Asianet News TamilAsianet News Tamil
242 results for "

Dindukkal

"
dindukkal seenivasan spoke about local body electiondindukkal seenivasan spoke about local body election

உள்ளாட்சி தேர்தல் பற்றி திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி...!

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் இன்று  628 பயனாளிகளுக்கு ரூ 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். 
 

politics Nov 21, 2019, 6:42 PM IST

dindukkal seenivasan open talk about stalins political achievementsdindukkal seenivasan open talk about stalins political achievements

ஸ்டாலின் செய்த சாதனைகளை பட்டியலிட்ட அதிமுக அமைச்சர்..! அரசியல் அரங்கில் அதிரடி..!

ஜனநாயகவாதியாக எப்பொழுதும் ஸ்டாலின் இருந்தது அல்ல சர்வாதிகாரியாக மட்டுமே இருந்து வந்துள்ளார். வயதில் மூத்தவர்கள் பெரியவர்கள் யாருக்கும் பதவி தராமல் உதயநிதி போன்ற இளைஞர்களுக்கு பதவி தருவது தான் ஸ்டாலினின் சாதனை. 

politics Nov 12, 2019, 7:26 PM IST

jayam ravi had cigarette inbetween the shooting time in dindukkaljayam ravi had cigarette inbetween the shooting time in dindukkal

ஷூட்டிங் டென்ஷனில் சிகரெட் பிடித்த ஜெயம் ரவி..! வைரலாக பரவும் புகைப்படம்...!

எந்தப்படம்; எப்படிப்பட்ட காட்சி என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை... ஆனால் படப்பிடிப்புக்கு நடுவே ஜெயம் ரவி சிகரெட் பிடிக்கும் காட்சியை தான் யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

life-style Oct 14, 2019, 7:10 PM IST

teacher misbehaviour in schools in dindukkalteacher misbehaviour in schools in dindukkal

பள்ளி சிறுவர்களை வைத்து மசாஜ் ....வகுப்பறையில் சீட்டுக்கட்டு... கந்துவட்டி கும்பலான ஆசிரியர்கள்..! திடுக் திண்டுக்கல்...!

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டைஅரசு பள்ளி ஆசிரியர் இளங்கோ மற்றும் கணேஷ் இருவரும் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பதிலாக, பள்ளி வளாகத்தில பார்க்கும் இடங்களில்  எல்லாம் தூங்குவதையும், மாணவர்களை கொண்டு மசாஜ் செய்வதும், வகுப்பறையில் சீட்டு ஆடுவதும்  வேலையாக வைத்து உள்ளார்.

tamilnadu Sep 20, 2018, 6:11 PM IST

opened a park without finish works cheated governor people complaintopened a park without finish works cheated governor people complaint

பணிகள் முடியாத பூங்காவை திறக்கவைத்து ஆளுநரையே ஏமாற்றி இருக்காங்க! மாநகராட்சி நிர்வாகத்தை மாட்டிவிடும் மக்கள்...

திண்டுக்கல்லில் பணிகள் முழுவதுமாக முடியாத பூங்காவை திறக்கவைத்து ஆளுநரை ஏமாற்றி உள்ளனர். பூங்காவுக்கு மூன்றே நாளில் பூட்டு போட்டதால் கொதித்து எழுந்த மக்கள் மாநகராட்சி நிர்வாகம் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

tamilnadu Aug 7, 2018, 1:53 PM IST

We do not want this kind of head master Village people petitionWe do not want this kind of head master Village people petition

இப்படிப்பட்ட தலைமை ஆசிரியர் எங்களுக்கு வேண்டாம்! மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்...

திண்டுக்கல்லில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தனர். 

tamilnadu Aug 7, 2018, 1:30 PM IST