Criminal
(Search results - 77)politicsJan 6, 2021, 10:21 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு... குற்றவாளிகள் மீது கருணையே கூடாது... குஷ்பு காட்டம்..!
பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது எந்த கருணையும் காட்டாப்படாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
politicsDec 19, 2020, 1:40 PM IST
மீண்டும் பசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை..!! குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள்.. கதறும் தவ்ஹீத் ஜமாத்.
மீண்டும் பசுவின் பெயரால் கொலை அரங்கேறி உள்ளதாகவும், கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமெனவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தி உள்ளது.
politicsDec 18, 2020, 1:53 PM IST
குற்றப்பரம்பரைச் சட்டத்தால் ஒடுக்கப்பட்ட 68 சமூக மக்களின் சாதி சான்று பிரச்சனை.. சீமான் அரசுக்கு நெருக்கடி.
குற்றப்பரம்பரைச் சட்டத்தால் ஒடுக்கப்பட்ட 68 சமூக மக்களை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’என ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
politicsNov 12, 2020, 7:42 AM IST
நடந்து முடிந்த பீகார் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் கிரிமினல் வழக்கு உள்ளவர்களே..!
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 68 சதவீதம் பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீகார் அரசியிலில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
politicsNov 9, 2020, 2:27 PM IST
விஜயை சுற்றி கிரிமினல்கள்.. விஜய்க்கு ஆபத்து... அடுத்தடுத்து பகீர் கிளப்பும் எஸ்ஏசி..! அதிர்ச்சி பின்னணி..!
நடிகர் விஜயை சுற்றி சில கிரிமினல்கள் இருப்பதாகவும், விஜய் தற்போது ஒரு டேஞ்சரான விஷ வலையில் சிக்கியுள்ளதாகவும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
politicsOct 12, 2020, 11:35 AM IST
பட்டியல் சமூகத்தவரின் காவலனா..? திமுகவின் குற்றப் பின்னணியை லிஸ்ட் போட்ட மூத்த தலித் தலைவர்..!
ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைத்து அவமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றப் பின்னணியில் திமுக கட்சியினரே இருக்கின்றனர் என வேதனை தெரிவித்துள்ளார் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், மூத்த தலித் தலைவருமான தடா.பெரியசாமி.
indiaSep 30, 2020, 10:19 PM IST
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: 30 வருஷமா காங்., செய்த பிரிவினைவாத அரசியலை தோலுரித்த ராஜீவ் சந்திரசேகர்
பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து பாஜக தலைவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த வழக்கையும் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தையும் வைத்து காங்கிரஸ் கட்சி கடந்த சுமார் 30 ஆண்டுகளாக செய்துவந்த பிரிவினைவாத அரசியலை தோலுரித்து காட்டியுள்ளார் ராஜ்ய சபா பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர்.
politicsSep 7, 2020, 8:42 AM IST
'ஜல் ஜீவன் மிஷன்' ஊழலுக்காக ஊழியர்களை மிரட்டு அதிமுக அரசு! நீங்கள் செய்வதுகிரிமினல் வேலை.எச்சரிக்கும் ஸ்டாலின்
பேக்கேஜ் டெண்டர் முறையை முதல்வர் உடனே ரத்து செய்ய வேண்டும்.ஜல் ஜீவன் மிசன் திட்டம் மூலம் ஊழல் செய்வதற்காக இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளதால் பேக்கேஜ் முறையை ரத்து செய்து நேரடியாக பஞ்சாத்துக்களின் கட்டுப்பாட்டில் செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
politicsJul 31, 2020, 9:02 PM IST
அடுத்ததாக கிரிமினல் சட்டங்களில் திருத்தம்... சனாதன பாஜக அரசு திட்டம்... அலர்ட் செய்யும் திருமாவளவன்!!
ஜனநாயக விரோதமான சட்டத் திருத்தங்களை தற்போதுள்ள சனாதன பாஜக அரசு, கிரிமினல் சட்டங்களில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
indiaJul 4, 2020, 5:43 PM IST
என் மகன் செய்தது பெரிய தவறு.. அவனை புடிச்சா என்கவுண்டரில் சுட்டுத்தள்ளுங்க..! போலீஸை வலியுறுத்திய தாய்
உத்தர பிரதேசத்தில் 8 போலீஸாரை சுட்டுத்தள்ளிய ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளுமாறு அவரது தாய் வலியுறுத்தியுள்ளார்.
politicsJul 2, 2020, 8:20 PM IST
சாத்தான்குளம் கொலை வழக்கு.5 பேர் கைது, தொடரும் குற்றவாளிகள்,தமிழக அரசை எச்சரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.!
இந்த கொலையில் "பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்" தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.அவர்களையும் விசாரிக்க வேண்டும்.
politicsJun 23, 2020, 11:13 AM IST
ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பபட்டுள்ளது.
worldMay 25, 2020, 10:52 AM IST
கொரோனாவை வைத்து மாபெரும் சதித்திட்டம்... தாரை தாரையாய் வடியும் நீலிக்கண்ணீர்... வழிக்கு வந்தது சீனா..!
அனைத்து நாடுகளும் ஒரே உலகளாவிய கிராமத்தில் வாழ்கின்றன என்பதையும், மனித நேயம் என்பது பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட ஒரு சமூகம் என்பதையும், இதுவரை எதுவும் தெளிவுபடுத்தியது இல்லை.
politicsMay 12, 2020, 8:34 AM IST
கொன்றவர்களை பிடித்து தூக்கில் போடுங்கள்..! ஜெயஸ்ரீக்காக கொந்தளித்த விஜயகாந்த்..!
முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி மாணவி ஜெயஸ்ரீ யை எரித்துக் கொன்றவர்களுக்கு உட்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
crimeMar 20, 2020, 8:57 AM IST
நிர்பயா குற்றவாளிகள் தூக்கு... மகளீர் அமைப்புகள் என்ன சொல்லுகிறார்கள்...,
தவறு செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். நீதி தாமதப்படலாம். ஆனால் ஒருநாள் கிடைத்துவிடும்