Asianet News TamilAsianet News Tamil
38 results for "

Dmk Karunanithi

"
Karunanithi statue anna salaiKarunanithi statue anna salai

செம உற்சாகத்தில் உ.பி.க்கள் …! அண்ணாசாலைக்கு வரும் கருணாநிதி…!

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட உள்ளதாக தகவல்களினால் உடன்பிறப்புகள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

politics Oct 8, 2021, 7:42 AM IST

We will defeat your unfulfilled dreams and aspirations ".. Confirmed at the MK Memorial.We will defeat your unfulfilled dreams and aspirations ".. Confirmed at the MK Memorial.

நிறைவேறாத உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் வென்று காட்டுவோம் ".. மு.க நினைவிடத்தில் உறுதி.

முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

politics Aug 7, 2021, 10:31 AM IST

I have come across the fire. There are still fires to overcome. Chief Minister Stalin statement ..I have come across the fire. There are still fires to overcome. Chief Minister Stalin statement ..

தீயைத் தாண்டி வந்திருக்கிறேன். இன்னும் கடக்க நெருப்பாறுகள் உண்டு. உபி க்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின் ..

சட்டமன்றத்தில் படமாகத் தோன்றிய நம் தலைவரின் நினைவை வீட்டில் போற்றுவோம் எனவும், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என முதல்வரும் திமக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு:- 

politics Aug 5, 2021, 11:13 AM IST

Karunanidhi is one of the most unique and intelligent people in the Indian subcontinent. Praise the Governor.Karunanidhi is one of the most unique and intelligent people in the Indian subcontinent. Praise the Governor.

இந்திய துணைக்கண்டத்தில் தனித்துவம் மிக்கவராக, அறிவாற்றலுடன் திகழ்ந்தவர் கருணாநிதி. ஆளுநர் புகழாரம்.

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திறப்புவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். 

politics Aug 2, 2021, 7:08 PM IST

I am happy to be the CM.. I am the son of the MK .. Stalin who spoke passionately at the opening ceremony of the Kalaiger picture.I am happy to be the CM.. I am the son of the MK .. Stalin who spoke passionately at the opening ceremony of the Kalaiger picture.

முதல்வராக மகிழ்கிறேன்.. கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்.. பட திறப்பு விழாவில் உணர்வு பூர்வமாக பேசிய ஸ்டாலின்.

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திறப்புவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

politics Aug 2, 2021, 6:42 PM IST

Karunanidhi who dedicated his life for the people of Tamil Nadu .. Praise to President Ramnath Govinda.Karunanidhi who dedicated his life for the people of Tamil Nadu .. Praise to President Ramnath Govinda.

தமிழக மக்களுக்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர் கருணாநிதி.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த புகழாரம்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவப்படத்தை தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். பின்னர் மேடையில் அவர் பேசியதாவது: 

politics Aug 2, 2021, 6:17 PM IST

Thirumavalavan demand to tamilnadu cm to convene a meeting of non-BJP state chief ministers.Thirumavalavan demand to tamilnadu cm to convene a meeting of non-BJP state chief ministers.

பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டுங்கள் முதல்வரே.. தீ பற்றவைக்கும் திருமாவளவன்..

‘சமத்துவப் பெரியார்’ கலைஞர் அவர்களின் பிறந்தநாளை மாநில உரிமைகள் நாள் என அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது இது குறித்து அக் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:- 
 

politics Jun 3, 2021, 9:51 AM IST

Social justice buried in DMK ..! Why not give top rank to list class executives ..! ???Social justice buried in DMK ..! Why not give top rank to list class executives ..! ???

திமுகவில் புதைக்கப்படும் சமூக நீதி..! பட்டியல் வகுப்பு நிர்வாகிகளுக்கு உயர்பதவி வழங்காதது ஏன்..!???

கடந்த 1980-களில் திமுக இளைஞர் அணியை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பரிதி இளம்வழுதி. பட்டியல் வகுப்பை சேர்ந்த அவர், மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமாக செயல்பட்டு, 6 முறை எம்எல்ஏ.வாக வெற்றிப் பெற்றவர். ஆட்சியில் அமைச்சர் பதவியை பெற முடிந்த அவரால் கட்சியில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை மட்டுமே அடைய முடிந்தது. ஒரு கட்டத்தில் திமுக.வில் ஒதுக்கப்பட்டதால் பரிதி இளம்வழுதியும் கட்சியில் இருந்து விலகி, அதிமுக.வில் இணைந்தார்.

politics Sep 10, 2020, 9:04 AM IST

stalin wrote condolence poem for dmk general secretary anbazhagan deathstalin wrote condolence poem for dmk general secretary anbazhagan death

பெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..? கண்ணீருடன் கலங்கிய ஸ்டாலின்..!

