Director Cheran
(Search results - 26)cinemaOct 12, 2020, 7:29 PM IST
“முதல் குத்துக்கு கலெக்ஷனை அள்ளிக் கொடுத்ததால் வந்த தைரியம்”... இரண்டாம் குத்து படத்திற்கு சேரன் கண்டனம்...!
கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இரண்டாம் குத்து படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அந்த ஆபாச படம் குறித்து இயக்குநர் சேரன் வெளுத்து வாங்கியுள்ளார்.
cinemaSep 12, 2020, 1:20 PM IST
குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்! நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவி பற்றி பிரபல இயக்குனர் ட்விட்!
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல இயக்குனர் இந்த சம்பவம் குறித்து ட்விட் செய்துள்ளார்.
cinemaJun 17, 2020, 5:33 PM IST
“இதை செய்தாலே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்”... முதலமைச்சருக்கு இயக்குநர் சேரன் வைத்த அதிரடி கோரிக்கை...!
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
cinemaApr 4, 2020, 7:05 PM IST
வழிவிடுமா காலம்... விஜய் சேதுபதிக்காக எழுதிய கதையை வெளிப்படுத்திய சேரன்!
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய நாட்டம், சேரன் பாண்டியன் போன்ற கிராமத்து மனம் கமழும் படங்களில் ஒரு துணை இயக்குனராக வேலை செய்து, பல்வேறு கஷ்டங்களை கடந்து தன்னை ஒரு முன்னணி இயக்குனராகவும், தேசிய விருது இயக்குனராகவும் மெருகேற்றி கொண்டவர் இயக்குனர் சேரன்.
cinemaApr 1, 2020, 1:32 PM IST
பிக்பாஸ் சேரனின் புதிய முயற்சியாக உருவாகும் 'Wall Poster "! குவியும் வாழ்த்துக்கள்!
அணைத்து மக்களும் ரசிக்கும்படியான, கிராமத்து கதைகளை, எதார்த்தமான படங்களாக இயக்கி, மக்கள் மனதில் வெற்றி இயக்குனர் என்கிற இடத்தை பிடித்தவர் சேரன். படம் இயங்குவதையும் தாண்டி, ஆட்டோகிராப் படத்தில் இவர் வெளிப்படுத்தியிருந்த நேர்த்தியான நடிப்பு, இவரை சிறந்த நடிகராகவும் வெளிப்படுத்தியது.
cinemaMar 22, 2020, 11:12 AM IST
பெற்றோர்களே... பிக்பாஸ் சேரன் உங்களுக்கு கொடுத்திருக்கும் டாஸ்க்! குழந்தைகளுக்கு காத்திருக்கிறது பல பரிசுகள்!
கோரோனோ தடுப்பு நடவடிக்கையாக இன்று ஒரு நாள், ஊரடங்கு உத்தரவை பின் பற்றுமாறு, பிரதமர் மோடி கூறியுள்ளார். எங்கும் வெளியில் போக முடியாத இந்த சூழ்நிலையில், இயக்குனர் சேரன் மற்றும் ட்ரீம் சௌண்ட்ஸ் அண்ட் வால் போஸ்டர் இணைந்து நடத்தும் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
cinemaJan 14, 2020, 3:56 PM IST
காப்பாற்றுவதற்கு யாருமே இல்லையா..? வேதனையில் கொதிக்கும் சேரன் வீடியோ..!
காப்பாற்றுவதற்கு யாருமே இல்லையா..? வேதனையில் கொதிக்கும் சேரன் வீடியோ..!
cinemaNov 14, 2019, 5:00 PM IST
’ஏண்ணே, நீ இன்னும் கிளம்பலையாண்ணே'...சேரனுக்கு அட்வைஸ் பண்ணும் ரசிகர்கள்...
