Dmk Advertisement  

(Search results - 1)
  • news j

    politics15, Apr 2019, 9:28 AM IST

    திமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி..! வைரலாகும் போட்டோ..!

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு இணையதளங்களில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு முன்னணி செய்தி இணையதளங்களில் திமுகவின் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.