District Secretaries Change  

(Search results - 2)
  • dinakaran

    politics11, Feb 2020, 12:16 PM IST

    அமமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... டி.டி.வி. தினகரன் அறிவிப்பு..!

    திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த லக்கி முருகன் விடுவிக்கப்பட்டு, போரூர் பிள்ளையார் கோயில் முதல் தெருவைச் சேர்ந்த  ஜீவானந்தம், புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். விருதுநகர் மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்டு, விருதுநகர் மேற்கு மாவட்டம், மத்திய  மாவட்டமாக பிரிக்கப்படுகிறது. மேற்கு மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மத்திய மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசியும் சேர்க்கப்படுகிறது.

  • undefined

    2, Aug 2018, 1:19 PM IST

    அதிமுகவில் அதிரடி மாற்றம்; ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!

    அதிமுக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளார்.