Asianet News TamilAsianet News Tamil
10 results for "

Dadasaheb Phalke Award

"
Rajini learns Tamil in 2 weeks share the memories by Raj BahadurRajini learns Tamil in 2 weeks share the memories by Raj Bahadur

2 வாரத்தில் தமிழ் கற்றுக்கொண்ட ரஜினி..! ஆடிப்போன கே.பாலச்சந்தர்... சூப்பர் ஸ்டார் நண்பனின் நினைவுகள்..!

சமீபத்தில் தாதா சாஹேப் பால்கே விருது (dadasaheb phalke award) பெற்ற தன்னுடைய நண்பர் ரஜினிகாந்த் (Rajinikanth) குறித்து பலருக்கும் தெரியாத தகவல்களை அவரது உயிர் நண்பரான ராஜ் பகதூர் (Raj bahadhur) பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

cinema Oct 28, 2021, 11:08 AM IST

rajini tweets about meeting with modi and ramnathrajini tweets about meeting with modi and ramnath

வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் டிவீட்… வலைதளத்தில் தீயாய் பரவும் ஃபோட்டோ!!

தாதாசாகேப் பால்கே விருது பெற்றபின் பிரதமர் மோடியையும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தையும்  சந்தித்து வாழ்த்து பெற்றதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்தோடு புகைப்படத்தை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

cinema Oct 27, 2021, 3:23 PM IST

vijayakanth  wish super star rajinikath for dadasaheb phalke awardvijayakanth  wish super star rajinikath for dadasaheb phalke award

சூப்பர் ஸ்டாருக்கு தாதா சாகேப் பால்கே விருது... கேப்டன் விஜயகாந்த் ட்விட்டரில் வாழ்த்து...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வந்தனர்.

cinema Apr 2, 2021, 8:13 PM IST

Bharathiraja wish super star rajinikanth For dadasaheb phalke awardBharathiraja wish super star rajinikanth For dadasaheb phalke award

இன்னும் எத்தனை உயரம் உண்டோ?... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாரதிராஜா வாழ்த்து...!

ரஜினிகாந்த் மேலும் எத்தனை உயரம் உண்டோ அத்தனை உயரத்தையும் அடைய அன்பின் வாழ்த்துகள். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். 

cinema Apr 1, 2021, 5:27 PM IST

here is the background of dadasaheb phalke award given to rajinikanthhere is the background of dadasaheb phalke award given to rajinikanth

அதிமுக கூட்டணிக்கு சாதகமாக மாறியுள்ள மத்திய அரசின் தாதா சாகேப் விருது! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்

ரஜினிகாந்த் வைத்திருந்ததாக கூறப்பட்ட அந்த 8% முதல் 10% சதவிகிதம் வாக்குகள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி நீடித்து கொண்டே இருந்தது.  இந்த நிலையில் தான் இப்போது மத்திய அரசு ரஜினிகாந்திற்கு கலைத் துறையின் உயரிய விருதான தாதாசாகேப் விருதை அறிவித்துள்ளது. 

politics Apr 1, 2021, 1:53 PM IST

Dadasaheb Phalke Award...PM Modi congratulates Thalaiva RajinikanthDadasaheb Phalke Award...PM Modi congratulates Thalaiva Rajinikanth

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது... தலைவா என புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி..!

 பல தலைமுறைகளிடையே பிரபலமானவர், இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. 

politics Apr 1, 2021, 11:46 AM IST

Ajith dhanush jothyika got Dadasaheb Phalke AwardsAjith dhanush jothyika got Dadasaheb Phalke Awards

அஜித், தனுஷ், ஜோதிகா, பார்த்திபனுக்கு தாதாசாகேப் பால்கே விருது... உற்சாகத்தில் ரசிகர்கள்...!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திரையுலகின் சிறந்த கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக தாதா சாகேப் பால்வே விருது வழங்கப்படு வருகிறது. தற்போது 2020ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்வே தென்னிந்திய விருதுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. 
 

cinema Jan 2, 2021, 10:41 AM IST

Actor Amitabh Bachchan Received Dadasaheb Phalke Award from President Ramnath Govind videoActor Amitabh Bachchan Received Dadasaheb Phalke Award from President Ramnath Govind video
Video Icon

நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரையுலகின் மிக உயரிய விருது..! ஜனாதிபதி கையால் வழங்கப்பட்ட வீடியோ..

நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரையுலகின் மிக உயரிய விருது..! ஜனாதிபதி கையால் வழங்கப்பட்ட வீடியோ..

cinema Dec 30, 2019, 3:19 PM IST

a fans facebook status about amithapa fans facebook status about amithap

சறுக்கல்களிலிருந்து வாழ்வைக் கற்றுக்கொண்டவர் தாதா சாகேப் பால்கே அமிதாப்...

கிராமம் , ஏகாந்த இரவில் , மாளிகையின் நீண்ட தாழ்வாரத்தில் எரியும் ஒவ்வொரு விளக்காக ஜெயபாதுரி அணைத்துக் கொண்டே வருவார்.. கீழே ஓர் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மௌத் ஆர்கன் வாசித்துக் கொண்டே இருப்பார் அமிதாப்..கண்கள் .. கண்கள் மட்டுமே காதலைப் பேசும். அது போல ஒரு காதல் காட்சியை இதுவரை நான் பார்த்ததில்லை.

cinema Sep 25, 2019, 12:03 PM IST

dadasaheb phalke-award-for-actor-and-director-kvishwanadadasaheb phalke-award-for-actor-and-director-kvishwana

நடிகர் மற்றும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு 'தாதாசாகேப் பால்கே' விருது - திரையுலகினர் வாழ்த்து

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகிய படங்களை இயக்கியும்,

Apr 24, 2017, 8:00 PM IST