் உயிரிழந்த விவகாரம்.. கணவருக்கு சரியான ஆப்பு வைத்த கேரள அரசு..!

கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால்  ஜூன் 21ஆம் தேதியன்று இளம்பெண் விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

crime Aug 7, 2021, 8:56 PM IST

dowry issue...young women commits suicidedowry issue...young women commits suicide

வரதட்சணை கொடுமை.. திருமணமான 8 மாதத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்.. அழுது துடித்த பெற்றோர்..!

சென்னையில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai Aug 2, 2021, 6:47 PM IST

dowry violence...young women suicidedowry violence...young women suicide

மாமனார் முன் மருமகளை நிர்வாணப்படுத்திய மாமியார்.. இறுதியில் 18 வயது இளமபெண் எடுத்த விபரீத முடிவு..!

வரதட்சணை கேட்டு எனது மாமனார், மாமியார் ஆகியோர் உடல் ரீதியாக பல்வேறு கொடுமைகளை செய்தனர். மேலும், எனது மாமனார் முன்னால் நிர்வாணப்படுத்தினர். அதன் காரணமாகவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். 

crime Jul 28, 2021, 5:12 PM IST

chennai girl committed suicide...husnand arrestchennai girl committed suicide...husnand arrest

என் மரணத்திற்கு அவங்க தான் காரணம்.. சும்மா விட்டுடாதீங்க.. கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை..!

கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் ஜோதிஸ்ரீ பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஜோதிஸ்ரீ திருமுல்லைவாயலில் உள்ள கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது, மாமியார் அம்சா வீட்டுக்குள் அனுமதிக்காமல் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. 

Chennai Jun 27, 2021, 2:42 PM IST

dowry Cruel...Woman hanging at Homedowry Cruel...Woman hanging at Home

வரதட்சணை கொடுமை... வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் கழிவறையில் தற்கொலை.!

வரதட்சணை கொடுமையால் வாட்ஸ்ஆப் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crime Jun 24, 2021, 3:54 PM IST

Cruelty in the 40 days of marriage .. Husband Torture wife for Dowry. Girld Suicide.Cruelty in the 40 days of marriage .. Husband Torture wife for Dowry. Girld Suicide.

திருமணமான 40 நாளில் கொடூரம்.. ஆசை நிறைவேறியவுடன் மோசம் செய்த காதலன்.. அவசரப்பட்டால் இதுதான் கதி.

வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 40 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

politics Jun 17, 2021, 10:21 AM IST

Parents cannot escape from dowry abuse cases claiming to live alone- Court.Parents cannot escape from dowry abuse cases claiming to live alone- Court.

தனியாக வாழ்வதாக கூறி வரதட்சணை கொடுமை வழக்குகளில் இருந்து பெற்றோர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது- நீதிமன்றம்.

தனியாக வாழ்வதாக கூறி வரதட்சணை கொடுமை வழக்குகளில்  இருந்து பெற்றோர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், குழந்தையை பொறுப்புள்ள குடிமகனாக வளர்ப்பது பெற்றோரின்  முக்கிய கடமை என்றும் தெரிவித்துள்ளது.

 

politics Apr 21, 2021, 10:22 AM IST