Asianet News TamilAsianet News Tamil
12 results for "

Dharbar Movie

"
producer k rajan controversy speech in adangamai audio launchproducer k rajan controversy speech in adangamai audio launch

ஏ ஆர் முருகதாஸ் இப்படி செஞ்சிருக்க கூடாது...? மேடையில் வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்!!

இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ஏ ஆர் முருகதாஸ் 'தர்பார்' படத்தின் போது, தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை என, ஆதங்கத்தோடு மேடையில் வெளுத்து வாங்கியுள்ளார். 

cinema Sep 9, 2021, 5:09 PM IST

actor chitra lakshmanan open up rajinikanth producer secretactor chitra lakshmanan open up rajinikanth producer secret

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்த தயாரிப்பாளர் யார்...? உண்மையை வெளியிட்ட பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில், பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, ஆரம்ப காலத்தில் மிரட்டி, அவமதித்த தயாரிப்பாளர் குறித்த தகவலை பிரபல நடிகர் வெளியிட்டுள்ளார்.
 

cinema May 20, 2021, 4:57 PM IST

dharbar movie celebrationdharbar movie celebration
Video Icon

திருவிழா போல காட்சியளிக்கும் திரையரங்கங்கள்.. தர்பார் படத்தின் கொண்டாட்டம்..!

திருவிழா போல காட்சியளிக்கும் திரையரங்கங்கள்.. தர்பார் படத்தின் கொண்டாட்டம்..!

cinema Jan 9, 2020, 7:54 AM IST

private company distribute ticket and leave for dharbar movieprivate company distribute ticket and leave for dharbar movie

தலைவருக்கு மட்டுமே சாத்தியம்...! சம்பளம் - டிக்கெட் கொடுத்து 'தர்பார்' படத்துக்கு லீவு விட்ட தனியார் நிறுவனம்!

வயசு... அதிகரிக்க அதிகரிக்க தான் தலைவருக்கு கூடுதல் அழகும், ஸ்டைலும் கூடி கொண்டே போவது போல், அவர் திரைப்படம் வெளியாகும் போது, சில தனியார் கம்பெனிகள் ஊழியர்களை குஷி படுத்தும் விதமாக படம் பார்க்க டிக்கெட் கொடுப்பது மட்டும் இன்றி அன்றைய நாள் விடுமுறையையும் அளிக்கின்றனர்.
 

cinema Jan 6, 2020, 2:53 PM IST

dharbar movie audio launch official announcementdharbar movie audio launch official announcement

'தர்பார்' இசைவெளியீட்டு விழா எங்கே... எப்போது...? அதிகார பூர்வமாக வெளியான தகவல்..!

'பேட்ட' படத்திற்குப் பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி காவல் அதிகாரியாக நடித்துள்ள 'தர்பார்' படத்திற்கு வெறித்தனமாக வெய்ட்டிங்கில் உள்ளனர் தலைவரின் ரசிகர்கள்.

cinema Dec 4, 2019, 7:31 PM IST

dharbar movie audio launch latest updatedharbar movie audio launch latest update

'சும்மா கிழி' கிழினு கிழிக்க வரும் தலைவர்..! தர்பார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

'பேட்ட' படத்திற்குப் பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி காவல் அதிகாரியாக நடித்துள்ள 'தர்பார்' படத்திற்கு வெறித்தனமாக வெய்ட்டிங்கில் உள்ளனர் தலைவரின் ரசிகர்கள்.
 

cinema Nov 22, 2019, 6:44 PM IST

ar murugadoss movie latest updatear murugadoss movie latest update

முன்னணி ஹீரோவுக்காக 3 கதாநாயகிகளுக்கு ஸ்கெட்ச் போடும் ஏ.ஆர்.முருகதாஸ்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து  'தர்பார்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  நீண்ட இடைவெளிக்கு பின் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினிகாந்தின் அசத்தல் நடிப்பை பார்க்க இப்போதே பல, ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

cinema Jul 14, 2019, 12:03 PM IST

hollywood actor like to act dharbar moviehollywood actor like to act dharbar movie

ரஜினி படத்தில் நடிக்க இப்படியும் வாய்ப்பு கேட்கா முடியுமா? ஆச்சரியப்படுத்திய ஹாலிவுட் நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரே ஒரு படத்திலாவது சேர்ந்து நடித்துவிட வேண்டும்  என, தென்னிந்திய திரையுலகை சேர்ந்தவர்கள் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது ஹாலிவுட் நடிகர் ஒருவர், வித்தியாசமான அணுகுமுறையால் பட வாய்ப்பு கேட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.  
 

cinema Jun 15, 2019, 12:34 PM IST

rajinikanth participate modi inauguration functionrajinikanth participate modi inauguration function

மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி!

நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில், பிரதமர் மோடி 351 மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறார். இவர் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி வரும் 30 ஆம் தேதி, டெல்லியில் நடைபெற உள்ளது.
 

politics May 27, 2019, 12:44 PM IST

rajinikanth wish the yogibabu in dharbar movie shooting spotrajinikanth wish the yogibabu in dharbar movie shooting spot

தமிழ் சினிமாவில் யோகிபாவுக்கு காத்திருக்கும் யோகம்! சூப்பர் ஸ்டாரிடம் கிடைத்த வாழ்த்து!

வளர்ந்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துக்கள் கிடைத்து விடுவது இல்லை. அதிலும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பலரது கனவு என்றும் கூறலாம்.
 

cinema May 2, 2019, 3:29 PM IST

Rajini's Dharbar Movie Pooja Video..!Rajini's Dharbar Movie Pooja Video..!
Video Icon

பிரமாண்டமாக ஆரம்பித்த ரஜினியின் "தர்பார்" பூஜை..! சிறப்பு வீடியோ..

பிரமாண்டமாக ஆரம்பித்த ரஜினியின் "தர்பார்" பூஜை..! சிறப்பு வீடியோ..

cinema Apr 10, 2019, 12:57 PM IST

sj surya acting in rajini villein in tharbar movie?sj surya acting in rajini villein in tharbar movie?

ரஜினிக்கு வில்லனாகிறாரா எஸ்.ஜே.சூர்யா? வெளியான உண்மை தகவல்!

'பேட்ட' படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 167 ஆவது படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்க உள்ளது.
 

cinema Apr 9, 2019, 7:18 PM IST