Dakalti Movie  

(Search results - 1)
  • santhanam dakalti movie first look poster make controversysanthanam dakalti movie first look poster make controversy

    cinemaJun 6, 2019, 11:49 AM IST

    விஜயை தொடர்ந்து சந்தானம் செய்த செயல்! சர்ச்சையில் சிக்கிய போஸ்டர்!

    கடந்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'சர்க்கார்' படத்தின் போஸ்டரில் விஜய் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.  இதனை நீக்க வேண்டும் என சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது, நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டகால்டி' படத்தின் போஸ்டரில் சந்தானமும் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது சர்ச்சையாக பார்க்கப்பட்டு வருகிறது.