Dhawan Rahul
(Search results - 6)CricketJan 13, 2020, 1:23 PM IST
அவங்க 2 பேருமே ஆடுவாங்க.. தன்னோட இடத்தை தாரைவார்த்த கேப்டன் கோலி.. இந்திய ஒருநாள் அணியில் செம சர்ப்ரைஸ்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் அதிரடியான மாற்றம் ஒன்று இருக்கிறது என்பதை உறுதி செய்த கேப்டன் கோலி, எதிர்காலத்தை கருத்தில்கொண்டு தன்னுடைய இடத்தை தாரைவார்த்திருக்கிறார்.
CricketJan 6, 2020, 2:22 PM IST
தவான் வேஸ்ட்டு.. ராகுலோட அவரலாம் ஒப்பிடுவதே தவறு.. முன்னாள் அதிரடி வீரர் ஓபன் ஸ்டேட்மெண்ட்
டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ஆடும் லெவனில் இடம்பெறும் பேட்டிங், பவுலிங் காம்பினேஷனில் கவனம் செலுத்திவருகிறது.
CricketSep 10, 2018, 4:15 PM IST
இவங்க 2 பேரையும் முதல்ல தூக்குங்க!! அகார்கரின் அதிரடியால் வீரர்கள் அதிர்ச்சி
தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ராகுல் ஆகிய இருவரின் டெஸ்ட் போட்டிக்கான இடங்களை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார் முன்னாள் வீரர் அஜித் அகார்கர்.
CricketSep 2, 2018, 5:21 PM IST
ஆரம்பத்திலேயே 3 அவுட்!! திணறும் இந்தியா.. பதற்றத்தில் இந்தியா.. பயங்கர நம்பிக்கையில் இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 245 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
CricketAug 21, 2018, 12:25 PM IST
தவான் - ராகுல் ஜோடி செய்த அரிய சம்பவம்!! கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் 3வது முறை
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தவான் - ராகுல் ஜோடி, அரிய சம்பவம் ஒன்றை செய்துள்ளது.
CricketAug 18, 2018, 4:40 PM IST
இந்திய வீரர்களின் ஜெர்சியில் இதை கவனிச்சீங்களா..?
இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ஜெர்சியில் கருப்பு பேட்ச் அணிந்து ஆடிவருகின்றனர்.