Asianet News TamilAsianet News Tamil
11 results for "

Dhoni Run Out

"
dhoni speaks about that his run out in world cup semi finaldhoni speaks about that his run out in world cup semi final

நீ கண்டிப்பா அதை பண்ணியிருக்கணும்டா தோனி.. இது மட்டும்தான் என் மனசுக்குள்ள ஓடிகிட்டு இருக்கு

உலக கோப்பை அரையிறுதியில், ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த தோனி, கடைசி நேரத்தில் ரன் அவுட்டானது குறித்து தோனி மனம் திறந்து பேசியுள்ளார். 
 

Cricket Jan 12, 2020, 2:50 PM IST

chahal shares how he control tears after dhoni out in world cup semi finalchahal shares how he control tears after dhoni out in world cup semi final

கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்குனேன்.. வேதனையை பகிர்ந்த சாஹல்

2019 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 
 

Cricket Sep 29, 2019, 4:02 PM IST

dhoni cry after got out in semi finaldhoni cry after got out in semi final

அவுட்டானதும் அழுதுகிட்டே வெளியேறிய தோனி.. மனதை கலங்கடிக்கும் வீடியோ

உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 49வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறும்போது தோனி அழுதுகொண்டே சென்றது ரசிகர்களின் மனதை உருகவைத்துள்ளது. 
 

Cricket Jul 11, 2019, 2:12 PM IST

dhoni missed run out and rohit sharma drop catch for du plessisdhoni missed run out and rohit sharma drop catch for du plessis

ரன் அவுட்டை மிஸ் பண்ண தோனி.. கேட்ச்சை விட்ட ரோஹித்

முதல் 6 ஓவர்களில் வெறும் 24 ரன்களுக்கே தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கேப்டன் டுபிளெசிஸும் வாண்டெர் டசனும் இணைந்து ஆடிவருகின்றனர். 

Cricket Jun 5, 2019, 4:13 PM IST

fleming speaks about dhonis controversial run outfleming speaks about dhonis controversial run out

தோனியின் சர்ச்சை ரன் அவுட்.. மௌனம் கலைத்த ஃப்ளெமிங்

மிகவும் க்ளோசான அந்த ரன் அவுட்டை அவுட்டா இல்லையா என்பதை ஆராய தேர்டு அம்பயர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். அந்தளவிற்கு முடிவெடுக்க கடினமான ரன் அவுட் அது. 

Cricket May 14, 2019, 1:42 PM IST

rohit sharmas expressions during dhoni run outrohit sharmas expressions during dhoni run out

அதிருப்தியையும் மகிழ்ச்சியையும் அடுத்தடுத்த நொடியில் வெளிப்படுத்திய ரோஹித்

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ரன் அவுட்டானதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மலிங்கா விட்ட ஓவர் த்ரோவால் தான் தோனியின் விக்கெட் விழுந்தது. 13வது ஓவரின் 5வது பந்தை வாட்சன் அடிக்க, அதை பிடித்த மலிங்கா, ரன் ஓடி முடிக்கப்பட்ட பின்னர் தேவையில்லாமல் ஓவர் த்ரோ விட்டார். அதை லாங் ஆஃப் திசையில் இருந்த இஷான் கிஷான் ஓடிவந்து பிடித்து நேரடியாக ஸ்டம்பில் அடித்தார். 
 

Cricket May 13, 2019, 2:13 PM IST

sachin tendulkar revealed key moment of final match mi vs csksachin tendulkar revealed key moment of final match mi vs csk

ஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்.. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் எதை சொல்றாருனு பாருங்க

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியில் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் எது என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

Cricket May 13, 2019, 1:31 PM IST

dhonis run out turning point of final mi vs cskdhonis run out turning point of final mi vs csk

ரன் ஓடுவதில் கில்லியான தோனியையே தெறிக்கவிட்ட இஷான் கிஷான்!! சர்ச்சையெல்லாம் ஒண்ணும் இல்ல.. அது அவுட்டுதான்.. வீடியோ

தோனியின் ரன் அவுட்டுக்கு பின்னர் தான் மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டத்திற்குள் வந்தது. அதுவரை ஆட்டம் சிஎஸ்கே வசமே இருந்தது. விரட்ட வேண்டிய இலக்கு எளிதுதான் என்பதால் ஆட்டம் சிஎஸ்கேவிற்கு சாதமாகவே இருந்தது. 

Cricket May 13, 2019, 9:59 AM IST

icc praised dhonis wicket keeping skillicc praised dhonis wicket keeping skill

ஸ்டம்புக்கு பின்னாடி நிக்கிறது தோனினா கிரீஸை விட்டு நகர்ந்துராத!! ஐசிசி-யையே மெர்சலாக்கிய தல

மெயின் விக்கெட்டுகளை வீழ்த்திவிட்ட போதிலும் பின்வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் நீஷம், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசி இந்திய அணியை அச்சுறுத்தினார்.

Cricket Feb 4, 2019, 1:54 PM IST

video of dhonis super run out in last odivideo of dhonis super run out in last odi

ஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்!! இதெல்லாம் ”தல”யால் மட்டும் தான் முடியும்.. வீடியோ

இந்த விக்கெட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. நீஷமின் விக்கெட்டுக்கு பிறகு போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியதோடு, அதற்கடுத்த விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்தி இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

Cricket Feb 3, 2019, 3:55 PM IST

dhoni smart run out of neesham get back indian team into the matchdhoni smart run out of neesham get back indian team into the match

தோனி செஞ்ச இந்த ஒரு சம்பவம் அவரு அரைசதம் அடிச்சதுக்கு சமம்!!

கேதர் ஜாதவ் வீசிய 37வது ஓவரின் இரண்டாவது பந்து, நீஷமின் கால்காப்பில் பட்டது. அதற்கு தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர். 

Cricket Feb 3, 2019, 2:48 PM IST