Delhi Win
(Search results - 5)politicsMay 5, 2020, 2:11 PM IST
தாறுமாறாக உயர்த்தப்பட்ட சரக்கு விலை... 70% வரி போட்ட அரசு..!
வருமானத்தை பெருக்கும் விதத்திலும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டியும் மதுபானம் மீது 70 சதவிகிதம் கொரோனா சிறப்பு வரி விதிக்கப்பட்ட போதிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
CricketJan 23, 2020, 11:06 AM IST
ரஞ்சி போட்டியை டி20 மாதிரி ஆடிய ராணா.. வெறித்தனமா இலக்கை விரட்டிய ராணா அதிரடி சதம்.. டெல்லி சூப்பர் வெற்றி
ரஞ்சி போட்டியில், டி20 போட்டியில் ஆடுவதை போல அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா, டெல்லி அணிக்கு சிறப்பான வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
IPLMar 31, 2019, 3:20 PM IST
இந்த அளவுக்கு ஆகும்ணு நாங்க சத்தியமா நெனைக்கல - ஷ்ரேயாஸ் ஐயர்
186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர்.
CricketOct 19, 2018, 2:40 PM IST
தோல்விக்கு தோனி தான் காரணம்!! ஹர்பஜன் சிங் பகீர்
விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆடியிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
CricketOct 18, 2018, 5:44 PM IST
தனி ஒருவனாக போராடிய பவன் நேகி.. கடைசி ஓவரில் டெல்லி திரில் வெற்றி!! இறுதி போட்டியில் மும்பையை எதிர்கொள்ளும் காம்பீர் படை
ஜார்கண்ட் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி அணி, விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.