Cuddalur
(Search results - 6)tamilnaduDec 11, 2019, 8:29 AM IST
5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்தான்… அதுவும் தமிழ்நாட்டில் ! எங்கு தெரியுமா ?
கடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் இதை வாங்க கூட்டம் அலை மோதுகிறது.
tamilnaduNov 15, 2018, 6:35 PM IST
கொஞ்சம் கூட வலு குறையாத கஜா … வர்தா புயல் மாதிரி காத்து வீசும்…. தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அதிர்ச்சி தகவல்!!
கஜா புயல் கரையைக் கடக்கும்போது வலு குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் , எதிர்பார்த்தது போல வலு குறையாது என்றும் மணிக்கு 100 கி.மீ., முதல், 120 கி.மீ. வேகத்தில் கடும் காற்று வீசியபடி இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
politicsNov 15, 2018, 6:41 AM IST
சென்னைக்கு வட கிழக்கே மிக அருகில் கஜா… 100 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும்… மாலை கரையை கடக்கிறது !! 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…
கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
tamilnaduNov 13, 2018, 10:46 PM IST
செம வேகத்தில் தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் !! நாளை மறுநாள் கரையை கடக்கிறது !!
வங்கக் கடலில் உருவான கஜா புயல் படிப்படியாக வேகம் எடுத்து இன்று மாலை 12 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடற்கரையை நோக்கு நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் நாளை மறுநாள் பிற்பகலில் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
tamilnaduNov 12, 2018, 9:26 AM IST
குரூப் - 2 தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது சோகம்… பேருந்து மோதி காதலனுடன் பைக்கில் சென்ற காதலி பலி !!
சிதம்பரம் அருகே மோட்டார் பைக் மீது தனியார் பேருந்து மோதியதில், குரூப்- 2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் உயிரிழந்தார்; படுகாயமடைந்த அவரது காதலன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
Dec 9, 2017, 7:39 PM IST
கவர்மெண்ட் பஸ்ஸில் போகும் கலெக்டர்! தமிழ்நாடுதானா இது?: பொதுமக்களின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளும்.
கவர்மெண்ட் பஸ்ஸில் போகும் கலெக்டர்! தமிழ்நாடுதானா இது?: பொதுமக்களின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளும்.