Asianet News TamilAsianet News Tamil
333 results for "

Dengu

"
Tamil Nadu is the only state in India to have vaccinated more mothers.. Minister ma.subramanianTamil Nadu is the only state in India to have vaccinated more mothers.. Minister ma.subramanian

இந்த விஷயத்துல இந்தியாவிலேயே நம்ம தான் டாப்பு.. நம்மள அடிச்சுக்க ஆளே இல்லை.. மார்த்தட்டும் அமைச்சர் மா.சு.!

தடுப்பூசி செலுத்துவதில் ஒருவரை கூட தவறவிட்டுவிட கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியதின் பேரில் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 65 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

politics Nov 6, 2021, 12:44 PM IST

Central Committee sent to tamilnadu to control dengueCentral Committee sent to tamilnadu to control dengue

வேகமெடுக்கும் டெங்கு… தமிழகம் வருகிறது மத்திய குழு!!

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

india Nov 3, 2021, 10:27 AM IST

next 2 months will be challenging... health secretary Radhakrishnan Instruction to Collectorsnext 2 months will be challenging... health secretary Radhakrishnan Instruction to Collectors

அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும்.. கவனம் தேவை.. கலெக்டர்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்.!

கொரோனா தடுப்பூசி முகாம்கள் தவிர, இதர நாட்களிலும் தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு பருவ மழையால் ஏற்படும் நீர், உணவு நோய்கள்மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். நோய்த் தடுப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.

Chennai Nov 1, 2021, 10:20 AM IST

Corona infection like polio is not yet gone... Health Secretary RadhakrishnanCorona infection like polio is not yet gone... Health Secretary Radhakrishnan

போலியோ போல கொரோனா தொற்று இன்னும் ஒழியவில்லை.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போல, அவர்களால் மற்றவர்களும் பாதிப்படைவார்கள். தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். 

Chennai Oct 10, 2021, 1:11 PM IST

Do not ignore dengue fever...Anbumani TipsDo not ignore dengue fever...Anbumani Tips

டெங்கு காய்ச்சல் அலட்சியம் வேண்டாம்.. இதை பின்பற்றினால் போதும்.. அசத்தும் அன்புமணி.!

நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

politics Oct 5, 2021, 5:00 PM IST

Oh my God .. Mothers Ushar, 41 children in Tamil Nadu are affected by dengue .. Minister Pakir informed.Oh my God .. Mothers Ushar, 41 children in Tamil Nadu are affected by dengue .. Minister Pakir informed.

அட ஆண்டவா.. தாய்மார்களே உஷார், தமிழகத்தில் 41 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு.. அமைச்சர் பகீர் தகவல்.

தமிழகத்தில் இதுவரை டெங்குவால் 41 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

politics Oct 5, 2021, 1:31 PM IST

People be warned .. 20 people are affected per day .. 2919 people are admitted to the hospital. Dengue spreading fast ..?People be warned .. 20 people are affected per day .. 2919 people are admitted to the hospital. Dengue spreading fast ..?

மக்களே எச்சரிக்கை.. நாளொன்றுக்கு 20 பேர் பாதிப்பு.. 2919 பேர் மருத்துவமனையில் அனுமதி. வேகமாக பரவும் டெங்கு..?

தமிழகத்திலுள்ள மரபணு பகுப்பாய்வு  கூடத்தில் இதுவரை மேற்கொண்ட ஆய்வில் டெல்டாவகை கொரோனா வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது என்றும், வேறு வகை வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

politics Oct 3, 2021, 12:37 PM IST

Oh my God .. this is worse than Corona .. Dengue for 96 people in Chennai .. Corporation Shocking information.Oh my God .. this is worse than Corona .. Dengue for 96 people in Chennai .. Corporation Shocking information.

அட கடவுளே.. இது கொரோனாவை விட கொடூரம்.. சென்னையில் 96 பேருக்கு டெங்கு.. மாநகராட்சி பகீர் தகவல்.

கடந்த 15 நாட்களில் சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 96 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. 

politics Oct 1, 2021, 10:57 AM IST

Intensify preventive measures to prevent the spread of dengue fever.. OPS appeals to CM StalinIntensify preventive measures to prevent the spread of dengue fever.. OPS appeals to CM Stalin

தமிழகத்தை நோக்கி வரும் அடுத்த ஆபத்து.. உஷாரா இருங்கள்.. எச்சரிக்கை மணி அடிக்கும் ஓபிஎஸ்..!

தமிழகத்தில் பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், வட கிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்புகள் உள்ளன. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சாலைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், வீடுகளில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதும், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்கள் நடப்பதை தவிர்ப்பதும் மிகமிக அவசியம்.

politics Sep 23, 2021, 8:34 AM IST

Take serious action in all districts to prevent dengue .. Court order to the government.Take serious action in all districts to prevent dengue .. Court order to the government.

டெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுங்க.. அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

டெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர  நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

politics Aug 2, 2021, 3:08 PM IST

Dengue spreading in Tamil Nadu... Ramadoss warnDengue spreading in Tamil Nadu... Ramadoss warn

தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து வந்துடுச்சு.. அலட்சியம் காட்டாதீங்க.. எச்சரிக்கும் ராமதாஸ்..!

தமிழகத்தை கடந்த 5 மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் இன்னும் குறையாத சூழலில் டெங்கு காய்ச்சல் வடிவில் அடுத்த ஆபத்து தமிழகத்திற்கு  வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.

politics Jul 13, 2021, 12:39 PM IST

Madras HC order to Chennai corporation detail statement about dengue precaution measuresMadras HC order to Chennai corporation detail statement about dengue precaution measures

டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?... அறிக்கை சமர்ப்பிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்க கூடாது என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Jul 12, 2021, 1:17 PM IST

Simultaneous dengue, corona. Health Secretary who landed in the field .. Action order issued to the officer.Simultaneous dengue, corona. Health Secretary who landed in the field .. Action order issued to the officer.

ஒரே நேரத்தில் டெங்கு, கொரோனா. களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை செயலாளர்.. அதிகாரிக்கு போட்ட அதிரடி உத்தரவு.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மற்றும் டெங்கு முதலான தொற்று நோய்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

 

politics Feb 11, 2021, 4:11 PM IST

doctor explains how to prevent a dengue or malaria co infection with covid 19doctor explains how to prevent a dengue or malaria co infection with covid 19

கொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி? சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ

டெங்கு மற்றும் மலேரியா ஆகியவை கொரோனாவின் இணை நோய்கள் அச்சுறுத்தல், அதன் அறிகுறிகள், அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு மருத்துவர் அஷ்வின் கருப்பனின் பதில்களை இந்த வீடியோவில் பார்த்து, அதன்படி தெளிவாக நடந்துகொள்ளுங்கள்.
 

life-style Jan 27, 2021, 12:55 PM IST

Dengue fever threaten with Corona... 7-year-old boy dies by dengue fever in MaduraiDengue fever threaten with Corona... 7-year-old boy dies by dengue fever in Madurai

கொரோனாவுக்கு இடையில் மிரட்டும் டெங்கு.. மதுரையில் காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி ..

மதுரையில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் பலியான சம்பவ  அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 20 நாட்களில் 45 பேரை தாக்கியுள்ளதால் சுகாதாரத்துறை விரைந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

politics Jan 22, 2021, 5:03 PM IST