Districts
(Search results - 337)politicsJan 14, 2021, 1:58 PM IST
வரும் 19ஆம் தேதியுடன் தென் மாவட்டங்களில மழை ஓயும்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கன மழை.
வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
.politicsJan 13, 2021, 2:11 PM IST
தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில், இடி, மின்னல், மழை..
மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,
politicsJan 12, 2021, 3:27 PM IST
தமிழக மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னல், மழை..
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்,
politicsJan 11, 2021, 1:39 PM IST
வரும் 15 ஆம் தேதிவரை நீடிக்கிறது மழை.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 20 மாவட்டங்களில் அடித்து ஊற்றப் போகிறது..
இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும்,
politicsJan 9, 2021, 1:39 PM IST
மக்களே உஷார்.. 12 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகிறது..
இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும்,
politicsJan 8, 2021, 2:21 PM IST
அடுத்த 4 நாட்களுக்கும் தொடரும் மழை.. அடுத்த 24 மணிநேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் அடித்து ஊற்றப் போகிறது.
இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும்,
politicsJan 6, 2021, 1:06 PM IST
தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்
politicsJan 5, 2021, 1:11 PM IST
தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த 8 மாவட்டங்களில் வெளுத்துக்கட்ட போகிறது மழை..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ( Easterly Waves) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும்,
politicsJan 4, 2021, 3:07 PM IST
மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ( Esterly Waves) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsJan 2, 2021, 2:46 PM IST
அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsJan 2, 2021, 10:36 AM IST
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது ... 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவகிறது. சமீபகாலமாக வைரஸ் படிப்படியாக குறைய தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சிகளும் நிறைவு பெற்றது அது மக்கள் பயன்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளது.
politicsJan 1, 2021, 12:07 PM IST
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. ஆயத்த பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம்..
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சமீபகாலமாக வைரஸ் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சிகளும் நிறைவுபெற்று அது மக்களின் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன.
politicsDec 31, 2020, 2:02 PM IST
காற்றின் திசைவேகம் மாறுபாடு.. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை.
தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsDec 30, 2020, 1:13 PM IST
காற்றின் திசை வேக மாறுபாடு.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழை..!!
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsDec 29, 2020, 2:06 PM IST
இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி..தென் கடலோர மாவட்டங்களில் மழை..
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் 3.1 முதல் 4.5 கிலோ மீட்டர் இடைப்பட்ட உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு