Dmk Ex Minister
(Search results - 14)politicsNov 19, 2020, 10:34 AM IST
இனி ஸ்டாலின் ஜம்பம் பலிக்காது.. திமுகவுக்கு வாக்களிக்ககூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்-பா.வளர்மதி
கடந்தமுறை பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்ற திமுகவின் பொய் பிரச்சாரம் இனியும் எடுபடாது எனவும், திமுகவுக்கு இனி யாரும் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அதிமுக இலக்கிய அணி செயலாளர் பா. வளர்மதி கூறியுள்ளார்.
politicsNov 4, 2020, 9:31 PM IST
அரண்மனை நாயே... ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கொந்தளிக்கும் திமுக..!
ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கவேண்டும் இல்லையெனில் ஜனநாயக முறைப்படி தி.மு.க அவர் நாவை அடக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு காட்டமாக விமர்சித்துள்ளனர்.
politicsJun 23, 2020, 9:36 PM IST
வீட்டுக்கு போகும் நாள் விரைந்து வந்துவிட்டது.. நடுக்கத்தில் அதிமுக அமைச்சர்கள்..திமுக மாஜி அமைச்சர் தாறுமாறு!
இரவு பகல் பாராமல் கல்லா கட்டும் தொழிலைக் கனகச்சிதமாகச் செய்துகொண்டு கொரோனா காலத்தில் டெண்டர் விடுவதிலும் அதைத் திறப்பதிலுமே குறியாக இருக்கும் முதல்வர் பழனிசாமி அரசின் யோக்கியதை தமிழக மக்களுக்குத் தெரியாமல் இல்லை. 'ஊரடங்குக்குள் ஊரடங்கு' என்ற 'அரிய கண்டுபிடிப்பால்' தமிழகத்தின் தலைநகரை ஏற்கனவே கொரோனாவிற்கான தலைமையிடமாக மாற்றிவிட்டு, இன்றைக்குத் தமிழகத்தின் ஏனைய முக்கிய நகரங்களை எல்லாம் ஊரடங்குக்குள் உட்படுத்திவிட்டு தமிழகம் முழுவதும் பரவிவரும் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில்லாமல் தமிழக முதல்வர் பழனிசாமியின் அரசு நிற்பது அகில இந்தியாவிலும் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது.
politicsJan 20, 2020, 1:01 PM IST
ஸ்டாலினை மிரட்டும் அஞ்சா நெஞ்சன் ஆதரவாளர்கள்...!! மதுரையை மீண்டும் டேக்ஓவர் செய்த அழகிரி...!!
திமுகவில் மீண்டும் மு.க.அழகிரியை சேர்த்தால் மட்டுமே திமுக 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என மதுரையில் முக. அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
politicsDec 25, 2019, 6:16 PM IST
கமலுக்கும் அரசியலுக்கும் என்னண்ணே சம்பந்தம்? அவரு என்ன மக்களுக்காகவா கட்சி நடத்துறார்?: திட்டி தீர்க்கும் மாஜி அமைச்சர்.
ஆனால் அதே கமல்ஹாசன், அரசியல் விஷயத்தில் பள்ளிக்கூட மக்குப் பையன் போல் திக்கித் திணறி, கொள்கையில் அடிக்கடி பல்டி அடித்து, பல் உடைந்து போவதாக விமர்சனங்கள் வெளுத்தெடுக்கின்றன.
politicsDec 21, 2019, 10:20 PM IST
அதிமுக அரசு மீது புத்தம் புதிய ஊழல் குற்றச்சாட்டு... மோப்பம் பிடித்து திமுக கிளப்பும் பகீர் புகார்!
அந்த வரிசையில் இன்னும் ஒரு மெகா ஊழல் நடைபெற இருக்கிறது. ஐ.டி. துறையில் தமிழகத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் புதைக்கும் திட்டம் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகியிருக்கிறது. இந்தப் பணிக்கு டெண்டர் விடும் பணிகள் டிசம்பர் 11 அன்று ஐ.டி. துறை வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரில் 2 நிறுவனங்கள் பங்கேற்க அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. இதற்காக அரசின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவரை சந்தித்து, ஒப்பந்த விதிகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்றி தரும்படி அந்நிறுவனங்கள் கேட்டுள்ளன.
politicsDec 5, 2019, 5:07 PM IST
தமிழ் (ஹிந்தி) வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்..?? விளக்கம் கேட்கும் திமுக அமைச்சர்..!!
