Asianet News TamilAsianet News Tamil
294 results for "

Dharmapuri

"
Dharmapuri MP Senthil will continue to help with the study expensesDharmapuri MP Senthil will continue to help with the study expenses

படிப்பு செலவுக்கு தொடர்ந்து உதவி செய்யும் தருமபுரி எம்.பி செந்தில்....! பாராட்டுக்கள் சார் !

 

தாயயை இழந்து தந்தை ஆதரவின்றி தனது பாட்டி உடன் வாழும் கல்லூரி மாணவி முகிலரசியின் படிப்பு செலவுக்கு உதவி இருக்கிறார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.

 

tamilnadu Nov 23, 2021, 12:27 PM IST

Dharmapuri MP Senthil hates Dinakaran ...! this is reyal guts.Dharmapuri MP Senthil hates Dinakaran ...! this is reyal guts.

தினகரன்யே பகைத்துக் கொள்ளும் தர்மபுரி எம்பி செந்தில்...! தலைக்கு தில்லு தான்.

எதிர்க்கட்சி பெயரை செய்தியில் போடுவோம் ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பெயரில் போட மாட்டோம் என செயல்பட்டுவரும் தினகரன் பத்திரிகையின் செய்தி தர்மம் வாழ்க என தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் விமர்சித்துள்ளார். 

politics Nov 20, 2021, 2:42 PM IST

Admk tr anpazhakan admit hospital at salemAdmk tr anpazhakan admit hospital at salem

'நெஞ்சு வலிக்கிறது என்னால முடியல' ; போலீசிடம் கெஞ்சி மருத்துவமனையில் சேர்ந்த அதிமுக பிரமுகர்

 

நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஆள்கடத்தல் வழக்கில் கைதான அ.தி.மு.க  பிரமுகர் டி.ஆர்.அன்பழகன்.

 

politics Nov 19, 2021, 11:31 AM IST

CM Stalin is first cm who meet hills area farmersCM Stalin is first cm who meet hills area farmers

இதுவரை எந்த முதலமைச்சரும் செய்திடாத காரியம்… பாராட்டு மழையில் நனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு..ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

politics Sep 30, 2021, 8:35 PM IST

Tomato price slashedTomato price slashed

இந்த தக்காளிக்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? ரோட்டில் என்னா பாடுபடுது பாருங்க

தக்காளி விலை வீழ்ச்சியால் தருமபுரியில் சாலையோரங்களில் அவை கொட்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

tamilnadu Sep 29, 2021, 9:09 PM IST

Former Dharmapuri East District Secretary remove from PMKFormer Dharmapuri East District Secretary remove from PMK

பாமகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்.. ஜி.கே.மணி அதிரடி அறிவிப்பு..!

கட்சியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்பட்ட காரணத்தினால் தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

politics Sep 26, 2021, 10:10 AM IST

fake police arrested in dharmapurifake police arrested in dharmapuri

போலீஸ்கிட்டயே லஞ்சம் கேட்ட போலி போலீஸ்…. வசமாய் சிக்கியது எப்படி?

தருமபுரி அருகே வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Dharmapuri Sep 24, 2021, 9:02 PM IST

DMK Minister inaugurated the Bharatmata Temple .. The temple was built with 1.50 crore government funds.DMK Minister inaugurated the Bharatmata Temple .. The temple was built with 1.50 crore government funds.

1.50 கோடி ரூபாய் அரசு நிதியில் பாரதமாதாவுக்கு ஆலயம்.. திமுக அமைச்சர் திறந்து வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழக அரசு நிதி 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாரத மாதா ஆலயத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர்  சாமிநாதன் திறந்து வைத்துள்ளார். அதில் 3.25 அடி உயரத்தில் பாரதமாதாவுக்கு வெங்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

politics Aug 2, 2021, 2:36 PM IST

Babji Madan arrested by police when he cotinue escaping ... cbsid special team action.Babji Madan arrested by police when he cotinue escaping ... cbsid special team action.

போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த பப்ஜி மதன் கைது.. தனிப்படை போலீசார் அதிரடி சரவெடி..

தலைமறைவாக இருந்து  போலீசுக்கு தண்ணி காட்டிவந்த பப்ஜி  மதனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  தர்மபுரியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இன்று மாலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை சென்னை அழைத்துவர உள்ளனர். 
 

politics Jun 18, 2021, 11:05 AM IST

We are drinking water in Dharmapuri by that minister ... Lamenting DMK siblings ..!We are drinking water in Dharmapuri by that minister ... Lamenting DMK siblings ..!

அந்த அமைச்சரால்தான் தர்மபுரியில் தண்ணி குடிக்கிறோம்... புலம்பும் திமுக உடன்பிறப்புகள்..!

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவி பெரும் செல்வாக்குடன் இருக்கும் அமைச்சரின் தலையீட்டை தடுத்தால் தான், கட்சி உருப்படும் என உடன்பிறப்புகள் வெளிப்படையாகவே பேசிக் கொள்கிறார்கள். 
 

politics May 15, 2021, 5:47 PM IST

What can be done to control the corona? Dharmapuri DMK MP advises DMK governmentWhat can be done to control the corona? Dharmapuri DMK MP advises DMK government

கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? திமுக அரசுக்கு தருமபுரி திமுக எம்பி அறிவுரை..!

தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு தருமபுரி எம்பி செந்தில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

politics May 14, 2021, 12:58 PM IST

New College for Charter Courses in Agriculture and Horticulture in Dharmapuri District .. Order by Kagan Deep Singh Bedi.New College for Charter Courses in Agriculture and Horticulture in Dharmapuri District .. Order by Kagan Deep Singh Bedi.

தருமபுரி மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கான புதிய கல்லூரி.. ககன் தீப் சிங் பேடி உத்தரவு.

தருமபுரி மாவட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கான புதிய கல்லூரி தொடங்கப்படுவதாகவும், நடப்பு கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

politics Feb 19, 2021, 11:13 AM IST

A computer for the home ... Kamal Haasan announces action during the election campaign ..!A computer for the home ... Kamal Haasan announces action during the election campaign ..!

வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்... தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு..!

மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 

politics Jan 5, 2021, 8:48 PM IST

sabareesan VS Maran Brothers! Dharmapuri Senthil unloaded! Power war in DMK!sabareesan VS Maran Brothers! Dharmapuri Senthil unloaded! Power war in DMK!

சபரீசன் VS மாறன் சகோதரர்கள்! களம் இறக்கப்பட்ட தருமபுரி செந்தில்! திமுகவில் அதிகார யுத்தம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் யார் நெருக்கம் என்கிற போட்டியில் அவரது மருமகன் சபரீசன் மற்றும் சன் டிவி மாறன் சகோதரர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.

politics Jan 1, 2021, 10:56 AM IST

Dharmapuri road accident...4 people dead...driver arrestDharmapuri road accident...4 people dead...driver arrest

கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. 12 கார்கள் மீது அடுத்தடுத்து மோதல்.. 4 பேர் பலி.. ஓட்டுநர் கைது.. CCTV

தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில், அடுத்தடுத்து 12 கார்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வனப்பகுதியில் மறைந்திருந்த ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

Dharmapuri Dec 13, 2020, 9:38 AM IST