Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Dmk Governmnet

"
Edappadi Palanichamy was criticized dmk governmnet. within last 8 month Tamil Nadu low and order has collapsed.Edappadi Palanichamy was criticized dmk governmnet. within last 8 month Tamil Nadu low and order has collapsed.

8 மாசத்துல தமிழ்நாடு கெட்டு குட்டிச் சுவரா போச்சி.. தலையில் அடித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். 

politics Jan 5, 2022, 1:27 PM IST

Periyar statue demolition .. dont mention as Only the guilty mental health  .. K. Veeramani warning.Periyar statue demolition .. dont mention as Only the guilty mental health  .. K. Veeramani warning.

பெரியார் சிலை உடைப்பு.. குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர்னு மட்டும் சொல்லாதீங்க.. கி.வீரமணி எச்சரிக்கை.

தந்தை பெரியார் சிலை தொடர்ந்து தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என தயார் பதில் சொல்வது சரியானதல்ல என்றும் எச்சரித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, முதலமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

politics Dec 27, 2021, 5:29 PM IST

Mega robbery in paddy procurement ... Ministers who keep silence" MNM Party Criticized.Mega robbery in paddy procurement ... Ministers who keep silence" MNM Party Criticized.

" நெல் கொள்முதலில் மெகா கொள்ளை... மௌனம் காக்கும் மந்திரிகள் " மநீம பகீர்.

விவசாயிகளிடம் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா? என மக்கள் நீதி மையம் தலைவர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

politics Oct 20, 2021, 11:40 AM IST

with 3 month petrol price increased till 9 rupess, but you reduced just 3 rupees, Ops criticized dmk governmnet.with 3 month petrol price increased till 9 rupess, but you reduced just 3 rupees, Ops criticized dmk governmnet.

ஆட்சிக்கு வந்த 3 மாசத்துல ஏத்துனது 9 ரூபாய், குறைப்பது 3 ரூபாயா.?? திமுகவை பங்கம்செய்த ஓபிஎஸ்.

விடியலை நோக்கி என்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி எரிவாயு சிலிண்டருக்கு ஆயிரம் ரூபாய் மானியம், மாதமொருமுறை மின்கட்டணம், முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக அதிகரிப்பு, கல்விக்  கடன் ரத்து, நகை கடன் ரத்து, மகளிருக்கு மாதம் 1000 ரூபாய், 60 வயதுக்கு மேற்பட்டோரின் உதவித்தொகை 1500 ரூபாய் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை விரக்தியை நோக்கி மக்களை அழைத்துச் சென்றிருக்கிறது.

 

politics Aug 14, 2021, 11:21 AM IST

This raid is the revenge action of the DMK government .. Thanks to the AIADMK volunteers .. SP Velumani with an open mind ..This raid is the revenge action of the DMK government .. Thanks to the AIADMK volunteers .. SP Velumani with an open mind ..

திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே இந்த ரெய்டு.. அதிமுக தொண்டர்களுக்கு நன்றி.. மனம் திறந்த எஸ்.பி வேலுமணி .

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி மனம் திறந்துள்ளார்.

politics Aug 11, 2021, 11:15 AM IST

A speech at election time, a speech after coming to power .. Edappadi Palanichamy who washed and poured Stalin.A speech at election time, a speech after coming to power .. Edappadi Palanichamy who washed and poured Stalin.

தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு.. ஸ்டாலினை கழுவி கழுவி ஊற்றிய எடப்பாடி பழனிச்சாமி.

அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது, அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன, 

politics Jun 21, 2021, 2:07 PM IST