Asianet News TamilAsianet News Tamil
1 results for "

Crime Against Child

"
No one should hesitate to take action on a sexual complaint.. CM Stalin SpeechNo one should hesitate to take action on a sexual complaint.. CM Stalin Speech

CM Stalin: கவலைப்படாதீங்க.. நான் இருக்கேன்.. தந்தையாக உங்களை காப்பேன்.. உயிரை மாய்த்துக் கொள்ளாதீங்க..!

அப்படிச் செய்தால் அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகமாக ஆகிவிடும். பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார். உடல் வலியோடு உள்ளத்து வலியும் ஏற்படுகிறது. அவமானம் அடைகிறார். ஊக்கம் குறைகிறது, நம்பிக்கை தளர்ந்து போகிறது, சக மனிதர்கள் மீதே வெறுப்பு வளர்கிறது, ஆண்கள் மீதே கோபம் அதிகம் ஆகிறது, கல்வியிலோ வேலையிலோ கவனம் செலுத்த முடியாதவராக ஆகிறார்.

politics Nov 26, 2021, 9:41 AM IST