Asianet News TamilAsianet News Tamil
11 results for "

Digital India

"
Nirmala Sitharaman's action tweet with video evidence. regarding digital india impact.Nirmala Sitharaman's action tweet with video evidence. regarding digital india impact.

சொல்லி அடித்த மோடி.. டுவிட்டரில் வீடியோ போட்ட நிர்மலா சீதாராமன். பூம் பூம் மாடு தலையில் கியூ ஆர் கோடு.

எதிர்க்கட்சிகள் பல நேரம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஒரு பும் பும் மாட்டுக்காரர் அதன் தலையில் போன் பே அட்டையை  ஒட்டி அதன் மூலம் யாசகம் பெறும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் புரட்சி என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

politics Nov 5, 2021, 6:48 PM IST

Digital India 6th year ... Prime Minister Modi addresses ..!Digital India 6th year ... Prime Minister Modi addresses ..!

டிஜிட்டல் இந்தியா 6ம் ஆண்டு... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..!

டிஜிட்டல் இந்தியா திட்ட பயனாளிகளுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாடுகிறார். 
 

politics Jul 1, 2021, 4:02 PM IST

Is this Digital India? pm modi slams seemanIs this Digital India? pm modi slams seeman

தேர்தல் நடந்து ஒரு மாதம் கழித்து எண்ணுவதுதான் டிஜிட்டல் இந்தியா? மோடியை மோசமாக விமர்சித்த சீமான்..!

பணம் கொடுத்ததாக ஒரு வேட்பாளரை பிடித்து 10 ஆண்டு தேர்தலில் நிற்க முடியாமல் செய்யுங்கள் பார்ப்போம். அப்படியானால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும். ஆனால், தேர்தல் ஆணையம் அதையெல்லாம் செய்யாது என சீமான் கூறியுள்ளார். 

politics Apr 6, 2021, 11:42 AM IST

India is the best guide to the world in the use of digital financial skills: Bill Gates praiseIndia is the best guide to the world in the use of digital financial skills: Bill Gates praise

டிஜிட்டல் நிதி திறன் பயன்பாட்டில் உலக நாடுளுக்கு இந்தியா சிறந்த வழிகாட்டியாக உள்ளது: பில்கேட்ஸ் புகழாரம்..!!

இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் கொரோனா நெருக்கடி காலத்தில் மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது என உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். 

world Sep 16, 2020, 1:08 PM IST

2G is the base for the digital india said kushboo2G is the base for the digital india said kushboo

பழம் சாப்பிடுவது பாஜக.. ஆனால் விதை நாங்க போட்டது..!

2019-ல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினும் இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தியும் அரியணை ஏறுவார்கள்..

Dec 23, 2017, 11:52 AM IST

Prime Minister Narendra Modi has introduced various schemes such as the Digital India Program and the Clean India Plan.Prime Minister Narendra Modi has introduced various schemes such as the Digital India Program and the Clean India Plan.

இதில் கூடவா இந்தியா முதலிடம் - பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை...!

பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா திட்டம், தூய்மை இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

Nov 18, 2017, 3:49 PM IST

ADDRESS HAS TO BE CONVERTED AS 6 DIGIT IN ALL OVER INDIA SOON ADDRESS HAS TO BE CONVERTED AS 6 DIGIT IN ALL OVER INDIA SOON

இந்தியா முழுவதும்..! "6 டிஜிட் எண்ணாக மாறுகிறது வீட்டு விலாசம்"...! மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

இந்தியா முழுவதும்..! "6 டிஜிட் எண்ணாக மாறுகிறது வீட்டு விலாசம்"...! மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

Nov 18, 2017, 3:24 PM IST

Demonetisation made Digital India, Startup India the national agendaDemonetisation made Digital India, Startup India the national agenda

‘புஸ்வானமான’ மோடியின் ரூபாய் நோட்டு தடை… புறப்பட்ட இடத்துக்கே பின்நோக்கி வந்த ‘டிஜிட்டல் பணப் பரிமாற்றம்’

நவம்பர் மாதத்தில் டிஜிட்டல் பரிமாற்றத்தின் மதிப்பு ரூ.94 லட்சம் கோடியாக இருந்தநிலையில், 2017, மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.149.58 லட்சமாக உயர்ந்தது.

Nov 13, 2017, 5:19 PM IST