Asianet News TamilAsianet News Tamil
18 results for "

Dgp Sylendra Babu

"
DGP Sylendra Babu AnnouncementDGP Sylendra Babu Announcement

உஷார் மக்களே..இதனை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..எச்சரிக்கை விடுத்த டிஜிபி..

மத்திய, மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

tamilnadu Jan 20, 2022, 8:37 PM IST

40 Police transferred.. Is it because Rowdy Padappai Guna helped?40 Police transferred.. Is it because Rowdy Padappai Guna helped?

Padappai Guna : திடீரென தூக்கியடிக்கப்பட்ட 40 காவலர்கள்.. ரவுடி படப்பை குணாவுக்கு உதவியது தான் காரணமா?

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது.

Kanchipuram Jan 15, 2022, 7:35 AM IST

tamilnadu dgp set a group to look after safety measures in shooting centerstamilnadu dgp set a group to look after safety measures in shooting centers

இனி இதுபோல் அசம்பாவிதங்கள் நடக்க கூடாது... கண்காணிக்க குழு அமைத்தார் தமிழக டிஜிபி!!

தமிழகத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் உள்ள பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைத்துள்ளதாக தமிழக டிஜிபி  சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

tamilnadu Jan 8, 2022, 5:51 PM IST

DGP Sylendra Babu letterDGP Sylendra Babu letter

’போலீஸ்’னா அப்படி இருக்கனும்.. இதெல்லாம் எற்றுக்கொள்ள முடியாது.. ஒபனாக அட்வைஸ் பண்ண டிஜிபி..

காவல்துறையினர் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் பழக வேண்டும் என்றும் கண்ணியம் குறையாமல் ஒவ்வொரு அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்றும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையின் போது நடக்கும் வன்முறைகள் வருத்தமளிப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

tamilnadu Jan 2, 2022, 2:32 PM IST

Tamil Nadu beaches banned from celebrating the New Year... dgp sylendra babuTamil Nadu beaches banned from celebrating the New Year... dgp sylendra babu

New Year 2022: தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை.. கட்டுப்பாட்டை மீறினால் கைது தான்.. DGP எச்சரிக்கை.!

அவசரத் தேவைகளுக்காக நான்கு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை அறிவுறுத்தப்படுகிறார்கள். ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும் ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

Chennai Dec 29, 2021, 1:01 PM IST

child murder case...Transfer to CBCID Inquirychild murder case...Transfer to CBCID Inquiry

திண்டுக்கல்லில் சிறுமி துடிதுடிக்க எரித்துக் கொலை செய்த வழக்கு.. டிஜிபி சைலேந்திரபாபு எடுத்த அதிரடி முடிவு.!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பாச்சலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்தியராஜ். இவரது மகள் பிரித்திகா (9). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வளாகத்திலேயே உடல் எரிந்த நிலையில் உடலமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Dindugal Dec 23, 2021, 3:28 PM IST

DGP Sylendra Babu SpeechDGP Sylendra Babu Speech

TN Police Alert: உங்களுக்கு இவ்வளவு செய்துள்ளேன்.. ஒழுங்காக மட்டும் வேலை செய்யுங்க.. டிஜிபி பேச்சு

தமிழகத்தில் காவல் துறையினர் உற்சாகத்துடன் சிறந்து பணியாற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
 

tamilnadu Dec 16, 2021, 9:39 PM IST

minister sekar babu slams annamalaiminister sekar babu slams annamalai

Silenthra Babu : வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததைப் பேசும் அண்ணாமலை.. பங்கமாய் பதிலடி கொடுத்த சேகர் பாபு.!

தமிழகத்தின் டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு பல்வேறு வகையில் எடுத்துக்காட்டாக செயல்படக்கூடியவர். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இந்திய துணைக் கண்டத்திற்கு முன்மாதிரியாக இருப்பவர்.

politics Dec 13, 2021, 11:33 AM IST

DGP Sylendra Babu AnnouncementDGP Sylendra Babu Announcement

DGP Sylendra Babu : வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கு.. வலுக்கும் சர்ச்சையும் விசாரணையும்..

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
 

politics Dec 10, 2021, 4:05 PM IST

college student manikandan death issue...ttv dhinakaran Condemnationcollege student manikandan death issue...ttv dhinakaran Condemnation

ஆண் உறுப்பில் வீக்கம்.. ரத்த வாந்தி.. கல்லூரி மாணவர் கொலையா? DGP நேரடியாக தலையிடுங்க.. நியாயம் கேட்கும் TTV.!

திடீரென்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூன்று முறை ரத்த வாந்தி  எடுத்ததாக சொல்லபடுகிறது. மேலும் அவரது ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு இருந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

politics Dec 7, 2021, 8:10 AM IST

DGP sylendra babu action instruction to the policeDGP sylendra babu action instruction to the police

இனி கையில் துப்பாக்கி இருக்கணும்.. தற்காப்புக்கு சுடுங்க... போலீசாருக்கு டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு..!

மறைந்த எஸ்ஐ பூமிநாதன் இல்லத்துக்கு இன்று காலை டிஜிபி சைலேந்திர பாபு அங்கு வைக்கப்பட்டிருந்த பூமிநாதன் படத்துக்கு மல்தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கும் நேரில் ஆறுதல் கூறினார். 

Trichy Nov 23, 2021, 1:41 PM IST

If any problem Call us .. we will come to any situation .. DGP Silent Babu confident.If any problem Call us .. we will come to any situation .. DGP Silent Babu confident.

Tamilnadu Floods: எந்த பிரச்சனை என்றாலும் கூப்பிடுங்க.. எந்த நிலையிலும் வருவோம்.. தெறிக்கவிட்ட சைலேந்திர பாபு.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் வரும் நாட்களில் கன மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல்துறையால் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

politics Nov 10, 2021, 1:57 PM IST

heavy rain...Tamil Nadu DGP Sylendrababu Adviceheavy rain...Tamil Nadu DGP Sylendrababu Advice

பயப்படாதீங்க நாங்க இருக்கோம்.. இனி மக்கள் எப்படி தற்காத்துக் கொள்வது? தமிழக டிஜிபியின் அறிவுரைகள்.!

பொதுமக்கள் அனைவரும் இடி-மின்னல், பெருமழை சமயங்களில் வீட்டுக்கு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளையும் வெளியே வர விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Chennai Nov 10, 2021, 10:37 AM IST

Those who go abroad for Diwali festival should inform the police station..dgp sylendra babuThose who go abroad for Diwali festival should inform the police station..dgp sylendra babu

தீபாவளி பண்டிகைக்கு வீட்டை பூட்டிவிட்டு செல்பவர்களின் கவனத்திற்கு.. டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய தகவல்..!

தமிழகக் காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட, கீழ்க்காணும் அறிவுரைகளைக் கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Chennai Nov 2, 2021, 3:44 PM IST