Asianet News TamilAsianet News Tamil
12 results for "

Darbar Thiruvizha

"
Darbar America and Arab Countries First Week CollectionDarbar America and Arab Countries First Week Collection

அமெரிக்காவிலும், அரபு நாடுகளிலும் பறக்குது சூப்பர் ஸ்டார் கொடி... "தர்பார்" முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் "தர்பார்" படம் வெளியாகி  7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் வெளிநாடுகளில் படத்தின் வசூல் தகவல் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. 

cinema Jan 16, 2020, 8:51 AM IST

Lyca Announced Darbar Movie World Wide CollectionLyca Announced Darbar Movie World Wide Collection

எப்பவுமே அந்த சிம்மாசனம் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் தான்... "தர்பார்" அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட லைகா...!

'தர்பார் அவ்வளவு தான்', 'தியேட்டர்களில் எல்லாம் கூட்டமே இல்லை'. 'ஏ.ஆர்.முருகதாஸ் ரசிகர்களை ஏமாத்திட்டார்' போன்ற புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லைகா நிறுவனம் "தர்பார்" படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து அறிவித்துள்ளது. 

cinema Jan 14, 2020, 11:37 AM IST

Dhanush Pattas Movie Planned To Release in Darbar TheatresDhanush Pattas Movie Planned To Release in Darbar Theatres

தர்பாருக்கு வேட்டு வைக்கும் "பட்டாஸ்"... மாமனார் இடத்தை பிடிக்க திட்டம் போடும் தனுஷ்...!

பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள அந்த படத்தை 1500 தியேட்டர்களில் திரையிட உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. 

cinema Jan 13, 2020, 6:35 PM IST

Super Star Rajinikanth Darbar Movie Screened at Europe Biggest TheatreSuper Star Rajinikanth Darbar Movie Screened at Europe Biggest Theatre

அப்போ "பேட்ட"... இப்போ "தர்பார்"... ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கில் கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்...!

பாரிஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. 

cinema Jan 13, 2020, 1:19 PM IST

Famous Writer Indra Soundar Rajan Review About DarbarFamous Writer Indra Soundar Rajan Review About Darbar

ரஜினியின் "தர்பார்" சும்மா கிழி... படத்தை பார்த்து பிரம்மித்து போன பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்...!

சினிமா ஐ.சி.யுவில் இருக்கும் இவ்வேளையில் நான் மட்டுமே ஆக்சிஜன் என்று ரஜினி புரிந்த அதகளமே "தர்பார்". 

cinema Jan 12, 2020, 1:26 PM IST

Actress Kushboo Tweet Regarding Super Star DarbarActress Kushboo Tweet Regarding Super Star Darbar

"ரஜினியின் ஸ்டைல் காந்தம் போல் ஈர்க்கிறது"... "தர்பார்" படம் பற்றி குஷ்பூ போட்ட ட்வீட்...!

சூப்பர் ஸ்டார் உடன் "தலைவர் 168" படத்தில் நடித்து வரும் குஷ்பூ "தர்பார்" படத்தை பார்த்துவிட்டு அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

cinema Jan 10, 2020, 5:24 PM IST

Darbar Movie Chennai Collection cannot touch SarkarDarbar Movie Chennai Collection cannot touch Sarkar

சோலோ ஃபெர்பாமன்ஸிலும் சொதப்பிய "தர்பார்"... விஜய் பட வசூலை முறியடிக்க முடியாமல் திணறும் ரஜினி...!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்தின் முதல் நாள் சென்னை வசூலைக் கூட ''தர்பார்'' படம் முறியடிக்கவில்லையாம். 

cinema Jan 10, 2020, 5:10 PM IST

darbar thiruvizha  fans celebration in theatersdarbar thiruvizha  fans celebration in theaters

திரையரங்கை திணறடித்து 'தர்பார்' திருவிழாவை சும்மா கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்! சுட சுட வெளியான Exclusive புகைப்படங்கள்!

திரையரங்கை திணறடித்து 'தர்பார்' திருவிழாவை சும்மா கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்! சுட சுட வெளியான Exclusive புகைப்படங்கள்!

cinema Jan 9, 2020, 7:42 AM IST

Super Star Rajinikanth Family Watch Darbar Movie In Rohini TheatreSuper Star Rajinikanth Family Watch Darbar Movie In Rohini Theatre

ரஜினியின் தர்பாரை ரசிகர்களுடன் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் பேமிலி... ரோகிணி தியேட்டரில் மாஸ் காட்டுறாங்க...!

சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் மகன்கள் ஆகியோர் "தர்பார்" படத்தை கண்டு ரசித்தனர். 
 

cinema Jan 9, 2020, 7:36 AM IST

Super Star Fan Get Permission For Helicopter Flower Shower on Darbar ReleaseSuper Star Fan Get Permission For Helicopter Flower Shower on Darbar Release

அட்ரா சக்க... விண்ணைத் தொடும் "தர்பார்" புரோமோஷன்... ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதி... கெத்து காட்டும் தலைவர் ஃபேன்ஸ்...!

 5 லட்சம் ரூபாய் வாடகையில் பெங்களூருவில் உள்ள டாவன்கேர்சுகர் என்ற நிறுவனம் மூலம் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

cinema Jan 7, 2020, 5:26 PM IST

High Court Banned to Release Darbar Movie in MalaysiaHigh Court Banned to Release Darbar Movie in Malaysia

"தர்பார்" படத்திற்கு செக் வைத்த மலேசிய நிறுவனம்... உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் ரசிகர்கள் ஏமாற்றம்....!

"தர்பார்" திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

cinema Jan 7, 2020, 3:44 PM IST

Darbar Case Verdict Postponed By Chennai High CourtDarbar Case Verdict Postponed By Chennai High Court

ஊசலாட்டத்தில் "தர்பார்"... ரிலீஸுக்கு தடை கேட்டு வழக்கு... தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்...!

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். 

cinema Jan 3, 2020, 11:42 PM IST