Asianet News TamilAsianet News Tamil
19 results for "

Dgp Office

"
Inter Caste married couple. Attempt to set fire to DGP's office. complains about Rowdy Padappai Guna.Inter Caste married couple. Attempt to set fire to DGP's office. complains about Rowdy Padappai Guna.

சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதி. DGP அலுவலகத்தில் தீக்களிக்க முயற்சி. ரவுடி படப்பை குணா மீது புகார்

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் சொத்துக்களை அபகரித்து கொலை செய்ய முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகம் முன்பு  குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

politics Oct 7, 2021, 3:32 PM IST

Mohan G incites caste and religious hatred? Complaint against Rudra Thandavam movie in DGP's office ..Mohan G incites caste and religious hatred? Complaint against Rudra Thandavam movie in DGP's office ..

ஜாதி, மத வெறியைத் தூண்டும் மோகன் ஜி..? ருத்ர தாண்டவம் படத்திற்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார்..

கிறிஸ்தவர்களை அச்சுறுத்தி, மதக்கலவரங்களை தூண்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ள "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தை தடை செய்து, இயக்குநர் மோகன் ஜி-யை கைது செய்ய வலியுறுத்தி சிறுபானமை மக்கள் நல கட்சி சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

politics Sep 1, 2021, 1:16 PM IST

K.T Raghavan who came back as Perfect Clean .. Single video of damage .. Female MP knocking on the door of DGP office.K.T Raghavan who came back as Perfect Clean .. Single video of damage .. Female MP knocking on the door of DGP office.

ஒற்றை வீடியோவில் டேமேஜ் ஆன பர்ஃபெக்ட் கிளீன் ராகவன்.. DGPஅலுவலகத்தில் கைது செய்ய சொல்லி கதறிய பெண் MP.

பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி ராகவனுடைய ஆபாச பாலியல் வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. அவரை கைது செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி தமிழக காவல் துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.

politics Aug 24, 2021, 6:02 PM IST

BJP Hindu Front extort money from cattle traders. Vck and lorry association complaint at dgp office.BJP Hindu Front extort money from cattle traders. Vck and lorry association complaint at dgp office.

மாடு வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் பாஜக, இந்து முன்னணி..?? டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்.

மாடுகளை வியாபாரத்திற்கு வாங்கி செல்லும் போது ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி பணம் பறிப்பு மற்றும் மாடுகளை திருடி செல்வதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

politics Aug 9, 2021, 3:07 PM IST

Cow Trafficking to Kerala in the name of religion .. warning by Shiv Sena.Cow Trafficking to Kerala in the name of religion .. warning by Shiv Sena.

மதத்தின் பெயரால் கேரளாவுக்கு பசு கடத்தல்.. சிவசேன விடுத்த பகிரங்க எச்சரிக்கை.

நாட்டு மாடுகளை சட்ட விரோதமாக வாகனங்களில் கேரளாவிற்கு கடத்துவதை தடுக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் இளைஞர் அணிமாநில துணைத் தலைவர் முருக தினேஷ் வலியுறுத்தியுள்ளார்.

politics Jul 30, 2021, 11:21 AM IST

Illegal Contact and Cheating Complaint  on Mla son in law at DGP Office.. Young Women Screaming.Illegal Contact and Cheating Complaint  on Mla son in law at DGP Office.. Young Women Screaming.

தொழிலதிபர் மனைவியை வளைத்துபோட்டு உல்லாசம்.. முன்னாள் MLA மருமகனின் காமலீலை.. DGP அலுவலத்தில் இளம் பெண் கதறல்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி விவாகரத்து ஆன பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, அவரை கர்ப்பமாக்கியதுடன் அந்தப் பெண்ணை ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் எம்எல்ஏ வின் மருமகன் மீது பாதிக்கப்பட்ட பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

crime Jul 28, 2021, 8:56 AM IST

Caste cruelty to musician Ilayaraja .. Complaint against actor, director in DJP office.Caste cruelty to musician Ilayaraja .. Complaint against actor, director in DJP office.

இசைஞானி இளையராஜாவுக்கு சாதி கொடுமை.. நடிகர், இயக்குனர் மீது டிஜபி அலுவலகத்தில் புகார்.

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து  இழிவாக பேசியதாக திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்ககோரி மீண்டும் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் கெடுக்கப்பட்டுள்ளது. 

politics Jul 27, 2021, 4:59 PM IST

AIADMK ex-minister who came with petrol and tortured the volunteer. to Suicide front of jayalalitha. Now Complaint at dgp office.AIADMK ex-minister who came with petrol and tortured the volunteer. to Suicide front of jayalalitha. Now Complaint at dgp office.

