Darbartrailer
(Search results - 3)cinemaDec 17, 2019, 4:53 PM IST
"பிகில்" சாதனையை தொட முடியாத "தர்பார்"... ஆரம்பமே இப்படியா? என ஆதங்கப்படும் தலைவர் ஃபேன்ஸ்...!
"பிகில்" படத்தின் சாதனையை முறியடிக்க முடியாமல் "தர்பார்" படம் திண்டாடி வருகிறது. எனவே தான் "தர்பார்" படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, ஒட்டுமொத்த எண்ணிக்கைகளை மட்டுமே டுவிட்டரில் பதிவிட்டு வருகிறது.
cinemaDec 17, 2019, 3:28 PM IST
"எனக்கு போலீஸ் வேடத்தில் நடிப்பது பிடிக்காது"... "தர்பார்" மேடையில் மனம் திறந்த ரஜினி...!
போலீஸ் வேடத்தில் ரஜினி வந்து நின்னாலே செம்ம கெத்தாக இருக்கும். சூப்பர் ஸ்டார் போலீஸ் அதிகாரியாக வந்து கலக்கிய "மூன்று முகம்", "பாண்டியன்" போன்ற படங்களே அதற்கு சிறந்த உதாரணம். அப்படி இருக்க சூப்பர் ஸ்டார் இப்படி அதிரடி பதிலளித்துள்ளது, அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
cinemaDec 14, 2019, 6:43 PM IST
கண்ணா சும்மா கிழிக்க தயாரா?... தலைவர் ஃபேன்ஸுக்கு நாளை மறுநாள் செம்ம ட்ரீட்... வெளியானது "தர்பார்" நியூ அப்டேட்...!
தர்பார் குறித்து வெளியாகியுள்ள சூப்பர் அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் செம்ம ஹாப்பியில் உள்ளனர்