Asianet News TamilAsianet News Tamil
21 results for "

Dhoni Kohli

"
Favorite Foods of Indian CricketersFavorite Foods of Indian Cricketers

ருசித்து ஒரு பிடி பிடிக்கும் இந்திய வீரர்கள்.. அப்படி என்ன சாப்பிடுகிறார்கள்??

கிரிக்கெட்  என்பது ஒரு விளையாட்டு, இதற்கு  நிறைய உடற்பயிற்சி தேவைப்படுகிறது,. விராட் கோலியின் உதாரணத்தை   எடுத்துக் கொள்ளுங்கள், இந்திய கேப்டன் தனது உடற்பயிற்சி மற்றும் உணவை கவனித்துக் கொள்ளத் தொடங்கிய பின்னர் அவர் முழுமையாக மாற்றப்பட்டார். இந்திய கிரிக்கெட்  வீரர்களும் எஞ்சியவர்களைப் போலவே மனிதர்களாக இருக்கிறார்கள், ஒரு முறை, அவர்கள் உணவுத் திட்டத்தை உடைத்து, தங்களுக்குப் பிடித்த உணவு வகைகளில் பள்ளம் போட அனுமதிக்கப்படுகிறார்கள்.

சில இந்திய வீரர்கள் உணவை மிகவும் நேசிக்கிறார்கள், அவர்கள் தங்கள் சொந்த உணவகங்களைத் திறந்துவிட்டார்கள். இந்திய   மட்டைப்பந்து வீரர்களின் உணவு பழக்கம் என்ன? ஏமாற்று உணவு சாப்பிடும்போது அவர்கள் என்ன சாப்பிட விரும்புகிறார்கள் இந்த தொகுப்பில் பார்ப்போம்

Cricket Sep 16, 2020, 10:06 AM IST

gautam gambhir mentions biggest difference between dhoni and kohli captaincygautam gambhir mentions biggest difference between dhoni and kohli captaincy

ஐபிஎல் 2020: தோனிக்கும் கோலிக்கும் இதுதான் பெரிய வித்தியாசம்..! கோலிக்கு நல்லா உரைக்கிற மாதிரி சொன்ன கம்பீர்

தோனி மற்றும் கோலி ஆகிய இருவரின் கேப்டன்சிக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை, விராட் கோலிக்கு உரைக்கும் வகையில் கம்பீர் கூறியுள்ளார்.
 

Cricket Sep 14, 2020, 9:35 PM IST

virat kohli breaks dhonis test captaincy recordvirat kohli breaks dhonis test captaincy record

தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை தகர்த்தெறிந்த கோலி.. இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக உருவெடுத்த விராட்.. 8 வருஷத்துல எப்பேர்ப்பட்ட வளர்ச்சி

விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர் கேப்டன்சியில் தலைசிறந்தவராக இல்லை. அவரது கேப்டன்சியில் சில குறைபாடுகள் இருந்தாலும், நம்பரின் அடிப்படையில் சிறந்த கேப்டனாகவே உள்ளார். 

Cricket Sep 3, 2019, 9:54 AM IST

dhonis childhood coach advice to indian skipper virat kohlidhonis childhood coach advice to indian skipper virat kohli

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.. முன்னாள் கேப்டனின் சிறுவயது கோச் அதிரடி

இந்த உலக கோப்பையை விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி வெல்லுமா என்பது இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 
 

Cricket May 10, 2019, 11:38 AM IST

rcb captain kohli said that dhoni gave massive scare to rcbrcb captain kohli said that dhoni gave massive scare to rcb

எங்க மொத்த பேருக்கும் மரண பயத்தை காட்டிட்டாரு தல.. ஆர்சிபி கேப்டன் கோலி பீதி

முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த தோனி, அடுத்த இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். நான்காவது பந்தில் 2 ரன்னும் ஐந்தாவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரும் அடிக்க, கடைசி பந்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

IPL Apr 22, 2019, 12:34 PM IST

sehwag picks ganguly as the best captainsehwag picks ganguly as the best captain

எத்தன பேரு வந்தாலும் எங்க தாதா மாதிரி வருமா..? சேவாக் அதிரடி

கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணி, 2003 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்று இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 
 

Cricket Apr 14, 2019, 12:10 PM IST

indian team has great history in nagpur against australiaindian team has great history in nagpur against australia

நாக்பூரில் ஆஸ்திரேலியாவை நாக்குத்தள்ள விட்ட இந்தியா!! கெத்தான வரலாறு.. இன்றைக்கு ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் உறுதி

2009ம் ஆண்டு நடந்த தொடரில் நாக்பூரில் 2வது ஒருநாள் போட்டி நடந்தது. அந்த போட்டியில் தோனியின் அபார சதத்தால் இந்திய அணி 354 ரன்களை குவித்தது. தோனி 124 ரன்களை குவித்தார். அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 255 ரன்களுக்கே சுருட்டி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது இந்திய அணி. 
 