கட்சியில் அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டுள்ள அதிமுக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி வளர்ச்சி நிறுவனமாக மாற்றியுள்ளது வெட்கக் கேடானது. இதற்கு அமைச்சர் பாண்டியராஜன் உரிய பதில் அளிக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
politicsNov 6, 2019, 5:24 PM IST
விஜயகாந்துக்கு துரோகம் செய்ததை மறந்துட்டீங்களா..!! எங்க தலைவரைப் பார்த்தா இப்படி பேசிப்புட்ட..? அதிமுக அமைச்சரை நாராசமா பேசி, நோண்டி நொங்கு எடுக்கும் திமுக முன்னாள் அமைச்சர்..!!
தமிழக அமைச்சரவையில் பொறுப்புள்ள துறையில் அமைச்சராக இருக்கக் கூடியவர்... அதற்கும் மேலாக மனிதவள மேம்பாட்டுத்துறை சார்ந்த தொழிலில் வருடத்திற்கு சில ஆயிரம் கோடிகளுக்கு தொழில் வர்த்தகம் செய்கின்றவர்... தமிழக அமைச்சரவையில் தானும் ஒட்டிக் கொண்டு இருக்கின்றோம் என்ற இறுமாப்பு தலைக்கேறி ஒரு கண்ணியமிக்க எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல், தான் வகிக்கின்ற அரசுப் பொறுப்பு மற்றும் தனி நபர் பொறுப்புக்களை எல்லாம் துச்சமென தூக்கியெறிந்து விட்டு.... அந்த தலைவரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான, எந்த ஆதாரமும் இல்லாத அபாண்டத்தை போகிற போக்கில் அள்ளி வீசி விட்டு.... அந்த தலைவரின் தியாக வரலாற்றில் சேற்றினை வாரி இறைக்கும் விதமாக, கழகத் தலைவர் தளபதி அவர்கள் அனுபவித்த மிசா கொடுமையினை கொச்சைப்படுத்தி பேட்டி அளித்திருக்கின்றார் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.
tamilnaduDec 22, 2018, 11:50 AM IST
முன்னாள் திமுக பெண் மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
ஏற்கனவே மனைவி இருக்கும்போது, தம்பிக்கு 2வது திருமணம் செய்து வைத்த முன்னாள் பெண் மத்திய அமைச்சர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
politicsSep 29, 2018, 10:36 AM IST
பழைய வழக்குகளை தூசி தட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை! கலக்கத்தில் தி.மு.க மாஜி அமைச்சர்கள்!
தி.மு.க மாஜி அமைச்சர்கள் மீதான புகார்கள் மற்றும் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தூசி தட்டத் தொடங்கியுள்ளது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
politicsSep 10, 2018, 6:13 PM IST
திமுக சுரேஷ் ராஜனை பச்சை பச்சையாக திட்டிய எஸ்.ஐ...! சிங்கம்பட சூர்யா பாணியில் அட்டகாசம்..!
பாரத் பந்த் என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டின் மிகப் பெரிய கட்சியான திமுக தாமாக முன் வந்து ஆதரவு அளித்தது.
Oct 16, 2017, 3:58 PM IST
ரூ. 1700 கோடி நிதி எங்கே போனதுனே தெரியல... பாலாற்றை பார்வையிட்ட துரைமுருகன் கேள்வி...!
அதிமுக ஆட்சி மாறியதால் பாலாற்றின் குறுக்கே எங்களால் 10 தடுப்பணைகள் கட்ட முடியவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.Mar 29, 2017, 7:24 PM IST
மாரிசன் மான் வேடம் எல்லாம் மக்களிடம் நீண்ட நாட்கள் நிலைக்காது - பன்னீரை வறுத்தெடுத்த க.பொன்முடி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணையில்Dec 3, 2016, 9:28 AM IST
தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மரணம்!
தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்அவருக்கு வயது 87.