india inflation : நாட்டில் நிலவிவரும் பணவீக்கத்தால் நடப்பு நிதியாண்டில் ஏழைகளைவிட பணக்கார்ரகளே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்று மத்திய நிதி அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
business May 13, 2022, 10:04 AM IST
மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
politics May 6, 2022, 1:31 PM IST
அரசியலமைப்பு அதிகாரத்தின்படி மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு போட்டியாக அமைந்துள்ளது.
politics Apr 27, 2022, 8:43 AM IST
raghuram rajan : ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்துவது என்பது தேசவிரோதச் செயல் அல்ல என்பதை அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பளீரென தெரிவித்துள்ளார்.
business Apr 25, 2022, 2:15 PM IST
தமிழக முழுவதும் மோதலையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் மலிவான அரசியலை பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் ஜனநாயக சக்திகள் களம் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
politics Apr 22, 2022, 3:44 PM IST
cpi inflation india: மார்ச் மாதத்தில் நாட்டின் சில்லரைப் பணவீக்கம் 6.95சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்த நிலையில் அதைவிட அதிகரித்து, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறியுள்ளது.
business Apr 13, 2022, 10:22 AM IST
தமிழக அரசு உள்ளாட்சி மன்றங்களில் அதிகாரத்தை மீறி சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் உறுப்பினர் பேசுகையில், எதிர்க் கட்சிகாரன் மாதிரி பேசுறியே என திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்ட சம்பவம் மாமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
politics Apr 9, 2022, 5:17 PM IST
"ஐந்து மாநில தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பெட்ரோல் , டீசல் , சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியது ஏற்க முடியாது. இது கடும் கண்டத்துக்குரியது ஆகும். இதை திரும்ப பெற வேண்டும்”.
politics Mar 23, 2022, 8:39 AM IST
“உலகையே பதற்றத்திற்குள்ளாக்கி வரும் ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தியும், இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்."
politics Mar 5, 2022, 9:47 PM IST
மேற்குவங்காளத்தில் படுகொலைகள் பல செய்து அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டினோமோ அதே போல் கேரளாவிலும் படுகொலைகள் பல செய்து, அரசியல் எதிரிகளை ஒழித்து அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்" என்று 2008ம் ஆண்டு பினராயி விஜயன் அவர்கள் கூறியதாக அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி அப்துல்லா குட்டி அவர்கள் கூறியதை, கேரளாவில் நடைபெறுகிற கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் தொடர்ந்து நடைபெறும் பல நூற்றுக்கணக்கான படுகொலைகள்.
politics Feb 25, 2022, 6:14 AM IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நகராட்சியில் மட்டும் வெற்றி பெற்ற கட்சி வாரியாக பார்க்கும் போது திமுக 61.41 சதவீதம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
politics Feb 22, 2022, 9:37 PM IST
இந்த வெற்றி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மினி சட்டமன்ற தேர்தலாகவே கருதப்படுகிறது.
politics Feb 22, 2022, 6:59 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் பக்தர்களை தாக்குவது, குறிப்பாக பெண்களை தாக்குவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களை கோவிலை மையமாக பயன்படுத்தி செயல்படுகின்றனர். மேலும் பட்டியலின மக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மறுப்பது, அப்படியே கோவிலுக்குள் நுழைபவர்களை தாக்குவது, கேவலமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுவது, தீண்டாமைக் கொடுமைகளை இழைப்பது போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
politics Feb 21, 2022, 8:36 AM IST
பட்டியலின பெண்ணை சாதியை சொல்லி இழிவுப்படுத்தி கோயிலுக்கு உள்ளே நிற்க விடாமல் தள்ளி வெளியேற்றிய சிதம்பர் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்ததோடு விடாமல்,குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன வலியுறுத்தியுள்ளார்.
politics Feb 20, 2022, 5:13 PM IST
பிப்ரவரி மாதம் வரை சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் பொதுவுடைமைக் கட்சிகள் இந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது வியப்பாக இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.
politics Feb 14, 2022, 3:46 PM IST