Doctorate Award
(Search results - 3)politics20, Oct 2019, 9:38 PM IST
வெளிநாட்டில் 100 டாலருக்கு டாக்டர் பட்டம் கிடைக்குது... எடப்பாடிக்கு கிடைத்த டாக்டர் பட்டம் பற்றி திருநாவுக்கரசர் கிண்டல்!
ஜெயலலிதா இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர். அவர் மறைந்த பிறகு இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களை அழைத்து அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இரங்கல் கூட்டம் நடக்கவில்லை. ஜெயலலிதாவுக்காக எடப்பாடி, பன்னீர்செல்வம் என்ன செய்துள்ளனர்? மருத்துவமனையில் இருந்தபோதும் அவரை சரியாக கவனிக்கவில்லை.
politics20, Oct 2019, 8:53 PM IST
இனி முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி... டாக்டர் பட்டத்தால் பொறுப்பு கூடிவிட்டதாக முதல்வர் மகிழ்ச்சி!
இன்றைய தினம் நான் டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் என்னுடைய பொறுப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. தமிழக அரசு உயர்க் கல்வி துறைக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டுவருகிறது.
14, Mar 2017, 5:53 PM IST
"என்ன பண்ணிட்டாருன்னு நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம்...??" - கொடுக்குற ஏ.சி.ஷண்முகத்தைதான் கேட்கணும்..
நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயலில் அமைத்துள்ள எம்.ஜி.ஆர் நிகர் நிலை பல்கலைகழகம் சார்பில் டாக்டர் பட்டம் அளித்து அதன் உரிமையாளர் ஏ.சி.ஷண்முகம் கௌரவித்துள்ளார்.