Asianet News TamilAsianet News Tamil
34 results for "

Darbar Pongal

"
Super Star Darbar Movie World Wide CollectionSuper Star Darbar Movie World Wide Collection

பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி... வேர்ல்ட் லெவல் வசூலில்... வேற லெவல் வெறித்தனம் காட்டிய "தர்பார்"...!

சூப்பர் ஸ்டார் ட்ரெண்ட் இனி வொர்க் அவுட் ஆகாது, ரஜினி படம் தேறாது, தர்பார் ஊத்திக்கிச்சு என ரக, ரகமாக சோசியல் மீடியாவில் பரவி வந்த கமெண்ட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தர்பார் படத்தின் உலக அளவிலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

cinema Jan 18, 2020, 6:03 PM IST

Darbar America and Arab Countries First Week CollectionDarbar America and Arab Countries First Week Collection

அமெரிக்காவிலும், அரபு நாடுகளிலும் பறக்குது சூப்பர் ஸ்டார் கொடி... "தர்பார்" முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் "தர்பார்" படம் வெளியாகி  7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் வெளிநாடுகளில் படத்தின் வசூல் தகவல் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. 

cinema Jan 16, 2020, 8:51 AM IST

Darbar Movie Critic Memes Going Viral In Social MediaDarbar Movie Critic Memes Going Viral In Social Media

"அது ரஜினியே இல்ல சார்"... "தர்பார்" படத்தை மரண கலாய், கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்...!

தற்போது படம் ரிலீஸாகி  7 நாட்கள் ஆகும் நிலையில் சோசியல் மீடியாவில் தர்பார் படம் குறித்த மீம்ஸ்கள் தூள் பறக்கிறது. 

cinema Jan 15, 2020, 11:04 AM IST

Nayanthara Angry At AR Murugadoss For Darbar MovieNayanthara Angry At AR Murugadoss For Darbar Movie

ஏ.ஆர்.முருகதாஸ் மீது மீண்டும் செம்ம காண்டில் இருக்கும் நயன்தாரா... "தர்பார்" கற்பித்த பாடம்...!

ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்த நயன்தாரா, அந்த படம் தான் என் கெரியரில் செய்த மிகப்பெரிய தவறு என பேட்டி ஒன்றில் ஓபனாக கூறியிருந்தார்

cinema Jan 14, 2020, 5:53 PM IST

Lyca Announced Darbar Movie World Wide CollectionLyca Announced Darbar Movie World Wide Collection

எப்பவுமே அந்த சிம்மாசனம் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் தான்... "தர்பார்" அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட லைகா...!

'தர்பார் அவ்வளவு தான்', 'தியேட்டர்களில் எல்லாம் கூட்டமே இல்லை'. 'ஏ.ஆர்.முருகதாஸ் ரசிகர்களை ஏமாத்திட்டார்' போன்ற புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லைகா நிறுவனம் "தர்பார்" படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து அறிவித்துள்ளது. 

cinema Jan 14, 2020, 11:37 AM IST

Dhanush Pattas Movie Planned To Release in Darbar TheatresDhanush Pattas Movie Planned To Release in Darbar Theatres

தர்பாருக்கு வேட்டு வைக்கும் "பட்டாஸ்"... மாமனார் இடத்தை பிடிக்க திட்டம் போடும் தனுஷ்...!

பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள அந்த படத்தை 1500 தியேட்டர்களில் திரையிட உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. 

cinema Jan 13, 2020, 6:35 PM IST

Super Star Rajinikanth Darbar Movie Screened at Europe Biggest TheatreSuper Star Rajinikanth Darbar Movie Screened at Europe Biggest Theatre

அப்போ "பேட்ட"... இப்போ "தர்பார்"... ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கில் கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்...!

பாரிஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. 

cinema Jan 13, 2020, 1:19 PM IST

Famous Writer Indra Soundar Rajan Review About DarbarFamous Writer Indra Soundar Rajan Review About Darbar

ரஜினியின் "தர்பார்" சும்மா கிழி... படத்தை பார்த்து பிரம்மித்து போன பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்...!

