Csk Vs Kkr
(Search results - 7)IPLOct 29, 2020, 11:19 PM IST
#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் அதிரடியான பேட்டிங்கால் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆரை வீழ்த்தி அபார வெற்றி பெற்று, கேகேஆர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
IPLOct 29, 2020, 9:23 PM IST
#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு
நிதிஷ் ராணாவின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 172 ரன்களை குவித்த கேகேஆர் அணி, 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
IPLOct 29, 2020, 7:17 PM IST
#CSKvsKKR சிஎஸ்கே அணியில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகர மாற்றம்.. கேகேஆர் முதலில் பேட்டிங்
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
IPLOct 29, 2020, 6:14 PM IST
#CSKvsKKR சிஎஸ்கே அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. தமிழக இளம் ஸ்பின்னருக்கு வாய்ப்பு
சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
IPLApr 10, 2019, 4:42 PM IST
அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசலை அம்போனு நிற்கவிட்ட சிஎஸ்கே பவுலர்
கேகேஆர் அணியின் அதிரடி வீரரான ஆண்ட்ரே ரசலை டெத் ஓவரில் வைத்து செம சம்பவம் செய்தார் சிஎஸ்கே ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹர்.
IPLApr 10, 2019, 9:50 AM IST
மீண்டும் ஒருமுறை தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்.. வீடியோ
47 ரன்களுக்கே கேகேஆர் அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ரசல் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்ததோடு அணியின் ஸ்கோர் 108 ரன்களை எட்ட உதவினார்.
Apr 10, 2018, 6:17 AM IST
சேப்பாக்கத்தில் ஆயிரம் கெடுபிடிகள்…4 ஆயிரம் போலீஸ் குவிப்பு… இதையெல்லாம் கடந்து ஐபிஎஸ் போட்டிகளை பார்க்க வருவார்களா ரசிகர்கள் ?
சேப்பாக்கத்தில் ஆயிரம் கெடுபிடிகள்…4 ஆயிரம் போலீஸ் குவிப்பு… இதையெல்லாம் கடந்து ஐபிஎஸ் போட்டிகளை பார்க்க வருவார்களா ரசிகர்கள் ?