Down
(Search results - 708)politicsJan 16, 2021, 12:17 PM IST
தீயசக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அமையும். இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை
ஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்கும் தமிழ் நாட்டையும், தமிழ் சமூகத்தையும் பறிகொடுத்து அதிகாரத்தை அடைய துடிக்கும் தீயசக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் இருக்கும் என்பதை அதிமுக தொண்டர்கள் நினைவில் கொள்ளவேண்டும்
politicsJan 14, 2021, 10:52 AM IST
100 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் அடைமழை.. 35 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர் சேதம். சோகத்தில் நாகை மாவட்டம்.
100 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் பெய்யும் அடை மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி விவசாயிகளை பொங்கல் நேரத்தில் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.
politicsJan 12, 2021, 2:41 PM IST
உதயநிதி பேசுவதை கூட்டணி கட்சி தலைவர்கள் புன்முறுவலுடன் கேட்டுக் கொள்ளதான் வேண்டும்.. அடங்கி போகும் அழகிரி..
234 தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான கருத்திற்கு இதையெல்லாம் கூட்டணி கட்சி தலைவர்கள் புன்முறுவலுடன் கேட்டுகொள்ள தான் வேண்டும் என்றார்.
politicsJan 12, 2021, 10:51 AM IST
சென்னையில் நள்ளிரவில் கூலிப்படை அட்டகாசம்.. இளைஞரை நடுரோட்டில் கொத்துக்கறி போட்ட கொடூரம்.
சென்னை முகப்பேரில் வாலிபரை ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயற்சித்து மூன்று பேர் கொண்ட கும்பல் அட்டகாசம் செய்துள்ளது. இது அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது.
politicsJan 9, 2021, 2:09 PM IST
அதிமுக கூட்டணி தான்..! இறங்கி வந்த பாமக..! தொடங்கியது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை..!
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அக்கட்சி இறங்கி வந்துள்ளது.
worldJan 4, 2021, 1:22 PM IST
நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.. விரக்தியின் உச்சத்தில் பிரதமர்..
பிரிட்டனில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதால், ஊரடங்கு கடுமையாக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
politicsDec 30, 2020, 6:07 PM IST
ஏறி அடித்த அதிமுக... களமிறங்கிய விஜய்... இறங்கி வந்த பாஜக... பின்வாங்கிய ரஜினி.. எடப்பாடி ரூட் கிளியர்..!
ரஜினியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வதில் இழுத்தடித்து வந்த பாஜக எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அரசியலால் இறங்கி வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
politicsDec 29, 2020, 1:19 PM IST
இப்ப இல்ல இனி எப்பவுமே இல்ல.. தலைகீழாக மாற்றிய ரஜினி.. தீராத சோகத்தில் ரசிகர்கள்..!!
தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இனி எப்போதும் அரசியலுக்க வரமாட்டேன் என்பதையே அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.
politicsDec 25, 2020, 3:54 PM IST
ரஜினிகாந்துக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அரசியல் டிப்ஸ்... ஜகா வாங்குவாரா..? ஓட்டை வாங்குவாரா..?
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து ஜகா வாங்கலாம் அல்லது அனுதாப ஓட்டை வாங்கலாம். இந்த இரண்டில் எதோ ஒன்றுக்காக தான் இந்த நாடகம் என விமர்சனம் எழுந்துள்ளது.
politicsDec 24, 2020, 12:24 PM IST
ஜெயா டிவியில் ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சு... 'சோறு எப்படி இறங்குது ?'
ஜெயா டிவியில் ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சை ஒளிபரப்பியது அம்மாவின் விசுவாசிகளை கொதிப்படையச் செய்துள்ளது.
politicsDec 16, 2020, 11:01 AM IST
களம் மாறி மோதும் ஆண்டிப்பட்டி தொகுதி... தங்கதமிழ்செல்வனை வீழ்த்துமா அதிமுக..?
தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டால் முருக்கோடை ராமர் அதிமுக சார்பில் டஃப் கொடுப்பார் என்கிறார்கள்.
life-styleDec 14, 2020, 6:09 PM IST
கூகுளுக்கே இந்த நிலையா?... திடீரென முடங்கியது யூ-டியூப், ஜி மெயில்...!
இதேபோல் கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதன் காரணமாக பயனர்களால் யூடியூப் வீடியோ தளத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
politicsDec 12, 2020, 6:30 PM IST
ஆன்மிகம் திமுகவை வீழ்த்தி விடுமா..? மு.க.ஸ்டாலின் சவால்..!
ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
politicsDec 11, 2020, 10:42 AM IST
மு.க. ஸ்டாலினுக்கு ஒண்ணுமே ஆகல... அடியோடு மறுக்கும் திமுக தலைமை..!
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் தகவலில் உண்மை இல்லை என அக்கட்சித் தலைமை மறுத்துள்ளது.
politicsDec 4, 2020, 1:30 PM IST
செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை முடக்கிய பாஜக.. கண்டும் காணாமல் விட்ட தமிழக அரசு, கதறும் வைகோ.
செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்க விடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: