Asianet News TamilAsianet News Tamil
31 results for "

Disturbed

"
Only 100 days of work if vaccinated .. Rural people who are disturbed by the control.Only 100 days of work if vaccinated .. Rural people who are disturbed by the control.

தடுப்பூசி போட்டால்தான் 100 நாள் வேலை.. கட்டுப்பாட்டால் கதி கலங்கி நிற்கும் கிராமபுற மக்கள்.

வறுமை ஒழிப்பு திட்டங்களில் ஒன்றான 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வேலை இல்லை என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

politics Jul 21, 2021, 1:52 PM IST

Stalins announcement that the Chief Minister had disturbed the Central Government's sleep.Stalins announcement that the Chief Minister had disturbed the Central Government's sleep.

மத்திய அரசின் தூக்கத்தை கலைத்த முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையை குலுங்க வைத்த அந்த அறிவிப்பு.

முதல்வரின் அறிவிப்பை வரவேற்கும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் 16 வது சட்டமன்ற முதல் கூட்டத் தொடர் இரண்டாவது நாள் நேற்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடியது. 

politics Jun 23, 2021, 9:43 AM IST

He can't build a duo for the car ... Disturbed director Subramania Siva ..!He can't build a duo for the car ... Disturbed director Subramania Siva ..!

அவரால் காருக்கு டியூவ் கட்ட முடியல... கலங்கும் இயக்குநர் சுப்ரமணிய சிவா..!

சில எதிர்மறை, காசு சம்பாதித்து விட்டார் என்ற விமர்சனமும் உண்டு. ஆனால், காருக்கு டியூவ் கட்ட முடியாததை வெளியில் சொல்லாமல் தான் இருந்தார். 

cinema May 31, 2021, 5:55 PM IST

It is more painful for people to be disturbed than for Corona.. ttv dhinakaranIt is more painful for people to be disturbed than for Corona.. ttv dhinakaran

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.. கொரோனாவை விட மக்கள் அலைக்கழிப்பது மிகுந்த வேதனை.. டிடிவி. தினகரன்.!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழும் அவலங்கள் குறித்து மருத்துவர் ஒருவரின் வீடியோ பதிவு வேதனை தருகிறது. கொரோனா பேரிடரின் துயரத்தை விட, அதற்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மனவலியை ஏற்படுத்துகிறது.

politics May 14, 2021, 2:54 PM IST

Corona disaster ... Chief Minister Edappadi Palanisamy disturbed ..!Corona disaster ... Chief Minister Edappadi Palanisamy disturbed ..!

கொரோனா தரும் பேரழிவு... கலங்கித் தவிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

கொரோனா தொற்று பேரழிவு தரும் செய்திகளால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். 

politics Apr 22, 2021, 4:04 PM IST

is Jayalalithaa's photo close to Anna, and kamaraji ? at secretariat ,A. Rasa Again disturbed admk cadresis Jayalalithaa's photo close to Anna, and kamaraji ? at secretariat ,A. Rasa Again disturbed admk cadres

அண்ணா, காமராஜர் படத்திற்கு அருகில் ஜெயலலிதா புகைப்படமா.. மீண்டும் அதிமுகவை விம்பிழுத்த ஆ. ராசா..

திமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுகூட்டம் வட சென்னை கிழக்கு பகுதி ஒட்டேரியில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் துனை பொது செயலாளர் ஆ.ராசா, கொள்கைப் பரப்பு இனைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு, வடசென்னை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, திரு.வி.க. பகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனார்.
  

politics Feb 6, 2021, 3:23 PM IST

If MK Alagiri complains, we will take action against Stalin ... Minister KDR who disturbed DMK ..If MK Alagiri complains, we will take action against Stalin ... Minister KDR who disturbed DMK ..

அழகிரி புகார் கொடுத்தால் அறிவாலயத்தை இரண்டாக பிரிக்க தயார்... ஸ்டாலினை கதி கலங்க வைத்த அமைச்சர் கேடிஆர்..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

politics Nov 20, 2020, 4:53 PM IST

DMK submissive to BJP ... Senthilpalaji disturbed by AnnamalaiDMK submissive to BJP ... Senthilpalaji disturbed by Annamalai

பாஜகவுக்கு அடிபணிந்த திமுக... அண்ணாமலையால் கலங்கிப்போன செந்தில்பாலாஜி..!

