Asianet News TamilAsianet News Tamil
19 results for "

Director Ram

"
Simbu receive more movie chances after maanaaduSimbu receive more movie chances after maanaadu

Simbu : திருப்புமுனை ஏற்படுத்திய மாநாடு... குவியும் பட வாய்ப்புகளால் திக்குமுக்காடிப் போன சிம்பு

தமிழ் சினிமாவில் படு பிசியாக நடித்து வரும் சிம்பு, சமீபத்தில் நந்தா பெரியசாமி இயக்கும் படத்தில் ஒப்பந்தமான நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

cinema Dec 5, 2021, 6:38 PM IST

nivin pauly and anjali starring movie shooting startednivin pauly and anjali starring movie shooting started

நிவின்பாலி - அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் ராம்..!!

இயக்குனர் ராம் (Director Ram) இயக்கத்தில், முதல் முறையாக நிவின் பாலி (Nivin Pauly) நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று ராமேஸ்வரத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

cinema Oct 5, 2021, 2:12 PM IST

shankar and ramcharan shooting starting date latest updateshankar and ramcharan shooting starting date latest update

ராம் சரண் படத்தை துவங்க நாள் குறித்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்!! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை படக்குழு ஆர்வமாக தேர்வு செய்து வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு இயக்குனர் நாள் குறித்து விட்டார். இதுகுறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Sep 5, 2021, 5:28 PM IST

famous director birthday celebration in lingusamy shootingfamous director birthday celebration in lingusamy shooting

லிங்குசாமி படத்தின் படப்பிடிப்புக்கு பிறந்தநாளில் திடீர் விசிட் அடித்த பிரபலம்! கேக் வெட்டி ஜமாய்த்த படக்குழு!

இயக்குனர் லிங்குசாமி, 'சண்டக்கோழி' படத்தை தொடர்ந்து, இயக்கி வரும், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், திடீர் என இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பிரபலம் ஒருவர் வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Jul 18, 2021, 12:59 PM IST

Director Ram Gopal Varma Wants to Become Gay After Seeing Junior NTR PhotoDirector Ram Gopal Varma Wants to Become Gay After Seeing Junior NTR Photo

பிரபல நடிகருடன் அப்படி இருக்க ஆசைப்படும் சர்ச்சை இயக்குநர்... சிக்ஸ் பேக்கை பார்த்து கொச்சையாக அடித்த கமெண்ட்!

தற்போது வைரலாகி வரும் அந்த சிக்ஸ் பேக் போட்டோவை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

cinema May 20, 2020, 2:04 PM IST

Director Ram Gopal Varma Climax Movie Hotter Teaser ReleasedDirector Ram Gopal Varma Climax Movie Hotter Teaser Released

ரணகளத்திலும் கிளுகிளுப்பு... அடல்ட் பட டீசரை வெளியிட்ட சர்ச்சை இயக்குநர்...!

டீசரில் லிப் லாக், அரை நிர்வாண காட்சிகள் என சகட்டு மேனிக்கு கிளுகிளுப்பு பொங்குவதால் அடல்ட் படம் என்பது கன்பார்ம் ஆகிவிட்டது. 

cinema May 15, 2020, 7:32 PM IST

Director Ram Gopal Varma Tweet About Women Wine Shop LineDirector Ram Gopal Varma Tweet About Women Wine Shop Line

சரக்கு வாங்க வரிசையில் நிற்கும் இளம் பெண்கள்... சரமாரியாய் கேள்வி எழுப்பிய சர்ச்சை இயக்குநர்...!

அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா, அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 
 

cinema May 5, 2020, 1:14 PM IST

director ram gopal varma against modi controversy video goes viraldirector ram gopal varma against modi controversy video goes viral

9 மணிக்கு விளக்கேற்றுவதற்கு பதில் இப்படியா? வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இயக்குனர்!

உலக மக்களையும், இந்தியாவையும் ஒட்டுமொத்தமாக அச்சுறுத்தி வரும் கொரோனாவை ஒற்றுமையுடன் எதிர்த்து போராட வேண்டும் என்பதற்காக, பாரத பிரதமர் மோடி, ஏப்ரல் 5 ஆம் தேதி, ஞாயிற்று கிழமையான (நேற்று), அணைத்து இந்தியமக்களும் தங்களுடைய ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக, இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அவரவர் வீட்டில் அணைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, வாசல்களில், அகல் விளக்கு, மெழுகு வத்தி, அல்லது டார்ச் அடித்து தங்களுடைய ஒற்றுமையை காட்ட வேண்டும் என கூறினார்.
 

cinema Apr 6, 2020, 2:03 PM IST

The corona that influenced the famous horror director Ram gopal vermaThe corona that influenced the famous horror director Ram gopal verma

பிரபல கொடூரமான இயக்குநரை பாதித்த கொரானா... சதி செய்த மருத்துவர்..?

தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என பிரபல இயக்குநர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

cinema Apr 2, 2020, 12:25 PM IST

Sri Reddy Double Meaning Message To Director Ram Gopal VarmaSri Reddy Double Meaning Message To Director Ram Gopal Varma

வாங்க ஜி.எஸ்.டி. பண்ணலாம்... சர்ச்சை இயக்குநரை படுக்கைக்கு அழைத்த ஸ்ரீரெட்டி...!

படுமோசமான அந்த படத்தை சுட்டிக்காட்டி, ஸ்ரீரெட்டி இந்த விவகாரமான இயக்குநரை படுக்கைக்கு அழைக்கிறார் என சோசியல் மீடியா வாசிகள் கண்டபடி திட்டிவருகின்றனர். 

cinema Mar 8, 2020, 3:51 PM IST

Director Ram Gopal Varma open Talk About SrideviDirector Ram Gopal Varma open Talk About Sridevi

"அந்த நடிகை கூட கல்லறையிலாவது வாழனும்"... பிரபல சர்ச்சை இயக்குனர் ஏக்கம்..!

தனக்கு உயிர் வாழ ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது என்றால், அதனை நடிகை ஸ்ரீதேவியின் கல்லறையில் தான் வாழ ஆசைப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். 

cinema Dec 27, 2019, 4:18 PM IST

Director Ram Gopal Varma Dance With Beautiful Movie Heroine in StageDirector Ram Gopal Varma Dance With Beautiful Movie Heroine in Stage

"பியூட்டிஃபுல்" ஹீரோயினுடன் மேடையில் ஆட்டம் போட்ட சர்ச்சை இயக்குநர்... சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ...!

இந்நிலையில் அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ராம் கோபால் வர்மா மேடையில் ஹாட் ஹீரோயின் நைனா கங்குலியுடன் ஆட்டம் போட்டார். 

cinema Dec 24, 2019, 6:44 PM IST

car parking issue...thanga meengal Director Ramcar parking issue...thanga meengal Director Ram

தங்கமீன்கள் ராம்-ஐ தகரமீன்கள் ஆக்கிய சம்பவம்... கார் பார்க்கிங் பஞ்சாயத்துக்காக நல்ல பெயரை இழந்தாரா இயக்குநர்..!

தமிழ் சினிமாவின் தரமான ஆளுமைகளில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் இயக்குநர் ராம். கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி மற்றும் பேரன்பு ஆகிய வீரியமான படைப்புகளின் மூலம் தனது இருப்பை மிக அநாயசமாக நிரூபித்த படைப்பாளி. 
இவரது தங்கமீன்கள் படம் ஓரளவும், பேரன்பு  படம் மிக விரிவாகவும் ‘சிறப்பு’ குழந்தைகள் எனப்படும் நார்மல் தன்மை இல்லாத குழந்தைகளின் பிரச்னைகளைப் பற்றி பேசியிருந்தன. 

cinema Dec 14, 2019, 6:16 PM IST

director ram gopal varma plan to bio graphic movie of andhra cm jagan mohan reddydirector ram gopal varma plan to bio graphic movie of andhra cm jagan mohan reddy

ஜெகன் மோகனையே கதிகலங்க வைத்த இயக்குநர்...!! ஆந்திரத்தில் புயலைக் கிளப்பும் சம்பவம்..!!!

ஆந்திராவின் பாகுபலியாக வலம் வரும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணத்தை மையாக வைத்து, சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்க உள்ள ”கம்மா ராஜ்யம்லோ கடப்பா ரெட்லு” படத்தில் நடிகர் அஜ்மல் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்த பின் நடைபெற்ற 2வது தேர்தலிலேயே, பிரம்மாண்ட வெற்றி பெற்று ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அரியணையில் அமர்ந்தார்.

politics Oct 24, 2019, 3:39 PM IST

director ramana's bad experience with chennai copsdirector ramana's bad experience with chennai cops

'நீ என்ன பெரிய...யிரா..? என்ன புடுங்குறியோ போய் புடுங்கு'...கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு இயக்குநரிடம் காவல்துறை காட்டிய கண்ணியம்...

நடிகர் விஜய்க்கு ‘திருமலை’என்ற சூப்பர் ஹிட் கொடுத்தவர் இயக்குநர் ரமணா. அடுத்து அதே விஜயை வைத்து ‘ஆதி’, தனுஷுடன் ‘சுள்ளான்’ படங்களை இயக்கியவர். பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் ரீதியாக முடங்கிப்போனவர், தனது அபாரமான மன வலிமையால் மீண்டு கொண்டிருக்கிறார். நேற்று தனது முகநூல் பக்கத்தில் இவர் போட்டிருக்கும் அனுபவப் பதிவு படிப்பவர்களை வெறிகொள்ளச் செய்யும். இந்த நாடு நாசமாய்ப் போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. இதோ ரமணாவின் பதிவு...

cinema Aug 27, 2019, 9:43 AM IST