Asianet News TamilAsianet News Tamil
14 results for "

District Secretary Meet

"
Tamil Nadu chief minister mk stalin about upcoming local body elections in dmk district secretary meetingTamil Nadu chief minister mk stalin about upcoming local body elections in dmk district secretary meeting

MK Stalin : மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. ஸ்டாலின் சொன்ன “சீக்ரெட்” சூடு பறக்கும் தேர்தல் களம் !


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சூசகமாக கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

politics Dec 19, 2021, 12:49 PM IST

Dmk district secretaries mla and mp meeting announced dmk secretary duraimuruganDmk district secretaries mla and mp meeting announced dmk secretary duraimurugan

DMK : 18ஆம் தேதி திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..

வரும் டிசம்பர் 18ம் தேதி திமுக மாவட்டச்செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என துரைமுருகன் அறிவித்துள்ளார்.

politics Dec 12, 2021, 1:33 PM IST

Coronation ceremony for Vaiko's son .. Durai Vaiko became the General Secretary ..!Coronation ceremony for Vaiko's son .. Durai Vaiko became the General Secretary ..!

வைகோ மகனுக்கு முடிசூட்டு விழா.. மதிமுக தலைமை கழக செயலாளராக ஆனார் துரை வைகோ..!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
 

politics Oct 20, 2021, 7:05 PM IST

DMK District secretarys meetion will headed by stalin. DMK starting.. AIADMK trouble.DMK District secretarys meetion will headed by stalin. DMK starting.. AIADMK trouble.

நாளை ஸ்டாலின் தலைமையில் மா.செ கூட்டம்: தட்டி தூக்கும் திமுக.. டரியல் ஆகும் அதிமுக.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்க  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

politics Aug 7, 2021, 3:15 PM IST

Local body elections...DMK District Secretary meeting on June 26Local body elections...DMK District Secretary meeting on June 26

#BREAKING உள்ளாட்சித் தேர்தல் எப்போது? ஜூன் 26ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்..!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ஜூன் 26ம் தேதி நடைபெறுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

politics Jun 24, 2021, 1:16 PM IST

alliance or contest alone in 234 constituencies ... dmdk leader Vijayakand decid tomorrow .. ??alliance or contest alone in 234 constituencies ... dmdk leader Vijayakand decid tomorrow .. ??

கூட்டணியா, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியா...?? தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை முடிவு..??

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

politics Dec 12, 2020, 3:47 PM IST

dmk dstrict secretaries meeting tomorrowdmk dstrict secretaries meeting tomorrow

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு..!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

politics Dec 2, 2020, 4:41 PM IST

DMK District secretary meeting in chennaiDMK District secretary meeting in chennai

மக்கள் நலன் காக்கும் இயக்கம் திமுக..உயிர் துறந்து நிரூபித்தவர் ஜெ.அன்பழகன்.. மா.செ. கூட்டத்தில் வீரவணக்கம்!

 திமுக ரத்தம் பாய்ந்த கட்டுடல், கருணாநிதி ஒருவரே தலைவர் என்ற கடமை உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் கட்டுப்பாடு, மக்கள் மன்றத்திலும் சட்டப்பேரவையிலும் சளைக்காமல் போராடும் கனிவு கலந்த துணிவு, மனதில் பட்டதை ஒளிக்காமல் எடுத்துரைக்கும் மாண்பு என கண்ணியமும் உண்மையும் மிக்க உடன்பிறப்பாக கடைசி மூச்சுவரை திமுகவை முன்னிறுத்திச் செயல்பட்டவர் ஜெ.அன்பழகன்.
 

politics Jun 14, 2020, 9:06 PM IST

Rajinikanth video conferencing With District district secretaries ans Move to Press MeetRajinikanth video conferencing With District district secretaries ans Move to Press Meet

மாவட்ட செயலாளர்களுடன் ரஜினியின் மீட்டிங் ஓவர்.... இன்னும் சற்று நேரத்தில் வெளியாகுமா முக்கிய அறிவிப்பு??

அதற்கு முன்னதாக போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் காணொலி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் இறுதி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

cinema Mar 12, 2020, 10:31 AM IST

aiadmk district secretary meeting in chennaiaiadmk district secretary meeting in chennai

அவசரமாக கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்... கூட்டணி குறித்து முக்கிய முடிவு!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

politics Feb 5, 2019, 10:57 AM IST

DMK district secretaries meetingDMK district secretaries meeting

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Oct 20, 2017, 10:49 AM IST

dmk district secretary meeting at coming 20thdmk district secretary meeting at coming 20th

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்துவது? முக்கிய முடிவெடுக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Oct 14, 2017, 7:21 PM IST

admk district-secretary-meeting-to-be-held-todayadmk district-secretary-meeting-to-be-held-today

30 வருடமாக பார்த்து பார்த்து கட்டிய சசிகலா கோட்டையின் கடைசி கல்லும் அகற்றப்படுகிறது... பத்திரத்தை திருத்த மா.செ க்கள் கூட்டம்!

முப்பது வருடமாக பார்த்து பார்த்து கவனமாக கட்டிய கோட்டை, தம் கண் முன்னாலேயே சரிவதை பார்க்கும் அவலம் சசிகலாவுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது

Apr 24, 2017, 2:54 PM IST

ttv dinakaran-calls-dist-secretries-RFNGA8ttv dinakaran-calls-dist-secretries-RFNGA8

ஓபிஎஸ் ஆலோசனை எதிரொலி - எம்எல்ஏக்கள், மா.செக்களுக்கு டிடிவி அவசர அழைப்பு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்ததது. சசிகலா ஆதரவு அணி, ஓபிஎஸ் ஆதரவு அணி என பிரிந்து அதிகார சண்டை

Feb 27, 2017, 11:26 AM IST