Asianet News TamilAsianet News Tamil
10 results for "

Dmk Leading

"
admk again prove kovai is their fort in tamil nadu assembly election 2021 and dmk leading only one seat in kovaiadmk again prove kovai is their fort in tamil nadu assembly election 2021 and dmk leading only one seat in kovai

கோவையில் திமுக எந்த காலத்திலும் கொடிநாட்ட முடியாது..! இந்த தேர்தலிலும் திமுகவிற்கு மரண அடி

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 140 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்தாலும், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது திமுக.
 

politics May 2, 2021, 1:02 PM IST

AIADMK shocked by shock .. Minister Rajendra Balaji who fortified Rajapalayam ..?AIADMK shocked by shock .. Minister Rajendra Balaji who fortified Rajapalayam ..?

அதிமுகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ராஜபாளையத்தை கோட்டைவிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..?

அதிமுகவில் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.டி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

politics May 2, 2021, 11:27 AM IST

Khushbu stayed behind a thousand lights ..  Doctor Ezhilan did the assault .. BJP in shock.Khushbu stayed behind a thousand lights ..  Doctor Ezhilan did the assault .. BJP in shock.

ஆயிரம் விளக்கில் பின் தங்கினார் குஷ்பு.. அசால்ட் செய்தார் மருத்துவர் எழிலன்.. திமுக அதிரடி சரவெடி.

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் நடிகை குஷ்புவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்  எழிலனை விட குஷ்பு 1973 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
 

politics May 2, 2021, 10:09 AM IST

DMK alliance continues to lead .. AIADMK will not let go .. Kamal Hassan will beat Coimbatore.DMK alliance continues to lead .. AIADMK will not let go .. Kamal Hassan will beat Coimbatore.

திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. விடாமல் விரட்டும் அதிமுக.. கோவை தெற்கில் அடித்து தூக்கும் கமல் ஹாசன்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிட்டது.  

politics May 2, 2021, 9:15 AM IST

DMK alliance lead .. Stalin will jump on the bandwagon.DMK alliance lead .. Stalin will jump on the bandwagon.

திமுக கூட்டணி முன்னிலை.. எடுத்த எடுப்பிலேயே ஏறியடிக்கும் ஸ்டாலின்.

தபால் வாக்குகளை பொருத்தவரையில் திமுக கூட்டணி 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, அதே நேரத்தில் அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

politics May 2, 2021, 8:31 AM IST

dmk leading in coucillerdmk leading in couciller

உள்ளாட்சி தேர்தலில் தொடரும் இழுபறி !! ஒன்றிய கவுன்சிலர் இடங்களை மளமளவென பிடிக்கும் திமுக !!

தமிழத்தில் நடைபெற்ற  உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்படும் நிலையில் திமுக, அதிமுக என இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை திமுக மளமளவென கைப்பற்றி வருகிற்து.

politics Jan 2, 2020, 8:04 PM IST

local body election result...  AIADMK, DMK leadinglocal body election result...  AIADMK, DMK leading

மாறி மாறி மாஸ் காட்டும் அதிமுக, திமுக... பதற்றத்தில் முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின்..!

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பின் வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது. 

politics Jan 2, 2020, 12:26 PM IST

dmk candidate kathir ananth leadingdmk candidate kathir ananth leading

தலைகீழாக மாறிய தேர்தல் முடிவுகள் ! வேலூர் தொகுதியில் திமுக முன்னிலை !!

வேலூர்  மக்களவைத் தொகுதியில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் கத்ர் ஆன்ந்த் தற்போது 541 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

politics Aug 9, 2019, 9:04 AM IST

BJP leading... tamilnadu DMK leadingBJP leading... tamilnadu DMK leading

நாடு முழுவதும் பாஜக முன்னிலை... தமிழகத்தில் தட்டித்தூக்கும் திமுக...!

நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 23 முன்னிலை வகிக்கிறது.

Election 2019 May 23, 2019, 9:14 AM IST

kanimozhi leadingkanimozhi leading

டி.வி.பேட்டி புகழ் எச்.ராஜாவுக்கு பெரும் பின்னடைவு …. அடிச்சுத் தூக்கும் கனிமொழி !

தமிழகத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். தொலைக்காட்சிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பெரும்பின்னடைவைச் சந்தித்துள்துள்ளார்.
 

politics May 23, 2019, 8:55 AM IST