ஜெயலலிதா முன்னாடி தீ குளி.. பெட்ரோலுடன் வந்து தொண்டரை டார்ச்சர் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர். பகீர் புகார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் அப்போதைய அமைச்சர் பழனியப்பனை பழிவாங்குவதற்காக தன்னை பலிகடா ஆக்கி ஜெயலலிதா முன்பு தீக்குளிக்குமாறு முன்னாள் அமைச்சர் அன்பழகன் வற்புறுத்தியதாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

politics Jul 19, 2021, 1:46 PM IST

Financial Institutions Atrocity .. Lorry owners who Came to the DGP's office and screaming. EMI is horrible.Financial Institutions Atrocity .. Lorry owners who Came to the DGP's office and screaming. EMI is horrible.

நிதி நிறுவனங்கள் அட்ராசிட்டி.. இஎம்ஐ கொடுமை, அலறியடித்து டிஜிபி அலுவலகம் ஓடிவந்த லாரி உரிமையாளர்கள்.

வாகனங்களுக்கு நிதி வழங்கும் நிதி நிறுவனங்களின் முறைகேடு மற்றும் மிரட்டல்களை கட்டுப்படுத்தகோரி டி.ஜி.பி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

politics Jul 10, 2021, 9:58 AM IST

Everything by Women's .. The shock at the Thiruvallikkeni lodge .. The police investigation.Everything by Women's .. The shock at the Thiruvallikkeni lodge .. The police investigation.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.. திருவல்லிக்கேணி லாட்ஜியில் அதிர்ச்சி.. போலீஸ் விசாரணை.

திருவல்லிக்கேணி லாட்ஜில் டிஜிபி அலுவலக தொழில்நுட்ப பிரிவு அதிகாரி மரணமடைந்துள்ள சட்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார்(51).இவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவு மேலதிகாரியாக பணிப்புரிந்து வந்துள்ளார்.

 

politics Mar 5, 2021, 1:40 PM IST

sasikala AIADMK Flag...Ministers complain to DGP officesasikala AIADMK Flag...Ministers complain to DGP office

BREAKING அதிமுக கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை.. சசிகலா மீது டிஜிபியிடம் அமைச்சர்கள் பரபரப்பு புகார்.!

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். 

politics Feb 4, 2021, 6:18 PM IST

AIADMK complaint against DMK mp a.Raja at DGP officeAIADMK complaint against DMK mp a.Raja at DGP office

"உங்காத்தாமாறியே ஊழல் செய்வாரா எடப்பாடி"... ஆ.ராசாவின் தெனாவெட்டு பேச்சுக்கு ஆப்பு வைத்த அதிமுக...!

அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்தவர். மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. அப்படிப்பட்ட ஆத்தாவின் படத்தை தூக்கி கொண்டு திரிகிறாயே? அப்படியானால் ஆத்தா மாதிரி ஊழல் செய்வேன் என்று கூறுவதாக அர்த்தமா? என்று ஆவேசமாக பேசி இருந்தார். 

politics Dec 8, 2020, 2:17 PM IST

140 policemen corona affected in Tamil Nadu140 policemen corona affected in Tamil Nadu

காவலர்களை ரவுண்ட் கட்டும் கொரோனா... தமிழகத்தில் 140க்கும் மேற்பட்ட போலீசார் பாதிப்பு..?

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக காவல்துறையினர் முழுமையாக களமிறங்கபட்டுள்ளனர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், சந்தைகள், வாகன சோதனை நடக்கும் செக் போஸ்ட்கள் போன்ற ரிஸ்க் நிறைந்த பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் நெருக்கடியால் போலீசாருக்கும் கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது.

Chennai May 11, 2020, 5:57 PM IST

chennai dgp office more 8 police positive casechennai dgp office more 8 police positive case

சென்னை டிஜிபி அலுவலகத்தில் சுழன்று அடிக்கும் கொரோனா... இன்று ஒரே நாளில் மேலும் 8 பேருக்கு பாதிப்பு..!

சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

Chennai May 6, 2020, 12:41 PM IST

Chennai Marina women murderChennai Marina women murder

பெண் அடித்து கொலை... மெரினாவில் பரபரப்பு!

மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே மணல் பரப்பில் இளம்பெண் ஒருவர் உடல் முழுவது பலத்த ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

crime Nov 4, 2018, 2:57 PM IST