Dal Price
(Search results - 1)tamilnaduDec 11, 2019, 12:21 PM IST
குடும்ப தலைவிகளை வருத்தத்தில் ஆழ்த்திய பருப்பு..!! என்ன கொடுமைங்க இது..!!
வெங்காயத்தை தொடர்ந்து பருப்பு விலையும் கடுமையாக உயர்ந்திருப்பது குடும்பத் தலைவிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . வட மாநிலங்களில் இருந்து பருப்பு வரத்து வெகுவாக குறைந்துள்ளதன் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு உளுத்தம் பருப்பு , துவரம் பருப்பு , உள்ளிட்ட பருப்பு வகைகள் விலை உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் மழையின் காரணமாகவும் சாகுபடி இல்லாத காரணத்தாலும் வரலாறு காணாத அளவுக்கு ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்க்கப்பட்டுவருகிறது.