அப்பா மறைந்த போது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன். இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன் ?
பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன், இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன் ? இனி யாரிடம் பாராட்டுப் பெறுவேன் ? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன் ?

politics Mar 7, 2020, 9:36 AM IST

admk not allow for dmk ex chief  karunanithi  dmk cadre's file petition at Madurai high courtadmk not allow for dmk ex chief  karunanithi  dmk cadre's file petition at Madurai high court

கருணாநிதியை புதைக்க இடம் மறுத்த அதிமுக, சிலைக்கும் அனுமதி மறுப்பு..!! கொதிப்பில் உடன் பிறப்புகள்..!!

மதுரையில் திமுகவின் முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க மனுதாரர் கோரும் இடத்திலோ அல்லது வேறு  எந்த இடத்திலோ அனுமதிப்பது குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.செயலாளர் கோ.தளபதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 

politics Dec 16, 2019, 5:01 PM IST

dmk chief stalin statement regarding murasoli panjami land issuedmk chief stalin statement regarding murasoli panjami land issue

பஞ்சமி நிலம் இல்லை... இல்லை... இல்லை... அடித்துச் சொல்லும் மு.க ஸ்டாலின்..!!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளப் பெருமக்கள், ஜனநாயக விரோத சக்திகளை வீழ்த்திடும் நோக்கில்; தமிழர் நிலத்தில், மத அரசியலுக்கும், அடிமைத்தனத்திற்கும், பணநாயகத்திற்கும் சிறிதும் இடமில்லை என்பதனை, தி.மு.க. கூட்டணியை முழுமையாக ஆதரிப்பதின் மூலம் உலகத்திற்கு அழுத்தம் திருத்தமாய் உறுதியாய் உணர்த்தினார்கள். ஜனநாயகத்தில் தோல்வியடைந்தோர், மக்கள் ஏன் தங்களைப் புறக்கணித்தார்கள் என்றாய்ந்து, மனம் திருந்தி, மக்கள் பணியாற்றி, ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால், வெற்றி பெற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும், அடிப்படையில்லாப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, அவதூறுகளைப் பரப்புவதே அவர்தம் ஜனநாயகக் கடமை என்று நினைக்கின்றனர்.

 

politics Nov 6, 2019, 12:50 PM IST

karunanithi statue...rajini,kamal Invitationkarunanithi statue...rajini,kamal Invitation

ரஜினிகாந்த், கமலுக்கு திமுக விடுத்த திடீர் அழைப்பு... ஸ்டாலினின் விட்டுப்போகாத பாசம்..!

சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு திடீரென திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

politics Jul 24, 2019, 11:24 AM IST

DMK leader Karunanithi Forgotten DMK volunteersDMK leader Karunanithi Forgotten DMK volunteers

ஒரே மாதத்தில் கலைஞரை மறந்த தி.மு.க.வினர்! போஸ்டரில் போட்டோ மிஸ்ஸிங்!

தி.மு.க தலைவர் கலைஞரின் புகைப்படம் இல்லாமல் அக்கட்சியினர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

politics Sep 19, 2018, 11:28 AM IST

yogi babu controversial twit for dmk karunanithiyogi babu controversial twit for dmk karunanithi

கலைஞர் உடல் நலம் குறித்து சர்ச்சை ட்விட் போட்டது ஏன்...! யோகி பாபு கூறிய விளக்கம்..! 

தமிழ் சினிமாவில், மிகப்பெரிய போராட்டங்களை கடந்து இன்று முன்னணி காமெடி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றிருப்பவர் நடிகர் யோகி பாபு. 

Jul 30, 2018, 4:01 PM IST

karunanithi take treatment in hospital photo leakedkarunanithi take treatment in hospital photo leaked

கருணாநிதியின் புகைப்படம் வெளியானது...! சோகத்தில் குடும்பத்தினர்..!

திமுக தலைவர், கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவ மனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

Jul 29, 2018, 2:50 PM IST