Cricket Mar 5, 2019, 10:53 AM IST

kohli just following dhoni advise as it is in australia matchkohli just following dhoni advise as it is in australia match

தோனி வேண்டாம்னு சொல்லிட்டா மறுபேச்சே இல்ல.. கிளம்புப்பா தம்பி!!

இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி, தற்போது கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும் இக்கட்டான சூழலில் அவர்தான் கேப்டனாக செயல்படுகிறார். 
 

Cricket Mar 3, 2019, 4:48 PM IST

dhoni has reached this milestone before kohli in second t20 against australiadhoni has reached this milestone before kohli in second t20 against australia

என்னதான் இருந்தாலும் நீ சின்ன பையன்.. உன்ன டாமினேட் பண்ண விட்டா எனக்கு என்ன மரியாதை..? செம கெத்து காட்டிய தல

இரண்டாவது டி20 போட்டியில் ராகுல் அபாரமாக ஆடினார். ஆனால் அவரது ஆட்டத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. அவரது விக்கெட்டுக்கு பிறகு தவான், ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, அதன்பிறகு கோலியும் தோனியும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 

Cricket Feb 28, 2019, 10:47 AM IST

rahul kohli dhoni well batting and set a decent target for australiarahul kohli dhoni well batting and set a decent target for australia

சின்னசாமி மைதானத்தில் சிக்ஸர் மழை.. ராகுல், கோலி, தோனி அபாரம்.. ஆளாளுக்கு சேர்ந்து ஆஸ்திரேலியாவை அடிச்சு நொறுக்கிட்டாங்க

23 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்த தோனி, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.

Cricket Feb 27, 2019, 9:06 PM IST

dhoni kohli and rohit are going to reach milestonesdhoni kohli and rohit are going to reach milestones

இன்றைய போட்டி இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் இல்ல.. தோனிக்கும் கோலிக்கும் கூட தான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா, தோனி, கோலி ஆகிய மூவருமே ஒவ்வொரு மைல்கல்லை எட்ட காத்திருக்கின்றனர். 

Cricket Feb 27, 2019, 12:55 PM IST

aakash chopra picks all time best indian odi teamaakash chopra picks all time best indian odi team

விராட் கோலி கேப்டன் இல்ல.. யுவராஜ் சிங்கிற்கு இடம்!! ஷாக் கொடுக்கும் இந்திய அணி

ரோஹித் - தவான் ஜோடியும் வெற்றிகரமான ஒருநாள் தொடக்க ஜோடியாக உள்ளது. 

Cricket Feb 26, 2019, 3:24 PM IST

ganguly admired kohli for keeping patience in dhoni matterganguly admired kohli for keeping patience in dhoni matter

அந்த ஒரு விஷயத்துக்காக கோலியை பாராட்டி தள்ளிய தாதா!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை முன்னாள் கேப்டன் கங்குலி வெகுவாக பாராட்டியுள்ளார்.
 

Cricket Jan 20, 2019, 4:15 PM IST

michael clarke explains how dhonis presence in indian team will help the skipper virat kohlimichael clarke explains how dhonis presence in indian team will help the skipper virat kohli

எனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் கோலிக்கு தோனி!! ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் அதிரடி

ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடியதால் அனைவரின் கவனமும் அனைத்து விவாதங்களும் தற்போது தோனியை மையமாக வைத்தே உள்ளன.

Cricket Jan 19, 2019, 3:47 PM IST

kohli cortraticts with ganguly opinion about dhoni batting order in odikohli cortraticts with ganguly opinion about dhoni batting order in odi

உலக கோப்பை நெருங்கிடுச்சு.. தோனி எந்த வரிசையில் இறங்கலாம்? முரண்படும் முன்னாள் - இந்நாள் கேப்டன்கள்

நான்காம் வரிசை வீரருக்கான மிக நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு அந்த இடத்திற்கு ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் சோபிக்கவில்லை. முதலிரண்டு போட்டிகளில் நான்காம் வரிசையில் சரியாக ஆடாத ராயுடுவுக்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டு, நான்காம் வரிசைக்கு தோனி புரமோட் செய்யப்பட்டார். 

Cricket Jan 19, 2019, 10:59 AM IST