அதன் தொடர்ச்சியாய் நேற்று ஆங்கில ‘ஜோக்கர்’படத்தின் போஸ்டரை சேரனுக்கு டேக் பண்ணிவிட்ட ஒருவர்,...ஒருவனை [அதாவது கவினை]க் கடுபேத்தி,வெறுப்பேத்தி,வெறியனாக்கி தவறுகள் பல செய்ய வைத்து இதுதான் அவன் சுயரூபம் என சொல்லும் சமூகம் இது’என்று சேரனைத் தாக்கியிருந்தார்.
cinemaOct 31, 2019, 12:37 PM IST
ஆமாங்க, அதுக்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே போனேன், அவசரத்தில் உளறிய சேரன்...!! அபிமானிகள் பயங்கர அதிர்ச்சி...!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இயக்குனர் சேரன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மௌனம் கலைந்துள்ளார். அவர் கூறியுள்ள விளக்கம் அவரது அபிமானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
cinemaOct 19, 2019, 3:00 PM IST
இயக்குநர் சேரனை விரட்டி விரட்டி வெளுக்கும் கவின், லாஸ்லியா கும்பல்...
முகேன்,தர்ஷன், ஆகியோர் ஏற்கனவே கிளம்பியிருக்க நேற்று லாஸ்லியாவும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் கவினைக் கரம் பிடித்து இலங்கைக்கு அழைத்துச் செல்வார் என்று நினைத்து ஏமாந்தார்களோ, கவின் ரசிகர்கள் இதற்குக் காரணமானவர் என்று எண்ணிய சேரனை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.
cinemaSep 30, 2019, 11:01 AM IST
பிக்பாஸ் கமலைத் திட்டித்தீர்க்கும் தர்ஷனின் காதலி & இயக்குநர் சேரன்...
இதுகுறித்து தனது எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த இயக்குநர் சேரன்,...ஆகச்சிறந்த உழைப்பை கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர்.
அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்..அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
cinemaSep 23, 2019, 1:34 PM IST
“அடேய்.. கவின் நீ 90 நாளா அதைத்தாண்டா பண்ணிட்டு இருக்கே”...சேரன் அடித்த பகீர் கமெண்ட்...
டாஸ்க்குகளில் சிறப்பான பர்பாமன்ஸ் செய்து கோல்டன் டிக்கெட் பெற்றிருக்கும் முகேன், இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்ட நிலையில், கவின், தர்ஷன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி ஆகியோரில் இரண்டு பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
cinemaSep 19, 2019, 12:25 PM IST
’பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் தரக்குறைவாக நடந்துகொள்கிறார் சேரன்’...சாரு நிவேதிதா விளாசல்...
தனியார் இணையதளம் ஒன்றுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி அளித்த சாரு நிவேதிதா,’நான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்ப்பதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கூட முதல் 60 நாட்களாகப் பார்க்காமல் கடந்த 20 நாட்களாக ஹாட் ஸ்டார் மூலமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன். இந்நிகழ்ச்சியில் துவக்கத்திலிருந்தே சேரன் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார். கவினும் லாஸ்லியாவும் காதலிப்பது அவருக்கு அவ்வளவு பெரிய பாவமாகத் தெரிகிறது.
cinemaSep 18, 2019, 11:11 AM IST
லாஸ்லியாவிடமிருந்து ஷெரினுக்கு ஷிஃப்ட் ஆன சேரப்பா...காலை அமுக்கிவிடும் வீடியோ...
பிக்பாஸ் புரோமோவின் 87 வது நிகழ்ச்சி காணொளி தற்போது பகிரப்பட்டுள்ளது. அதில் ஒளிபரப்பாகும் புதிய டாஸ்க் ஒன்றின்படி போட்டியாளர்கள் பை ஒன்றை முதுகில் மாட்டுக்கொண்டு வட்டத்திற்குள் ஓட வேண்டும், பின்னால் ஓடி வருபவர்கள், முன்னால் ஓடுபவர்களின் முதுகில் உள்ள பையில் உள்ள தெர்மாகோல் பால்களை வெளியே எடுக்க வேண்டும். இது தான் டாஸ்க்.
cinemaSep 12, 2019, 5:33 PM IST
லாஸ்லியா-கவின் விஷயத்தில் சேரன் நடந்துகொள்வதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம்.கேவலம்...பிக்பாஸை பிரித்து மேயும் பிரபல எழுத்தாளர்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா - கவின் விஷயத்தில் இயக்குநர் சேரன் நடந்து கொள்வதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம். கேவலம் என்று மிகக் கடுமையான தனது வலைதளப்பதிவில் விமர்சித்திருக்கிறார் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா.