District Collectors
(Search results - 20)politicsNov 28, 2020, 8:48 AM IST
கொரோனா ஊரடங்கு.. முதல்வர் எடப்பாடி மாவட்ட கலெக்டர்கள், மருத்துவநிபுணர்களுடன் இன்று ஆலோசனை..!
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
life-styleNov 18, 2020, 12:04 PM IST
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை அவசர அவசிய எச்சரிக்கை... மக்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள்..!
தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளதால் இனிவரும் 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும்.
ChennaiNov 18, 2020, 11:54 AM IST
உஷார் மக்களே.. வரும் 28 நாட்கள் ரொம்பவே கவனமா இருக்கணும்.. பகீர் கிளப்பி எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்.!
பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளதால் 28 நாட்கள் மிகவும் முக்கியமானது என்றும் சோதனையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
politicsOct 28, 2020, 12:55 PM IST
திரையரங்குகள் திறப்பது எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்..!
கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
politicsOct 28, 2020, 12:12 PM IST
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்போது எப்போது? இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர்..!
தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு 31ம் தேதியுடன் முடியும் நிலையில் ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ChennaiSep 26, 2020, 12:29 PM IST
மீண்டும் ஊரடங்கு? 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை..!
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
politicsAug 24, 2020, 1:25 PM IST
மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? இ-பாஸ் நடைமுறை ரத்தா? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..!
தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அவசர ஆலோசனை நடத்துகிறார்.
politicsJul 17, 2020, 1:03 PM IST
மீண்டும் ஊரடங்கா? கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை..!
10 நாட்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் என முதல்வர் கூறியிருந்த நிலையில் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
politicsJun 23, 2020, 3:14 PM IST
கொரோனாவை எதிர்த்து போராடும் நேரம் வந்துடுச்சு.. மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட தலைமை செயலாளர்..!
கொரோனாவை எதிர்த்து முழுமையாக போராட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடியாக கடிதம் எழுதியுள்ளார்.
politicsJun 23, 2020, 10:36 AM IST
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு..? மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் அவசர ஆலோசனை..!
சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்துகிறார். இதில், தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு எடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
politicsMay 29, 2020, 9:03 PM IST
விதிமீறியவர்களிடமிருந்து 8.36 கோடி ரூபாய் அபராதம் வசூல்..!! முதலமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரம்..!!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக உரையாற்றினார்.
politicsMay 29, 2020, 7:23 PM IST
வல்லரசுகளை விஞ்சிய தமிழகம்..!! கொரோனா கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் பெருமிதம்..!!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக உரையாற்றினார்.
politicsMay 27, 2020, 5:43 PM IST
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை.. பொது முடக்கம் குறித்து முக்கிய முடிவு எடுக்க திட்டம்..?
மே 31ம் தேதி வரை ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.
politicsApr 5, 2020, 5:17 PM IST
மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அவசர ஆலோசனை...!
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை பொதுமக்கள் பெரிதாய் பொருட்படுத்தவில்லை.
politicsApr 2, 2020, 8:53 PM IST
கொரோனா ஊரடங்கு: அவசர பயணத்திற்கு பாஸ் வழங்கும் அதிகாரத்தில் அதிரடி மாற்றம்.. தமிழக அரசின் புதிய உத்தரவு
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அவசர பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள், பாஸ் வாங்கிவிட்டு செல்லலாம் என்று உத்தரவிட்டிருந்த தமிழக அரசு, அந்த பாஸ் வழங்கும் அதிகாரத்தில் ஏற்கனவே மாற்றம் செய்திருந்த நிலையில், மீண்டும் மாற்றம் செய்துள்ளது.