Asianet News TamilAsianet News Tamil
180 results for "

Covai

"
Forest department fighting to catch leopardForest department fighting to catch leopard

டிமிக்கி கொடுக்கும் சிறுத்தை.. பிடிக்க போராடும் வனத்துறை.. புதிய சிசிடிவி வெளியீடு..

கோவை மாவட்டத்தில் பழைய குடோன் ஒன்றில் நுழைந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் மூன்றாவது நாளாக வனத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் குடோனில் சர்வ சாதாரணமாக சிறுத்தை உலாவி வரும் புதிய சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

tamilnadu Jan 19, 2022, 4:33 PM IST

vanathi condemned for parking fair in coimbatorevanathi condemned for parking fair in coimbatore

மக்களைக் கசக்கிப் பிழிவது எந்த வகையிலும் நியாயம் அல்ல... குரல் கொடுக்கும் வானதி சீனிவாசன்!!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்து உள்ளதற்கு கோவை தெற்கு தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

tamilnadu Jan 16, 2022, 6:52 PM IST

19 years 29 elephants have been killed on trains covai19 years 29 elephants have been killed on trains covai

அதிர்ச்சி... தொடரும் காட்டு யானைகள் உயிரிழப்பு... கோவையில் நடப்பது என்ன?

கோவையில் கடந்த 19 ஆண்டுகளில் 29 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

tamilnadu Jan 16, 2022, 5:23 PM IST

north indian youth killed and 10 arrested in covainorth indian youth killed and 10 arrested in covai

அதிர்ச்சி... வடமாநில இளைஞர் கொலை... விவசாயிகள் கைது... கோவையில் நடந்தது என்ன?

கோவையில் வட மாநில இளைஞரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

tamilnadu Jan 14, 2022, 8:48 PM IST

Tamil Nadu Governor RN Ravi SpeechTamil Nadu Governor RN Ravi Speech

ஆதிபகவனும் பரமாத்மாவும் ஒன்று தான்.. திருக்குறளில் அரசியல் பண்ணாதீங்க..ஒரே போடா போட்ட ஆளுநர்..

திருக்குறளின் முதல் குறலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதிபகவனும் ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள பரமாத்மாவும் ஒன்றுதான் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
 

politics Jan 7, 2022, 9:51 PM IST

CPM balakrishnan statementCPM balakrishnan statement

பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்.. அரசு உடனே கைது செய்ய வேண்டும்.. வலியுறுத்திய கம்யூனிஸ்ட் கட்சி..

கோவையில் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தியதாக பல்வேறு கட்சியினர் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், அதனை ஆய்வு செய்ய சென்ற காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும் மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டியுள்ளது.
 

politics Jan 2, 2022, 7:18 PM IST

Covai SP press meetCovai SP press meet

NewYear2022 :புத்தாண்டு கொண்டாட்டம்.. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

புத்தாண்டை முன்னிட்டு குடிபோதையில் வாகனங்களை இயக்குவோர் மீது ஐபிசி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

tamilnadu Dec 31, 2021, 7:57 PM IST

Covai school teacher suspendCovai school teacher suspend

வீட்டில் யாரும் இல்லையா.. வீடியா கால் வா..அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்.. கொதித்தெழுத்த மாணவிகள்..

கோவையில் மாணவிகளிடம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், ஆடை அணியாமல் ஆன்லைனில் பாடம் நடத்தியும் பாலியல் தொந்தரவு கொடுத்த  ஆசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

tamilnadu Dec 24, 2021, 8:10 PM IST

Girl suspect deathGirl suspect death

Girl suspect death:பள்ளி மாணவிகளின் கொடூர மரணங்கள்.. தொடரும் உயிரிழப்புகள்.. அதிர்ச்சியில் பெற்றோர்கள்..

கோவையில் முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்டு சாக்குமுட்டையில் அழுகிய நிலையில் காணாமல் போன 15 வயது சிறுமியின் சடலம்  கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே 10 வயது சிறுமி உடல் எரிந்த நிலையில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து கோவையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

crime Dec 16, 2021, 5:18 PM IST

Dmk kongu: Senthil Balaji who completed the plan Successfully .. Stalin who catch the covai. S.P Velumani fear.Dmk kongu: Senthil Balaji who completed the plan Successfully .. Stalin who catch the covai. S.P Velumani fear.

Dmk kongu: பிளானை பக்காவா முடித்த செந்தில் பாலாஜி.. கோவையை கொத்தாக வளைத்த ஸ்டாலின். டரியலான S.P வேலுமணி.

அதிமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் என ஒவ்வொருவராக திமுகவில் இணைவார்கள்.. அதற்கு நான் தான் "ஓபனிங் பேட்ஸ்மேன்" என  அதிமுக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் கோவை நாகராஜன் கூறியிருப்பது. 

politics Dec 15, 2021, 10:54 AM IST

Covai student AttackCovai student Attack

தொடரும் பள்ளிக்கூட சர்ச்சைகள்.. ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவையில் யூனிபார்ம் டைட்டாக அணிந்து வந்ததால் 11 ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில்  ஆசிரியரை தனியார் பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
 

tamilnadu Dec 12, 2021, 6:28 PM IST

Covai Elephant DeathCovai Elephant Death

இது தமிழ்நாட்டின் தன்மான பிரச்சனை - கொந்தளித்த ராமதாஸ்..!

தமிழக வனத்துறை அதிகாரிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்த விவாகாரம் தொடர்பாக தவறிழைத்த அதிகாரிகளை தமிழக அரசு விட்டுவிடக் கூடாது எனவும் இது நமது தன்மான பிரச்சனை எனவும் குறிப்பிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார்.
 

politics Nov 28, 2021, 4:59 PM IST

Women protest on the road demanding the release of Islamic prisonersWomen protest on the road demanding the release of Islamic prisoners

ஸ்டாலின் அண்ணா.. நீங்களும் இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறீர்களே.. கதறும் அபுதாஹிர் தங்கச்சி!!

பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய கோரி கோவையில் பெண்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamilnadu Nov 27, 2021, 4:40 PM IST

ourt custody for Mithun Chakaravarthy till Dec.10 in covai girl sucid caseourt custody for Mithun Chakaravarthy till Dec.10 in covai girl sucid case

கோவை மாணவி தற்கொலை விவகாரம்… ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு டிச.10 வரை நீதிமன்ற காவல்!!

கோவை மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில் கைதான மிதுன் சக்கரவர்த்தியை டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

tamilnadu Nov 26, 2021, 9:21 PM IST

Chief Minister Stalin is excited to see the grand state ceremony held in Coimbatore yesterdayChief Minister Stalin is excited to see the grand state ceremony held in Coimbatore yesterday

கோவையை திணற வைத்த 'செந்தில் பாலாஜி' - உற்சாக வரவேற்பில் மிரண்ட 'முதல்வர் ஸ்டாலின்' ! - என்ன நடந்தது கோவையில் ?

 

நேற்று கோவையில் நடந்த பிரமாண்ட அரசு விழாவை பார்த்து உற்சாகம் ஆகியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

 

politics Nov 23, 2021, 7:09 AM IST