Dmdk Vs Pmk  

(Search results - 1)
  • vijayakanth election

    politicsNov 30, 2019, 6:47 PM IST

    எங்க கேப்டனை விட பெரிய அப்பாடக்கரா ராமதாஸ்?: முடிவெடுத்த இ.பி.எஸ்! முரட்டுத் தனமாய் பாயும் தே.மு.தி.க.

    வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து, காண்டாமிருகமுன்னு பேர் வெச்ச கதையாக......தேசத்தை ஆளும் கட்சியான பா.ஜ.க. சொல்லிடுச்சே என்பதற்காக அ.தி.மு.க.வின் கூட்டணியில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல்,  22 தொகுதி சட்டசபை தேர்தல், வேலூர் லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் செம்ம அடி வாங்கியிருந்தாலும் கூட, இம்மாம் பெரிய கூட்டணி சாதித்தது என்னவோ விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்களில் மட்டுமே. அதிலும், அந்த வெற்றிக்கு காரணம் நாங்களே! என்று அந்த கூட்டணியிலிருக்கும் ஒவ்வொரு கட்சியுமே சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.