Criticised
(Search results - 21)politicsNov 13, 2019, 6:51 PM IST
தினகரனை அடுத்து சசிகலாவையும் கழட்டி விட்டுட்ட புகழேந்தி: ஒரே தலைவர்! அது எடப்பாடியார் தானாம்.
சின்னம்மாவே என் தெய்வம்! தினகரனே என் தலைவன்!...என்று சசிகலா சிறைக்குள் செல்லும் போது பரப்பன அக்ரஹாராவில் நின்று படு ஷோக்காக கூவினார் பெங்களூரு புகழேந்தி. அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்த தினகரனால் துவக்கப்பட்ட ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்’ கர்நாடக மாநில செயலாளராக அமர்த்தப்பட்டார்.
cinemaOct 25, 2019, 5:33 PM IST
ஏன் விஜய் திருட்டுக் கதைகள்ளேயே நடிக்கிறீங்க? உங்க சம்பளம் கள்ள நோட்டா இருந்தா ஒத்துப்பீங்களா?: விஜய்யை வெளுக்கும் விமர்சனம்.
தமிழ் சினிமாவின் காஸ்ட்லி ஜெராக்ஸ் மெஷின்கள்! என்று முன்வரிசை இயக்குநர்கள் அட்லீ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரையும் தர லோக்கலாக கலாய்க்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். காரணம்? ஒன்று அடுத்தவர்களின் கதையை திருடி படம் எடுப்பது, அல்லது ஏற்கனவே ஹிட்டான பழைய படத்தின் கதையை பட்டி, டிங்கரிங் பார்த்து படமெடுப்பது! இதுதான் இவர்களின் வேலை! என்கிறார்கள்.
அட்லீயின் முதல் படமான ‘ராஜ ராணி’ அப்படியே ‘மெளன ராகம்’ படத்தின் ஜெராக்ஸ் காப்பி. அடுத்த படமான ‘தெறி’யோ விஜயகாந்தின் ‘ஆனஸ்ட் ராஜ்’ படத்தின் பக்கா தழுவல். மூன்றாவது படமான ‘மெர்சல்’ படமோ ‘மூன்று முகம்’ படத்தினை பட்டி, டிங்கரிங் பார்த்து எடுக்கப்பட்டது.
cinemaOct 19, 2019, 12:50 PM IST
ஆண்ட பரம்பரை சாதியினர் மிரட்டல்களுக்கு அஞ்சி நடுங்குகிறார் ‘அசுரன்’வெற்றிமாறன்...தொடரும் சர்ச்சை...
மிரட்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் எவர்க்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டியது நம் கடமை. ஆனால் அந்த ஒலிப்பதிவில் வெற்றி மாறனின் குரலில் பதிவாகி இருக்கும் பதில் என்னைக் கோபத்தில் ஆழ்த்துகிறது.வெற்றி மாறன் பெரும் அரசியல் புரிதலுடன், சாதி-வர்க்க ஒடுக்குமுறையின் அவலங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் சிறந்த திரை மொழியில் பதிவு செய்திருப்பதாக நான் உட்ப்ட முற்போக்கு சக்திகள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் வெற்றி மாறன் குறிப்பிட்ட சாதி தாதாக்களுக்கு அளித்திருக்கும் பதில் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
cinemaOct 15, 2019, 12:23 PM IST
சவப்பெட்டியில் கூட விளம்பரம் தேடும் ரஜினி மக்கள் மன்றம்...
என்றாவது ஒருநாள் தங்கள் தலைவர் அரசியலுக்கு வந்தே தீருவார் என்கிற நப்பாசையுடன் ரஜினி ரசிகர் மன்றத்தினர், மக்கள் மன்றத்தினர் போன்ற அமைப்புகள் பொதுச்சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 800 ரூபாய் செலவழித்துவிட்டு எட்டாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் தேடும் அவர்களது போக்கு பலமுறை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
cinemaSep 30, 2019, 11:01 AM IST
பிக்பாஸ் கமலைத் திட்டித்தீர்க்கும் தர்ஷனின் காதலி & இயக்குநர் சேரன்...
இதுகுறித்து தனது எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த இயக்குநர் சேரன்,...ஆகச்சிறந்த உழைப்பை கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர்.
அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்..அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
cinemaSep 19, 2019, 3:42 PM IST
சின்மயி, வைரமுத்து ரெண்டுபேரையுமே சப்போர்ட் பண்றீங்களே ரஜினி சார்?...கலாய்க்கும் நெட்டிசன்கள்...