அண்ணாமலை, எம்.எல்.ஏ செந்தில்பாலாஜிக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் அந்த விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது. 
 

politics Nov 19, 2020, 7:42 AM IST

Rajasthan Truth may be disturbed; Can't be defeated.! Sachin Pilot Saravedi tweets.!Rajasthan Truth may be disturbed; Can't be defeated.! Sachin Pilot Saravedi tweets.!

ராஜஸ்தான்: உண்மைக்கு இடையூறு ஏற்படுத்தலாம்; தோற்கடிக்க முடியாது.! சச்சின் பைலட் சரவெடி ட்வீட்.!

ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உண்மையைத் தோற்கடிக்க முடியாது என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
 

politics Jul 14, 2020, 9:52 PM IST

MK Stalin disturbed by old memoriesMK Stalin disturbed by old memories

ஜெ.அன்பழகனின் பேச்சை கேட்டு கலங்கியவர் தான் கலைஞர்.. பழைய நினைவுகளை கூறி கலங்கிய மு.க.ஸ்டாலின்..!

லண்டன் சென்று ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து விட்டு கோபாலபுரம் சென்ற போது தனது சொந்த மகன் சிகிச்சை பெற்று வந்ததைபோல தலைவர் கலைஞர் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு மகிழ்ந்தார் என கண்ணீர் மல்க பழைய நினைவுகளை மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.

politics Jul 4, 2020, 3:11 PM IST

minister SP Velumani Disturbedminister SP Velumani Disturbed

என் பொண்ணு ஸ்கூல்ல படிக்குறாங்க.. அவங்களுக்கா கல்யாணம்? பிரஸ் மீட்டில் கலங்கிய முக்கிய அமைச்சர்..!

அரசியல் செய்வதற்காக முக்கிய அமைச்சர் ஒருவரின் மகளை எல்லாம் திமுகவினர் சமூக வலைதளங்களில் விவாதப் பொருள் ஆக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

politics Jul 4, 2020, 10:04 AM IST

Actor Sivakumar files case against Tirupathi Devasthanam police station Has the Devasthanam been disturbed?Actor Sivakumar files case against Tirupathi Devasthanam police station Has the Devasthanam been disturbed?

நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானம் காவல் நிலையம் வழக்கு பதிவு.!! தேவஸ்தானத்தை கலங்கப்படுத்தினாரா?

திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது தேவஸ்தானம் அளித்த புகாரின் அடிப்படையில் திருமலை 2வது நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

politics Jun 6, 2020, 9:34 PM IST

villupuram girl burned to death...eye is disturbed mk stalinvillupuram girl burned to death...eye is disturbed mk stalin

தருமபுரியை தொடர்ந்து விழுப்புரத்தில் ஆளுங்கட்சியினர் அரங்கேற்றிய கொடூரம்.. கலங்கிய மு.க.ஸ்டாலின்..!

வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து; கலியபெருமாளும் முருகனும் சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. 

politics May 11, 2020, 1:45 PM IST

karthi 19 shooting is disturbed by bjp memberskarthi 19 shooting is disturbed by bjp members

நடிகர் கார்த்தியின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் புகுந்து ரகளை செய்த பா.ஜ.க.வினர்...

தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ மூலம் திரையைக் காணவிருக்கும் கார்த்தி அடுத்து நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘கார்த்தி 19’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அந்தப்படத்துக்கு இப்போது ‘சுல்தான்’ என்று பெயரிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதில் கார்த்தி ஜோடியாக, விஜய் படத்தின் நாயகி என்று சொல்லப்பட்ட ‘ராஷ்மிகா மன்டன்னா’ நடிக்கிறார்.
 

cinema Sep 25, 2019, 6:33 PM IST

O.Panneerselvam speaks like mentally disturbed - DinakaranO.Panneerselvam speaks like mentally disturbed - Dinakaran

ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல பேசுகிறார்; என்னைப் பார்த்தாலே அவருக்கு பயம் - தினகரன் 'தில்' பேச்சு...

மன்னார்குடியில் கூட்டம் போட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல பேசியுள்ளார். அவருக்கு என்னைக் கண்டாலே பயம்" என்று  திருவாரூரில் தமிழக அரசைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
 

Thiruvarur Sep 3, 2018, 8:23 AM IST