சினிமா ஐ.சி.யுவில் இருக்கும் இவ்வேளையில் நான் மட்டுமே ஆக்சிஜன் என்று ரஜினி புரிந்த அதகளமே "தர்பார்". 

cinema Jan 12, 2020, 1:26 PM IST

Retired Military man Filed Case Against super Star Rajinikanth in Thoothukudi CourtRetired Military man Filed Case Against super Star Rajinikanth in Thoothukudi Court

தூத்துக்குடின்னாலே ரஜினிக்கு பிரச்சனை தான்பா... மீண்டும் சிக்கலில் சிக்கிய "தர்பார்"...!

எனவே "தர்பார்" படத்தில் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

cinema Jan 12, 2020, 10:54 AM IST

h raja speak about draupathi movie in press meeth raja speak about draupathi movie in press meet
Video Icon

திரௌபதியை பார்த்து தி.க பயப்படுவது ஏன்..? திருமாவளவன் மற்றும் சீமானை கிழிக்கும் ஹச்.ராஜா..! வீடியோ

திரௌபதியை பார்த்து தி.க பயப்படுவது ஏன்..? திருமாவளவன் மற்றும் சீமானை கிழிக்கும் ஹச்.ராஜா..! வீடியோ

politics Jan 11, 2020, 12:24 PM IST

Actress Kushboo Tweet Regarding Super Star DarbarActress Kushboo Tweet Regarding Super Star Darbar

"ரஜினியின் ஸ்டைல் காந்தம் போல் ஈர்க்கிறது"... "தர்பார்" படம் பற்றி குஷ்பூ போட்ட ட்வீட்...!

சூப்பர் ஸ்டார் உடன் "தலைவர் 168" படத்தில் நடித்து வரும் குஷ்பூ "தர்பார்" படத்தை பார்த்துவிட்டு அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

cinema Jan 10, 2020, 5:24 PM IST

Darbar Movie Chennai Collection cannot touch SarkarDarbar Movie Chennai Collection cannot touch Sarkar

சோலோ ஃபெர்பாமன்ஸிலும் சொதப்பிய "தர்பார்"... விஜய் பட வசூலை முறியடிக்க முடியாமல் திணறும் ரஜினி...!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்தின் முதல் நாள் சென்னை வசூலைக் கூட ''தர்பார்'' படம் முறியடிக்கவில்லையாம். 

cinema Jan 10, 2020, 5:10 PM IST

Super Star Fan Said Darbar Movie Critic With Modi GovernmentSuper Star Fan Said Darbar Movie Critic With Modi Government

"தர்பார்"ஆதித்யா அருணாச்சலம், மோடியுடன் மோதுகிறார்!: விமர்சனம் வழியே பற்ற வைக்கப்படும் வெடிகுண்டு...!

மத்திய அரசும் இதற்கு உத்தரவிடலாம், ஆனால் அதை செய்யாத மோடியரசை உரசுகிறது தர்பார் படம்! என்றெல்லாம் றெக்கை கட்டுகின்றன விமர்சன பார்வைகள். 

cinema Jan 9, 2020, 11:44 AM IST

Darbar Movie Audience Comments and ReviewDarbar Movie Audience Comments and Review

தர்பார் தேறாது! ஏ.ஆர்.முருகதாஸ் ஏமாத்திட்டார்!: தியேட்டருக்கு வெளியே திகிலூட்டிய ரசிகர்கள்

அந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு, ரஜினிக்காக இல்லாமல் மற்ற விஷயங்களுக்காக வந்த ரசிகர்கள் நெகடீவ் விமர்சனங்களை துவக்கத்தில் இருந்தே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

cinema Jan 9, 2020, 11:32 AM IST

Super Star Rajinikanth Criticizing Sasikala Shopping Issue in DarbarSuper Star Rajinikanth Criticizing Sasikala Shopping Issue in Darbar

காசு இருந்தா ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம்... சந்தடி சாக்கில் சசிகலாவை சீண்டிய ரஜினிகாந்த்...!

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை சீண்டுவது போன்ற டைலாக் "தர்பார்" படத்தில் இடம் பெற்றுள்ளது. 

cinema Jan 9, 2020, 11:24 AM IST