ரஜினியின் இந்த கருத்து அவர் இந்தி திணிப்புக்கு ஆதரவா? எதிர்ப்பா என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.அதனால் குழப்பமடைந்த நெட்டிசன்கள் ரஜினி மேட்டரில் கமலையும் வம்பிழுத்து ‘கடவுள்னு ஒருத்தர் இல்ல. ஆனா இருந்திருந்தா நல்லாருக்கும்’என்ற கருத்து போலவே இருக்கிறது என்று கிண்டலடித்தனர்.
cinemaSep 13, 2019, 9:49 AM IST
’என்ன எழவுக் கூத்து இது?.... தன் சொந்த மகளிடம் இப்படியெல்லாம் நடந்துகொள்வாரா சேரன்?...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டும் அவர் தன்னைத் திருத்திக்கொள்வதாக இல்லை. போட்டியில் கலந்துகொண்ட ஃபாத்திமா பாபுவே நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் தனது பேட்டியில் அழுத்தமாக பதிவு செய்தார்....லியாவின் இரு கன்னங்களை சேரப்பா தடவிக்கொண்டு இருந்ததைக் குறிப்பிட்டு ‘சேரன் நீங்க அவளை மகளாகவே நினைத்தாலும் அதிகம் தொடுவது வேண்டாம் ‘ என்று. தற்போது லாஸ்லியாவின் நிஜ அப்பாவே நிகழ்ச்சிக்கு வந்துபோன பிறகு இன்னும் அதிகமான சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார் சேரன்.
politicsSep 3, 2019, 10:47 AM IST
தான் யாரென்று காட்டிய பிரேமலதா விஜயகாந்த்..!! அதிர்ச்சியில் பாஜக...!! அதிமுகவுக்கும் அடுத்த செக்..?
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டியால் பல லட்சம் தொழில்கள் அழியும் நிலை உள்ளது. மத்திய அரசு திட்டங்கள் மக்களின் முன்னேற்றுகிறதோ இல்லையோ அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாஜகவை சாடியுள்ளார்.
cinemaAug 23, 2019, 1:50 PM IST
அந்த இடத்தில் கை வைத்தார் என அந்த பெண் சொன்னப்போ... தாங்கமுடியல...! சேரன் மீதிருந்த மரியாதையே போச்சி...! கொதிக்கும் அமீர்...!
இயக்குனர் சேரன் மீதிருந்த மரியாதையே எனக்கு போய்விட்டது என இயக்குனர் அமீர் மிக காட்டமாக பேசியுள்ளார். இதெல்லாம் அவருக்கு தேவையில்லாத வேலைங்க எனவும் அவர் கடிந்துகொண்டுள்ளார்.
cinemaAug 5, 2019, 12:04 PM IST
’கோமாளி’விவகாரம்...ரஜினிக்காக கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தில் கைவைக்கும் கமல்...
’கோமாளி’படத்தில் தனது மந்தமான அரசியல் பிரவேசம் விமர்சிக்கப்பட்டிருப்பது குறித்து ரஜினியே அமைதி காக்கும்போது கமல் அந்த ட்ரெயிலருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வெறும் விளம்பர ஸ்டண்டாகவே இருக்கிறது என்ற கருத்துக்கள் வலைதளங்களில் பரவி வருகின்றன.
cinemaSep 17, 2018, 8:18 PM IST
பிக் பாஸ் ரசிகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்ட காயத்திரி; காரணம் என்ன தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 போட்டியாளர்கள் எப்போதுமே சீசன் 2 போட்டியாளர்களை விட ஒரு படி முன்னால் தான் இருக்கின்றனர். அன்பு காட்டுவதிலாகட்டும் வெறுப்பதிலாகட்டும் எல்லாவற்றிலுமே சீசன் 1 போட்டியாளர்களுக்கு தான் மக்கள் மனதில் முதல் இடம்
Aug 1, 2018, 1:21 PM IST
அல்லக்கையை வைத்து முட்டை போண்டா வெளியிட்ட வீடியோ! முடிசூட்டு விழா நடத்த முகூர்த்தம் குறித்த கொண்டைக்காரி... நாசமாக்கிய "நமது அம்மா"
ஜெயலலிதா வீடியோ டூப்பு என ‘அம்பலமாகும் உண்மைகள்’ என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா தெரிவித்துள்ளது.Jul 13, 2018, 11:27 AM IST
இவரே வாய் கிழிய பேசுவாராம், அம்மாவாசக்கி கட்சி ஆரம்பிப்பாராம்? கமலை தாறுமாறாக கிழித்த தமிழிசை!
போலி பகுத்தறிவாளர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியதும் கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில்தான் என கமலை தாறுமாறாக கிழித்திருக்கிறார்Jun 27, 2018, 4:15 PM IST
மீத்தேன் எடுத்தா எனக்கென்ன? ரஜினி, கமல் யாரையும் விடாத, தமிழ்படம் 2 பாடல்..! அஜீத், விஜய்க்கு மட்டும் பாராட்டு..!
tamil padam 2 song strongly criticised all these actors in lyricsJun 22, 2018, 2:40 PM IST
விஜய்-ன் சர்கார் படம் பா.ஜ.க-வை விமர்சிக்க போகிறதா? சர்ச்சையை கிளப்பிய சர்கார் தலைப்பு;
the title of vijays upcoming movie criticised by kollywood for this reason